சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

கொரில்லாக்கள் Khan11

கொரில்லாக்கள்

+4
ஜனநாயகன்
பானுஷபானா
Muthumohamed
நண்பன்
8 posters

Go down

கொரில்லாக்கள் Empty கொரில்லாக்கள்

Post by நண்பன் Fri 10 May 2013 - 23:50

கொரில்லாக்கள் L1305112
மனித இனம் போல இருக்கும் கொரில்லா குரங்குகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்பதுடன், பல ஆங்கிலத் திரைப்படங்களிலும் பார்த்திருக்கின்றோம். இவை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்ப்போம்.

நன்கு வளர்ந்த கொரில்லாக்கள் சுமார் 6 அடி உயரமும் 150 கிலோ எடையும் இருக்கும். கொரில்லாக்கள் இரண்டு கைகளையும் விரித்தால் சுமார் 8 அடிகள் வரை நீளும். இவை பொதுவாக நான்கு முதல் எட்டு மனிதர்களின் பலத்திற்குச் சமமான பலத்தினைப் பெற்றிருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண் கொரில்லாக்களை விட உருவத்தில் பாதி அளவு தான் இருக்கும்.

கொரில்லாக்கள் மனிதர்களைப் போல் கை மற்றும் கால்களில் தலா பத்து விரல்களையும், கண்கள் மனிதர்களைப் போல் முன்னோக்கிய பார்வையும், 32 பற்களையும் பெற்றிருக்கும். ஆனால் கால்களை விட கைகள் மிக நீளமாகவும் அதிக தசைகளையும், கைகளில் உள்ள விரல்களை போல் கால்களிலும் இருக்கும். இளவயது கொரில்லாக்களின் (15 வயது) முதுகில் உள்ள ரோமங்கள் வெளிர் நிறத்தில் மாறிவிடும்.

கொரில்லாக்களால் மனிதர்கள் போல் கைகளை ஊன்றாமல் நடக்க முடியும். ஆனால், அவை அவ்வாறு நடக்க விரும்புவதில்லை. இவைகளுக்குக் கோபமும் எரிச்சலும் வரும்போது மட்டுமே கைகளைத் தூக்கி நெஞ்சில் அடித்து பயங்கரமாக சத்தமிடும்.

கொரில்லாக்கள் பொதுவாக 50 வருடங்கள் வரை உயிர்வாழும். இதன் குட்டிகள் மிகச் சிறியவையாக 2 கிலோ எடையே இருக்கும். குட்டிகள் பொதுவாக 3 வருடங்கள் வரை தாயைச் சார்ந்தே வாழும். ஆண் கொரில்லாக்கள் 12 - 13 வருடத்திலும் பெண் கொரில்லாக்கள் 11 முதல் 12 வருடத்திலும் பருவ வயதை எட்டும். கூட்டம் கூட்டமாக வாழும் இவை இளம் வயது கொரில்லாக்களுக்கு உணவு சேகரிக்கும் முறை, குழந்தைப் பராமரிப்பு, தங்கும் வீடு கட்டும் முறை போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கும்.

கொரிலாக்கள் உடல் அசைவுகள், சத்தம், முக மாற்றத்தின் மூலமாக பேசிக் கொள்ளும். மனிதர்களின் சத்தத்தைப் போல் சத்தம் போட முடியாது. ஆனால், நாம் கற்றுக் கொடுத்தால் செய்கைகளையும் நாம் பேசும் மொழியையும் அறிந்து செயல்படும்.

கொரில்லாக்கள் மிகவும் புத்திசாலியானவை. அவை நம்மைப் போல எல்லாவிதமான உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும். அதாவது அன்பு, கோபம், அச்சம், மகிழ்ச்சி, பொறாமை, பெருமை, வெட்கம், பெருந்தன்மை மற்றும் கவலை ஆகிய உணர்வுகளைப் பகிரும் தன்மை இதற்குண்டு. கொரில்லாக்கள் நம்மைப் போல் சிரிக்கும், சத்தம் போட்டு அழும். ஆனால், அழும்போது கண்ணீர் வராது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொரில்லாக்கள் Empty Re: கொரில்லாக்கள்

Post by Muthumohamed Sat 11 May 2013 - 3:54

கொரில்லாக்கள் பற்றிய பயனுள்ள தகவலுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கொரில்லாக்கள் Empty Re: கொரில்லாக்கள்

Post by பானுஷபானா Sat 11 May 2013 - 10:20

கொரில்லா பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கொரில்லாக்கள் Empty Re: கொரில்லாக்கள்

Post by ஜனநாயகன் Sat 11 May 2013 - 15:58

:/
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

கொரில்லாக்கள் Empty Re: கொரில்லாக்கள்

Post by மீனு Sat 11 May 2013 - 19:19

பானுகமால் wrote:கொரில்லா பகிர்வுக்கு நன்றி
அக்கா கொரில்லா என்று சொன்னது அதத்தானே
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கொரில்லாக்கள் Empty Re: கொரில்லாக்கள்

Post by *சம்ஸ் Sat 11 May 2013 - 19:45

Muthumohamed wrote:கொரில்லாக்கள் பற்றிய பயனுள்ள தகவலுக்கு நன்றி
@.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொரில்லாக்கள் Empty Re: கொரில்லாக்கள்

Post by rammalar Sat 22 Jun 2013 - 14:54

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கொரில்லாக்கள் Empty Re: கொரில்லாக்கள்

Post by ansar hayath Sat 22 Jun 2013 - 15:01

*_*_
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

கொரில்லாக்கள் Empty Re: கொரில்லாக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum