சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

அமெரிக்காவில் யுத்த விமானத்தின் அளவில் ஆளில்லா விமானம் Khan11

அமெரிக்காவில் யுத்த விமானத்தின் அளவில் ஆளில்லா விமானம்

3 posters

Go down

அமெரிக்காவில் யுத்த விமானத்தின் அளவில் ஆளில்லா விமானம் Empty அமெரிக்காவில் யுத்த விமானத்தின் அளவில் ஆளில்லா விமானம்

Post by நண்பன் Wed 15 May 2013 - 23:36

அமெரிக்க விமானப் படை முதல் முறையாக ஒரு யுத்த விமானத்தில் அளவான ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டுள்ளது. இதன்மூலம் விமான ஓட்டியுடனான யுத்த விமான யுகத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க விமானப்படை திட்டமிட்டுள்ளது.

எக்ஸ்- 47 பி என்ற இந்த ஆளில்லா விமான அட்லான்டிக் சமுத்திரத்திற்கு மேலால் சோதனை ஓட்டமாக பறக்கவிடப்பட்டது. இந்த விமானம் எந்த அனுமதியும் இன்றி ஏனைய நாட்டு வான் எல்லைக்குள் பறக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எக்ஸ்- 47 பி விமானம் ஏனைய ஆளில்லா விமானங்களை விடவும் வித்தியாசப்பட்டுள்ளது. இதனை இயக்க விமான ஓட்டி தேவை இல்லை என்பதோடு தன்னியக்க கருவிகளும் தேவைப்படாது. இதற்கு மாறாக கட்டுப்பாட்டு அறையூடாக இந்த விமானத்திற்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

இதனை இயக்க ஜி. பி. எஸ். தானியங்கி விமான ஓட்டி மற்றும் மோதலை தவிர்க்கும் கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல்கள் குறித்து சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவில் யுத்த விமானத்தின் அளவில் ஆளில்லா விமானம் Empty Re: அமெரிக்காவில் யுத்த விமானத்தின் அளவில் ஆளில்லா விமானம்

Post by rammalar Thu 16 May 2013 - 4:35

ஒரு ஜோக் உண்டு...
அந்த ஊருக்கு புதிதாக வந்தவர், அங்குள்ளவர்கள் அண்டை
வீட்டாருடன் சண்டை சச்சரவில்லாமல் வாழ்வது கண்டு
ஆச்சரியப்ப்பட்டார்.
-
ஒருத்தர் வீட்டிலே, வீட்டுக்காரர், துப்பாக்கி வைத்திருப்பதைப்
பார்த்து விட்டு கேட்டாராம்
-
அண்டை வீட்டார் நேசத்தோடுதானே இருக்காங்க...
தூப்பாகி எதுக்குன்னு?
-
அதற்கு அந்த நபர் சொன்னாராம்:

நான் துப்பாக்கி வைத்திருக்கிறேன் என்பதால்தான்
அவங்க நேசமா பழகுறாங்கன்னு..!!
-
இந்தியாவும் 2020 ல் வல்லரசாகும்..!
-
கனவு காணுவோம்!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அமெரிக்காவில் யுத்த விமானத்தின் அளவில் ஆளில்லா விமானம் Empty Re: அமெரிக்காவில் யுத்த விமானத்தின் அளவில் ஆளில்லா விமானம்

Post by Muthumohamed Thu 16 May 2013 - 9:55

நல்ல முயற்சி தான்

போர் அல்லாதவற்றிர்க்கு இதை பயன் படுத்தினால் நல்லது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அமெரிக்காவில் யுத்த விமானத்தின் அளவில் ஆளில்லா விமானம் Empty Re: அமெரிக்காவில் யுத்த விமானத்தின் அளவில் ஆளில்லா விமானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum