Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
சிம்ரன் மூலம் கிடைத்த ஸ்லிமானந்த ரகசியங்கள்! – By கிருத்திகா தரன்!
Page 1 of 1

நிறைய பேர் பிளாஷ்பேக் நடிகைகளை பற்றி எழுதுகிறார்கள்.ஆனால் எனக்கு பிடித்த நடிகை என்பதை விட பெண்களை பொறாமை பட வைத்த ஒரு நடிகையை பற்றி எழுதலாம் என்று ஆரம்பிக்கிறேன்.நானெல்லாம் ஜோதிகா கட்சி..இப்போ சிம்ரன் கட்சிக்கு சிலவற்றை நினைத்து பார்த்து தாவி விட்டேன்.ஏனென்றால் நான் டயட்டுக்கு மாறிட்டேன்..டயட் செய்யறப்ப ஸ்லிம்ரன்னையே நினைத்து கொண்டு இருந்ததன் விளைவு.
சிம்ரன் துள்ளாத மனமும்,துள்ளும்ல துள்ளிக்கிட்டு வந்து வாலியில் ரசிகர்களை அள்ளிகிட்டு போக தெரிந்தவங்க.நன்கு நடிக்க தெரிந்த நடிகை.தமிழ்நாட்டில் ஒல்லி நடிகையை ஒப்பு கொள்ளமாட்டார்கள் என்ற கருத்தை உடைத்து நிரூபித்தவர்.இவரை போல ஸ்லிம்ரன் அதுவரை யாரும் இல்லை..
இன்னும் நினைவு இருக்கு வி.ஐ.பி.,ஒன்ஸ்மோர்,கண்ணெதிரே தோன்றினாள் போன்ற படங்களில் துவங்கிய பயணம் கிடு,கிடு வென்று வாலியில் உச்சத்தை தொட்டது.,அதே சமயம் பட்டை தீட்டப்பட்ட வைரமாய் படத்துக்கு,படம் நடிப்பையும் மெருகு செய்து கொண்டு இருந்தார்.அதுவரை உடல் அமைப்பில் அலட்சியமாக இருந்து வந்த நடிகைகளின் போக்கை மாற்றி காட்டியவர். கச்சிதமான உடல் அமைப்பு தனக்கு சாதகம் என்று புரிந்து கொண்டு அதற்கான ஆடை அமைப்பில் கவனம் செலுத்தி மேலே வந்தவர்.
Re: சிம்ரன் மூலம் கிடைத்த ஸ்லிமானந்த ரகசியங்கள்! – By கிருத்திகா தரன்!
வாலியின் நடிப்பு ஒருவித அசத்தல் என்றால் வாரணம் ஆயிரத்தையும் விட்டு வைக்க வில்லை.இன்னொரு விஷயம் ஒலிம்பிக் டார்ச் எடுத்துகொண்டு ஓடும கவுரவுமும் கிடைத்தது 2004 ஆண்டில் ஏதேன்ஸ் ஒலிம்பிக் நிகழ்வின் பொழுது டெல்லியில் நடந்த ஓட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இங்கு மட்டும் இல்லாமல் இந்த பஞ்சாபி பொண்ணு தெலுங்கையும் விட்டு வைக்கவில்லை.அங்கு ரசிகர்கள் மனதையும்,டோலிவுட்டையும் கலக்கி விட்டார்.ஒற்றை பாடலிலும் கலக்கியவர் ஆள் தோட்ட பூபதியில் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இல்லை சிம்ராசனம் போட்டு உக்கார்ந்துவிட்டார்.கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் தாய்மையின் பரிபூரண நடிப்பை கொண்டுவந்தவர்.அதே சமயத்தில் நெகடிவ் ரோலிலும் தூள் கிளப்பினார்.ஆனால் சிம்ரன் இடுப்பை பற்றி கூறாவிட்டால் ஆண்பாவம் வந்துவிடும் எனக்கு.அதனால் கூறுகிறேன் நடனங்களின் அசைவில் நெஞ்சத்தை அள்ள தெரிந்தவர்.இது பெண்கள் நெஞ்சம் இல்லை.
பஞ்சதந்திரம் படத்தில் உச்சத்தில் இருந்தது அவரின் சினிமா வாழ்கையும்,கிசு,கிசுப்புகளும்.ஒரு பெரிய நடிகரை திருமணம் செய்து கொள்ளபோவதாக வேறு கிசு,கிசுக்கள்.நடுவில் அவர் தங்கை தற்கொலை செய்துகொண்ட வேதனையான நிகழ்வும் நடந்தது.ஆனால் எப்போதும் போல ஒரு துணிச்சலான பெண்ணாகவே இருந்தார்.சிறுவயது நண்பர் தீபக்கை கரம் பிடித்து மணவாழ்க்கைக்கு சென்றார்.பிறகு சினிமா வாழ்க்கைக்கு இடைவெளி கொடுத்துவிட்டு டீ.வி .மூலம் உள்ளே வந்தார்.டி.வி.யில் சிம்ரன் திரை,தெலுங்கு சீரியல் என்று ஏதோ சென்றது.
பெண்கள் எத்தனை அழகாக இருந்தாலும் திருமணம் ஆகிவிட்டால் அண்ணி,அம்மா கேரக்டர் கொடுப்பது ஒரு கொடுமைதான்.ஆண்கள் இதற்கு விதிவிலக்கு இல்லை.அம்மா,பெண் இருவருடன் நடிக்க முடியும் ஹீரோயிசம். பெண்கள் பார்வையில் படங்கள் தயாரிக்காததே இதன் காரணம்.ஆண்கள் பார்வையில் பெண்கள் என்றும் இளமையுடனும்,மணமாகதவராகவும்,கனவுகன்னியாகவும்,வெறும் கவர்ச்சிக்கு பயன்படும் பொருளாகவும் சித்தரிக்கபடுகின்றனர்.
இது மாற வேண்டும் என்றால் பெண்கள் பார்வையில் பெண்கள் நடிக்கும் படங்கள் வரவேண்டும்.பெண்களின் அழகியல் குலையாமல் அதே சமயத்தில் நடிப்புக்கு முக்கியத்துவமும்..தொட்டு கொள்ள ஊறுகாய் மாதிரி வேடங்கள் இல்லாமலும் எடுக்கும் படங்கள் வரவேண்டும் என அப்துல்கலாம் மாதிரி நானும் கனவு காண்கிறேன்..ஒரு நாள் நிஜமாக, ஆகனும்.

அன்றுதான் நல்ல நடிப்பும் ,உடல்வாகும் உள்ள சிம்ரன் போன்றவர்கள் திரும்ப உள்ளே வரமுடியும்.நிறைய நடிகைகள் ரீ-என்ட்ரி கொடுத்தாலும் போன மார்கெட் திரும்ப கிடைப்பதில்லை.ஆனாலும் வாரணம் ஆயிரத்தில் பிலிம் பேர் அவார்ட் வாங்கிவிட்டுதான் சென்றார் சப்போர்டிங் ஆக்ட்ரெஸ் பிரிவில்..இது நிஜமாகவே காலம் செய்யும் கோலம்தான்.
சிம்ரனை சொல்லிவிட்டு உடல் அமைப்பை பற்றி சொல்லாவிட்டால் எப்படி..
பெண்கள் முப்பது வயதுக்கு மேல் உடல் அமைப்பை அலட்சியபடுத்தும் எண்ணம வந்துவிடுகிறது.அவர்களை சொல்லி குற்றமில்லை..நம் சமுதாயம் தியாகங்கள் செய்யும் பெண்ணையே உத்தமமாக காட்டும் பிம்பம் .தன்னை தானே பேனி கொள்வதை கூட பெண் சுயநலமாக கருதி அதை விட்டுவிட்டு குடும்பத்திற்காக பாடுபடுகிறாள் .பாவம் சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது என்று தெரியவில்லை.தன்னை விரும்பாத எந்த பெண்ணும் குடும்பத்தை சிறப்பாக கட்டி காக்க முடியாது என்பது என் கருத்து.
மிச்சம் மீதி இருப்பதை சாபிடுவது,நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது,தேவைக்கு அதிகாமாக உண்பது,அதிகபடியான பளுவை ஏற்றிக்கொண்டு உணவு முறையில் கவனத்தை சிதறவிடுவது போன்றவற்றை பெரும்பான்மையான பெண்கள் செய்கிறார்கள்.
அளவான தூக்கம்,கலோரிகள் பார்த்து முடிந்தவரை இயற்கை உணவை உட்கொள்வது,தினமும் விடாமல் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை தவறாமல் செய்தால் நாமும் ஸ்லிம்ரணில் இருந்து கொழு,கொழு குண்டுபூ ஆகாமல் இருக்கலாம்.அழகுக்காக இல்லாவிட்டாலும் ஆரோக்கியதிற்காக பெண்கள் தன்னை தானே பார்த்துக்கொள்ள தெரிய வேண்டும் .
இல்லாவிட்டால் லைப் ஸ்டைல் ஆரோக்கிய குறைவுகள் சுகர்,ரத்த அழுத்தம்,கழுத்து ,முதுகு,மூட்டு வலிகள் தாகும் அபாயம் உண்டு.பெண்ணே பெண்ணை காத்து ,தன்னையும் காத்து குடும்பத்தையும் காத்துக்கொள்ள வாழ்த்துக்கள்..இப்போ ஸ்லிம்ரன் கட்சிக்கு மாறி இருக்கும் ரசிகையிடம் இருந்து.
விடை பெறும் முன்பு உங்களுக்காக சிம்ரன் ஒரு விழாவில் ஆடிய டான்ஸ் இதோ:

Similar topics
» சிம்ரன் விருப்பம்
» சிம்ரன் புகைப்படங்கள்.....
» சிம்ரன் சண்டைபிடித்தால் இப்படியிருக்கும்
» மீண்டும் பிசியாகும் சிம்ரன்!
» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|