சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

சவூதியில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி Khan11

சவூதியில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி

3 posters

Go down

சவூதியில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி Empty சவூதியில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி

Post by *சம்ஸ் Tue 14 May 2013 - 7:32

சவூதியில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி 5e4f1449-1c3e-4185-bfb0-c4c71b509f31_S_secvpf
ரியாத், மே 14-

சவூதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர்.

மரணத்தை ஏற்படுத்தக்கூடிய 'சார்ஸ்' போன்ற கரோனா வைரஸ் கிருமியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் சவூதியில் உள்ள ஆஸ்பத்திரிகளின் அவசர சிகிச்சை பிரிவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். குளிர் மற்றும் காய்ச்சல் தான் இந்த நோய்க்கான ஆரம்ப அறிகுறி என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

அல்-ஆஷாவில் உள்ள மன்னர் ப்ஹாத் ஆஸ்பத்திரியில் இந்த அறிகுறிகளுடன் வந்த 13 நோயாளிகளை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த மர்ம நோய்க்கு ஆளான 24 பேரில் 15 பேர் பலியாகியுள்ளதாக சவூதி அரேபியாவின் சுகாதார மந்திரி அப்துல்லா அல்-ராபியா தெரிவித்தார்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சவூதியில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி Empty Re: சவூதியில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி

Post by நண்பன் Tue 14 May 2013 - 10:16

மத்திய கிழக்கில் வாழும் உறவுகள் மிகவும் அவதானமாக இருங்கள் இது போன்ற வியாதிகள் வந்தால் உடனே வைத்தியரை நாடுங்கள்
தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவூதியில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி Empty Re: சவூதியில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி

Post by பானுஷபானா Tue 14 May 2013 - 10:20

கவனமா இருங்கப்பா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சவூதியில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி Empty Re: சவூதியில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சீனாவில் பறவை காய்ச்சலுக்கு 16 பேர் பலி
» ராமேஸ்வரத்தில் பரவும் மர்ம காய்ச்சல் 100 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அட்மிட்
» நைஜீரியாவில் மதுக் கடையில் மர்ம நபர்கள் சுட்டதில் 8 பேர் பலி
» வட மாநிலங்களில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் : 2 மாதங்களில் 275 பேர் பலி
» சவூதியில் கலவரம்; 11 பொலிஸார் உட்பட 14 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum