சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! Khan11

கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!!

2 posters

Go down

கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! Empty கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 16:07

அலர்ஜி ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் பூச்சிகள், தோட்டத்தில் இருக்கும் மகரந்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு, குறிப்பிட்ட உணவுகள், நட்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது உடல் மற்றும் மன ரீதியில் பல மாற்றங்கள் ஏற்படும். அவ்வாறு மாற்றங்கள் ஏற்படுவதோடு, உடல் வலி ஏற்படுவதும் சாதாரணம் தான். ஆனால் இவை அனைத்துடன் சிலருக்கு அலர்ஜியும் ஏற்படும்.
 
இத்தகைய அலர்ஜி ஏற்படுவதற்கு கர்ப்பத்தின் போது ஹார்மோன்கள் மற்றும் இரத்தத்தின் அடர்த்தி அதிகமாவது தான். எனவே இதற்கு மருத்துவரின் பரிந்துரையின் படி மருந்துகளை உட்கொண்டாலும், ஒருசில செயல்களை பின்பற்றினால், அலர்ஜி வருவதை தடுக்கலாம். ஏனெனில் கர்ப்பத்தின் போது அதிகப்படியான மருந்துகளை உட்கொண்டாலும், கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதும் மருத்துகள் உட்கொள்வதை நிறுத்திவிட்டு, அலர்ஜி வருவதை தடுக்கும் முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
 
இப்போது கர்ப்பத்தின் போது அலர்ஜி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 16:08

கதவுகளை மூடவும்
கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! 17-1371465281-closewindows-600
 
அலர்ஜியை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் காற்றின் வழியே வரலாம். எனவே அலர்ஜி ஏற்படும் என்று தெரியும் கர்ப்பிணிகள் வீட்டின் கதவுகளை மூடிக் கொள்வதோடு, அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தால், மூக்கை மூடிக் கொண்டு செல்ல வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 16:08

திரைச்சீலை மற்றும் பெட்ஷீட்
கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! 17-1371465322-curtains-600
வாரத்திற்கு ஒருமுறை பெட்ஷீட் மற்றும் திரைச்சீலைகளை சுடுநீரில் துவைக்க வேண்டும். இதனால் அலர்ஜி ஏற்படுவதை அறவே தவிர்க்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 16:09

செல்லப் பிராணிகள்
கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! 17-1371465350-pet-d--600
 
வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தால், அப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவைகளின் முடி கூட அலர்ஜியை ஏற்படுத்தும். மேலும் எப்போதும் செல்லப் பிராணிகளை தினமும் குளிப்பாட்டி, அதன் முடியை சீவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 16:10

கார்பெட் மற்றும் மேட்
கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! 17-1371465383-carpet-600
கர்ப்பமாக இருக்கும் போது வீட்டை கார்பெட் மற்றும் மேட் கொண்டு அலங்கரிக்காமல் இருப்பது சிறந்தது. ஏனெனில் அவைகளின் கண்ணுக்கு தெரியாத அலர்ஜி உண்டாக்கும் பூச்சிகள் தங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், அவைகளை தவிர்ப்பது நல்லது. மேலும் தினமும் வீட்டை துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 16:10

ஆவிப்பிடித்தல்
கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! 17-1371465412-steam-sd-600
 
கர்ப்பிணிகள் ஆவிப்பிடித்தால், முகத்தில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியேறி, முகம் புத்துணர்ச்சி அடைவதோடு, சைனஸால் ஏற்படும் எரிச்சலை தடுக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 16:11

முகத்தை கழுவுதல்
 
கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! 17-1371465450-facewash-d-600
முகத்தை வெதுவெதுப்பான நீரில் அவ்வப்போது கழுவினால், தூசிகளால் ஏற்படும் சரும அலர்ஜியை தடுக்க முடியும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 16:11

சூடான துணி
கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! 17-1371465482-hotclothd-600
 
சுத்தமான துணியை, சூடான நீரில் நனைத்து பிழிந்து, சைனஸ் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 16:12

புதினா டீ
 
கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! 17-1371465508-pepperminttead-600
இந்த புதினா டீயை கர்ப்பிணிகள் குடித்தால், தூசியினால் ஏற்படும் தும்மலை தடுத்து, சுவாச கோளாறை குணப்படுத்தலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 16:13

முக்கியமான குறிப்பு
கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! 17-1371465564-imppregtip-600
 
தூசிகளால் அலர்ஜி ஏற்படும் கர்ப்பிணிகள், வெளியே செல்லும் போது தவறாமல் முகத்தை மூடிக் கொண்டு செல்வது இன்றியமையாதது. மேலும் செல்லப்பிராணிகள் உள்ள நண்பர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

http://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2013/natural-ways-prevent-allergy-during-pregnancy-003419.html#slide206418


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!!

Post by *சம்ஸ் Wed 19 Jun 2013 - 15:15

முக்கிய தகவல் பகிர்விற்கு நன்றி )(


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!! Empty Re: கர்ப்பத்தின் போது அலர்ஜி ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum