சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

லிபியாவில் கடாபி கால அதிகாரிகளுக்கு தடை Khan11

லிபியாவில் கடாபி கால அதிகாரிகளுக்கு தடை

2 posters

Go down

லிபியாவில் கடாபி கால அதிகாரிகளுக்கு தடை Empty லிபியாவில் கடாபி கால அதிகாரிகளுக்கு தடை

Post by நண்பன் Tue 7 May 2013 - 9:39

லிபியாவில் கடாபி கால அதிகாரிகளுக்கு தடை
லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி ஆட்சிக் காலத்தில் பதவியில் இருந்த அதிகாரிகள் அனைவரையும் பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மூலம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடாபி காலத்து அதிகாரிகளை பதவி நீக்குமாறு கோரி ஆயுதம் தரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த ஒரு வாரமாக அந்நாட்டின் வெளியுறவு மற்றும் நீதி அமைச்சு கட்டடங்களை முற்றுகை இடப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனினும் இந்த சட்டமூலத்தால் லிபிய அரசின் சிரேஷ்ட உறுப்பினர்களும் பாதிக்கப்படவுள்ளனர். குறிப்பாக பிரதமர் அலி சிதானும் பதவி நீக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அலி சிதான் கடாபி அரசில் இராஜதந்திரியாக செயற்பட்டவராவார்.

எவ்வாறாயினும் புதிய சட்ட திருத்தம் குறித்து சுற்றறிக்கைகளுக்கு இன்னும் இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை. இதில் கடாபி ஆட்சியில் இருந்த 1969 தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரையான காலத்தில் முக்கிய பதிவியில் இருந்த எவராயினும் வெளியேற்றப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபியாவில் கடாபி கால அதிகாரிகளுக்கு தடை Empty Re: லிபியாவில் கடாபி கால அதிகாரிகளுக்கு தடை

Post by Muthumohamed Tue 7 May 2013 - 9:43

நல்ல முடிவு என்று நினைக்கிறேன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

லிபியாவில் கடாபி கால அதிகாரிகளுக்கு தடை Empty Re: லிபியாவில் கடாபி கால அதிகாரிகளுக்கு தடை

Post by நண்பன் Tue 7 May 2013 - 11:50

Muthumohamed wrote:நல்ல முடிவு என்று நினைக்கிறேன்
எனக்கு சரியாகப்பட வில்லை `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபியாவில் கடாபி கால அதிகாரிகளுக்கு தடை Empty Re: லிபியாவில் கடாபி கால அதிகாரிகளுக்கு தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லிபியாவில் கடாபி தலைமறைவானார் புரட்சிப்படை திரிபோலியை நெருங்குகிறது
» லிபியாவில் கடாபி ஆதரவுப் படையுடன் மீண்டும் மோதல்
» லிபியாவில் கடாபி ஆயுத கிடங்கில் 10 ஆயிரம் ஏவுகணைகள் மாயம்
» கடாபி பதவி விலகினாலும் லிபியாவில் தொடர்ந்து இருக்கலாம்: பிரிட்டன்.
» கடாபி கால அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய லிபியாவில் புதிய சட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum