சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Khan11

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

2 posters

Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Tue 14 May 2013 - 14:53

கொசுக் கடித்த இடத்தை சொறிவது கண்டிப்பாக கூடாது. அப்படிச் செய்தால், சருமம் சேதமடைய வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக விரல்களிலோ அல்லது நகங்களிலோ அழுக்குகள் படிந்திருந்தால் தொற்று நோய்கள் கூட வரலாம். கொசு கடித்த இடத்தை சொறிவதால் வீக்கம் கூடுமே தவிர குறையாது. மேலும் அது இன்னும் அதிகமாகவே சொறிய தூண்டும். அதனால் அதிகமாவது வலியே.

கொசுக்கடிகள், கடித்த இடத்தில் அரிப்பு ஏற்படுத்துவதை மட்டுமல்லாது, அதனை சுற்றி வீங்கவும் செய்யும். சில நேரங்களில் கடித்த இடம் ஆறா தழும்புகளாகவும் மாறிவிடும். உடலில் கை, கால் அல்லது தலை போன்ற தெரிந்த பாகங்களில், இந்த தடம் ஏற்பட்டால் அழகு பாதிக்கப்படும். ஆனால் இதை நினைத்து கவலை கொள்ள தேவையில்லை. ஏனெனில் இதனை எதிர்கொள்ள சில இயற்கை குறிப்புகள் உள்ளன. அவைகளை பார்க்கலாமா?

இயற்கையான முறையில் கொசுக் கடியை எதிர்கொள்ள சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பயன்பெறுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty Re: கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Tue 14 May 2013 - 14:53

ஐஸ் கட்டி



கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... 10-1368162075-icecubes

எதிர்பாராத விதமாக, அரிப்பினை போக்க, மற்றும் வீக்கத்தை தடுக்க, குளிர்நிலை சிகிச்சை கை கொடுக்கின்றது. ஒரு துண்டு ஐஸ்கட்டியை எடுத்து ஒரு காகிதத்தில் மடித்து, கொசு கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் வீக்கமும் வற்றி, எரிச்சலும் குறையும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty Re: கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Tue 14 May 2013 - 14:54

லாவெண்டர் எண்ணெய்



கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... 10-1368162102-lavenderoil

லாவெண்டர் எண்ணெயும் இதற்கு பயன்படுத்தலாம். மற்ற ஆவியாகும் எண்ணெய்களை விட லாவெண்டர் எண்ணெய்க்கு தகுதிகள் அதிகமாக இருக்கிறது. அதை எப்படியும் பயன்படுத்த ஒத்துழைக்கும். இதை கடிப்பட்ட இடத்தில் தடவினால் எரிச்சலும் வலியும் குறைந்து தொற்று எதுவும் ஏற்படாமல் தடுக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty Re: கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Tue 14 May 2013 - 14:55

வினிகர்



கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... 10-1368162119-vinegar

எரிச்சலை நிறுத்த வினிகரும் பெரிதும் உதவுகின்றது. ஒரு வாளி வெதுவெதுப்பான தண்ணீரில், 2-3 குவளை வினிகரை ஊற்றினால், அந்த நீரை எந்த கடியையும் குணப்படுத்த உபயோகப்படுத்தலாம். இல்லையென்றால் வினிகர் துளிகளை பஞ்சில் ஊற்றி, கடிப்பட்ட இடத்தில் தடவலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty Re: கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Tue 14 May 2013 - 14:55

தேன்



கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... 10-1368162139-honey

இயற்கை இனிப்பான தேனிலிருக்கும் மருத்துவ நலன்களை நாம் அறிவோம். எரிச்சலை போக்கும் தன்மையும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மையும் தேனின் மருத்துவ நலன்களில் அடங்கும். எனவே தேனை கொசுக்கடிக்கு பயன்படுத்துவதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty Re: கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Tue 14 May 2013 - 14:56

தேநீர் பை



கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... 10-1368162157-teabags

கண்களை சுற்றி வீக்கம் ஏற்பட்டால், அதனை குறைக்க தேநீர் பைகளை உபயோகிக்கலாம். அதிலுள்ள டானின் என்ற மூல பொருள், துவர்ப்பியாக செயல்பட்டு வீங்கிய இடத்தில் இருக்கும் நீரை உரிந்து விடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty Re: கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Tue 14 May 2013 - 14:56

சமையல் சோடா



கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... 10-1368162172-bakingsoda

சமையல் சோடாவை வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்து, பின் 30 நிமிடங்கள் ஊற விட வேண்டும் அல்லது சமையல் சோடாவை சிறு அளவு தண்ணீரில் கலந்து கடிப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty Re: கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Tue 14 May 2013 - 14:57

துளசி



கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... 10-1368162188-basil

இயற்கையிலேயே வாசனைமிக்க இலைகளான இதனுள் கற்பூரம் மற்றும் தைமோல் அடங்கியுள்ளது. இந்த இரண்டும் அரிப்பைக் குறைக்க உதவும். இந்த இலைகளை மசித்து, கடிப்பட்ட இடத்தில் தடவலாம் அல்லது இதன் எண்ணெயை வாங்கியும் உபயோகிக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty Re: கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Tue 14 May 2013 - 14:57

எலுமிச்சை



கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... 10-1368162204-lemonjuice

வல்லுனர்களின் ஆராய்ச்சியின் படி, இப்பழம் எரிச்சலை போக்கும். ஏனெனில் இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர்க்கொல்லி தன்மைகள் இருப்பதால், இதனை அனைத்து விதமான பாக்டீரியாக்களை அழிக்கவும் பயன்படுத்தலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty Re: கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Tue 14 May 2013 - 14:58

புதினா



கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... 10-1368162219-mint

பல் வலியை போக்கும் பற்பசையை பற்றி நாம் தெரிந்திருப்போம். அவ்வாறு வலி நிவாரணி கிடைக்க காரணம், அந்த பற்பசையில் கலந்துள்ள புதினாவின் நறுமணமே. பற்பசையை உபயோகிக்க வேண்டாமென்று எண்ணினால், ஆவியாகும் எண்ணெய்கள் அல்லது அரைத்த புதினா இலைகள் கலந்த பசைகளை பயன்படுத்தலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty Re: கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Tue 14 May 2013 - 14:59

கற்றாழை



கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... 10-1368162239-sloevera

கற்றாழை வேனிற்கட்டியை குணப்படுத்த மட்டுமல்ல, கொசுக் கடியினால் ஏற்படும் அரிப்பு, வலி, வீக்கம் ஆகியவற்றை தணிக்கவும் உதவுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty Re: கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by rammalar Tue 14 May 2013 - 14:59

அக்னி நட்சத்திரம் (கோடை காலம்) நடப்பதால்
கொசுத்தொல்லை குறைந்துள்ளது...!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty Re: கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Tue 14 May 2013 - 15:00

கற்பூரம்



கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... 10-1368162258-camphor

கற்பூரம் கொசுக்களின் பெரிய விரோதி. கற்பூரம் இருப்பதோ நாம் அன்றாடம் உபயோகிக்கும் கற்பூரத்தில் தான். எனவே கற்பூரத்தை அறையில் ஏறிய விட்டால், ஒரு கொசு கூட அறையில் தென்படாது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty Re: கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Tue 14 May 2013 - 15:00

தேங்காய் நார்



கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... 10-1368162273-drycoconut

ஆரம்பம் முதலே தேங்காயிலிருந்து வரும் உமியை கொசு விரட்டியாக பயன்படுத்தலாம். எப்படி? காய்ந்த தேங்காய் உமியை எரித்தால் உண்டாகும் புகையை 5-6 நிமிடங்கள் அறை முழுவதும் பரவ விட்டால், கொசுக்கள் அண்டவே அண்டாது. இது புகையை கிளப்பினாலும், தேங்காய் உமி இயற்கை வளம் கொண்டவை மற்றும் உடம்புக்கும் எந்த தீங்கையும் விளைவிக்காது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty Re: கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Tue 14 May 2013 - 15:01

மண்ணெண்ணெயும் கற்பூரமும்



கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... 10-1368162301-kerosine-jpg

மண்ணெண்ணெய் அல்லது கற்பூரம் நல்ல வாசனையை தராது. எனவே கற்பூரத்தை மண்ணெண்ணெயில் போட்டு, பின் அதை வீடு முழுக்க தெளித்து விடவும். கண்டிப்பாக கொசு தங்கவே தங்காது.

http://tamil.boldsky.com/beauty/skin-care/2013/how-get-rid-mosquito-bites-naturally-003182.html#slide163418


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்... Empty Re: கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum