Latest topics
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது
5 posters
Page 1 of 1
கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது
கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீர்ரூட் தற்போது அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவாகிவிட்டது. இதற்கு காரணம் அதில் உள்ள எண்ணற்ற சத்துக்களே.
பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம் மற்றும் மக்னீசியம் போன்றவை காணப்படுகின்றன. இனிப்பான இந்த காய்கறியில் குறைந்த கலோரிகளே உள்ளன. பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.
கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு.
இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும். பீட்ரூட் மனதிற்கு உற்சாகம் தரும் காய்கறி. கர்ப்பிணிகள் பீட்ரூட்டை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கர்ப்பிணிகள் சாலட், ஜூஸ், சூப் போன்றவைகளை செய்து சாப்பிடலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது
என்ன பாஸ் கால் பண்ணி சொல்லி் விட்டீர்களா? @.நேசமுடன் ஹாசிம் wrote:நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது
ஏற்கனவே சொல்லியிருந்தேன் பிற்றூட்டாகவே சாப்பிட்டு அலுத்துவிட்டது என்று சொன்னார்கள் :,;:நண்பன் wrote:என்ன பாஸ் கால் பண்ணி சொல்லி் விட்டீர்களா? @.நேசமுடன் ஹாசிம் wrote:நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி
Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது
மேடம் பயங்கர வேகம் பாஸ் வாழ்த்துக்கள் @.நேசமுடன் ஹாசிம் wrote:ஏற்கனவே சொல்லியிருந்தேன் பிற்றூட்டாகவே சாப்பிட்டு அலுத்துவிட்டது என்று சொன்னார்கள் :,;:நண்பன் wrote:என்ன பாஸ் கால் பண்ணி சொல்லி் விட்டீர்களா? @.நேசமுடன் ஹாசிம் wrote:நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது
நடப்பவைகள் அனைத்தும் நல்லதற்கே இறைவன் துணை :#நேசமுடன் ஹாசிம் wrote:என்ன பன்றது பிறேக் போட முடியல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது
@.நண்பன் wrote:நடப்பவைகள் அனைத்தும் நல்லதற்கே இறைவன் துணை :#நேசமுடன் ஹாசிம் wrote:என்ன பன்றது பிறேக் போட முடியல
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது குழந்தைக்கு நல்லது
» கர்ப்பிணிகள் முட்டை சாப்பிட்டால் குழந்தையின் மூளைக்கு நல்லது
» கர்ப்பிணிகள் முட்டை சாப்பிட்டால் குழந்தையின் மூளைக்கு நல்லது
» சர்க்கரை நோயைக்கு என்ன சாப்பிடுவது நல்லது?
» சொக்லேட் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது: ஆய்வில் தகவல்
» கர்ப்பிணிகள் முட்டை சாப்பிட்டால் குழந்தையின் மூளைக்கு நல்லது
» கர்ப்பிணிகள் முட்டை சாப்பிட்டால் குழந்தையின் மூளைக்கு நல்லது
» சர்க்கரை நோயைக்கு என்ன சாப்பிடுவது நல்லது?
» சொக்லேட் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது: ஆய்வில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|