சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

பலத்த மழையால் உத்தரகாசியில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி Khan11

பலத்த மழையால் உத்தரகாசியில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி

4 posters

Go down

பலத்த மழையால் உத்தரகாசியில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி Empty பலத்த மழையால் உத்தரகாசியில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி

Post by *சம்ஸ் Mon 17 Jun 2013 - 7:47

பலத்த மழையால் உத்தரகாசியில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி C6c18d58-ce5c-4024-ba72-bb458976d5c3_S_secvpf


உத்தரகாசி, ஜூன் 17:- 
 
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகம் மற்றும் வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடும் மழை காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பெய்த பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலச்சரிவில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை கிடைத்த தகவலின்படி 60 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
 
உத்தரகாசி யாத்திரைக்கு யாரும் செல்லவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக உத்தரகாசிக்கு செல்லும் சாலை பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 25000 யாத்ரீகர்கள் நடுவழியில் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் மீட்டு அழைத்து வரும் பணி நடந்து வருகிறது.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பலத்த மழையால் உத்தரகாசியில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி Empty Re: பலத்த மழையால் உத்தரகாசியில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி

Post by பானுஷபானா Mon 17 Jun 2013 - 10:54

:oops:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பலத்த மழையால் உத்தரகாசியில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி Empty Re: பலத்த மழையால் உத்தரகாசியில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி

Post by kalainilaa Mon 17 Jun 2013 - 10:57

அட பாவமே
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பலத்த மழையால் உத்தரகாசியில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி Empty Re: பலத்த மழையால் உத்தரகாசியில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி

Post by Muthumohamed Mon 17 Jun 2013 - 11:27

)* )* )* )* )* :+ :+ :+
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பலத்த மழையால் உத்தரகாசியில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி Empty Re: பலத்த மழையால் உத்தரகாசியில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum