சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Khan11

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!

3 posters

Go down

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Empty சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!

Post by Muthumohamed Sat 8 Jun 2013 - 18:46

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக
கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்

சவுதி அரேபியாவில் உள்ள ஆஸ்பத்திரி சவக்கிடங்கல் கடந்த 2 1/2 மாதங்களாக இந்திய பெண்ணின் பிரேதம் கேட்பாரற்ற நிலையில் கிடக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ரியாத்தில் வீட்டு வேலை செய்வதற்காக சென்ற கேரளாவை சேர்ந்த சரஸ்வதி கலப்பரா(51) என்பவர் கடந்த மார்ச் 28ம் தேதி மன்னர் பஹாத் மருத்துவமனையில் மூச்சுத் திணறலால் மரணமடைந்தார்.

அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி மகன்கள் சவுதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் அனுப்பினர்.

எங்கள் தாயார் மரணத்தில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் வேலை செய்த முதலாளிகளிடம் இருந்து நாங்கள் எந்த இழப்பீடும் எதிர்பார்க்கவில்லை. அவரது உடலை எங்களிடம் ஒப்படைத்தால் போதும் என்று அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த செய்தியை அறிந்த சவுதி அரேபியாவில் வாழும் கேரள மாநிலத்தவர் சங்கத்தை சேர்ந்தவர்கள், சரஸ்வதியை சவுதிக்கு வரவழைத்த முதலாளியை சந்தித்து பிணவறையில் கிடக்கும் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உதவும்படி கேட்டனர்.

2012ம் ஆண்டு மே மாதம் சவுதிக்கு வந்த பிறகு சில நாட்களில் அவர் வேறு எங்கோ வேலைக்கு சென்று விட்டார். அவரை காணாமல் போனவர் என்று நான் போலீசில் புகார் அளிக்காமல் இருந்ததற்கே நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். வேறு எந்த உதவியையும் என்னால் செய்ய முடியாது என்று அவர் கை விரித்து விட்டார்.

சரஸ்வதி உடலை இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) வழங்க வேண்டும். இந்தியர்கள் நல நிதியில் இருந்து விமான கட்டணத்தை செலுத்தி அவரது உடலை விரைவாக இந்தியா விற்கு அனுப்ப உதவிட வேண்டும் என அச்சங்கத்தின் நிர்வாகிகள் ரியாத்தில் உள்ள இந்திய துணை தூதர் சிபி ஜார்ஜிடம் மனு செய்துள்ளனர்.

2 1/2 மாதங்களாக சவக்கிடங்கில் கிடக்கும் தாயின் உடல் எப்போது சொந்த ஊருக்கு வந்து சேரும் என்ற ஏக்கத்தில் மகன்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

நக்கீரன்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Empty Re: சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!

Post by rammalar Sat 8 Jun 2013 - 18:54

வீட்டு வேலை செய்ய 51 வயதான
தாயை சவூதிக்கு அனுப்ப எப்படி
அவர்களுக்கு மனம் வந்தது..
-
வருந்த தக்க செய்தி..
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Empty Re: சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!

Post by *சம்ஸ் Sun 9 Jun 2013 - 12:27

சோகமான செய்தி :!#:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Empty Re: சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 21:07

rammalar wrote:வீட்டு வேலை செய்ய 51 வயதான
தாயை சவூதிக்கு அனுப்ப எப்படி
அவர்களுக்கு மனம் வந்தது..
-
வருந்த தக்க செய்தி..
-

51 வயதில் மரணமடைந்து இருக்கிறார் அவர் கேரளாவில் இருந்து எப்போது (எந்த வயதில் ) சென்றார் என்பது தெரியவில்லையே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Empty Re: சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!

Post by *சம்ஸ் Sun 9 Jun 2013 - 22:01

Muthumohamed wrote:
rammalar wrote:வீட்டு வேலை செய்ய 51 வயதான
தாயை சவூதிக்கு அனுப்ப எப்படி
அவர்களுக்கு மனம் வந்தது..
-
வருந்த தக்க செய்தி..
-

51 வயதில் மரணமடைந்து இருக்கிறார் அவர் கேரளாவில் இருந்து எப்போது (எந்த வயதில் ) சென்றார் என்பது தெரியவில்லையே
முஹமட் சொல்வது சரிதான் காரணம் 10,20 வருடங்கள் இருப்பார்கள் இவர் எத்தனை வருடம் என்று எப்படி தெரியும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Empty Re: சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!

Post by Muthumohamed Mon 10 Jun 2013 - 19:38

*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:
rammalar wrote:வீட்டு வேலை செய்ய 51 வயதான
தாயை சவூதிக்கு அனுப்ப எப்படி
அவர்களுக்கு மனம் வந்தது..
-
வருந்த தக்க செய்தி..
-

51 வயதில் மரணமடைந்து இருக்கிறார் அவர் கேரளாவில் இருந்து எப்போது (எந்த வயதில் ) சென்றார் என்பது தெரியவில்லையே
முஹமட் சொல்வது சரிதான் காரணம் 10,20 வருடங்கள் இருப்பார்கள் இவர் எத்தனை வருடம் என்று எப்படி தெரியும்.

@. @. @. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!! Empty Re: சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி
» இறந்த பெண்ணொருவரின் உடலை சமைத்து உண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
» சிரிய யுத்தத்தில் அதிகம் பேர் பலியான மாதமாக மார்ச் பதிவு
» ஸ்வீடன்: கடுங்குளிரில் 2 மாதமாக காரில் இருந்த நபர் உயிருடன் மீட்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum