சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா Khan11

ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா

3 posters

Go down

ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா Empty ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா

Post by *சம்ஸ் Wed 29 May 2013 - 6:43

ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா 54749cbc-9e55-4065-b6f6-500d92f67ac0_S_secvpf
மாஸ்கோ, மே 29-

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரில் அதிபர் ஆசாத் படைக்கும் போராளிகள் குழுவுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதில் அதிபர் படைக்கு ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

அதுபோல் போராளிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இரு தரப்புக்கும் வெளிநாட்டு உதவிகள் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிரியாவில் சமநிலை திரும்ப போராளிகள் மீதான ஆயுதத்தடையை நீக்குவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்தது. இதற்கு போட்டியாக, வெளிநாட்டு தலையீட்டை தடுக்க உதவியாக சிரியாவுக்கு தேவையான வான்வழிக்கண்காணிப்பு கருவிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்க முடிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மேலும் சிரியா போராளிகளின் மீதான ஆயுதத்தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளதற்கும் ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா Empty Re: ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா

Post by Muthumohamed Wed 29 May 2013 - 14:43

என்னமோ ஒன்னு நடக்க போகிறது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா Empty Re: ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா

Post by நண்பன் Wed 29 May 2013 - 16:18

ரஷ்யா ஏன் ஆயுதம் வழங்குகிறது மக்களைக் கொன்று குவிக்க .#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா Empty Re: ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிரியாவுக்கு ரஷ்யா நவீன ஆயுதங்கள் அனுப்பிவைப்பு
» சிரியாவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை ரஷ்யா, சீனா ‘வீட்டோ’ மூலம் நிராகரிப்பு
» 10,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது இன்போசிஸ்
» 24 அணுஆயுத ஏவுகணைகளை ராணுவத்தில் சேர்க்க பாகிஸ்தான் முடிவு
» பாகிஸ்தானுக்கு நவீன விமானங்களை அமெரிக்கா வழங்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum