Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
வாழை மரம்
5 posters
Page 1 of 1
வாழை மரம்
--
வாழையடி வாழையாக
வாழவைக்கும் வாழைமரம்
வாழைப்பூ கறிசமைத்து
வாழைக்காய் பொரியலாக்கி
வாழைத்தண்டு கூட்டுவைத்து
வாழைப்பழம் பரிமாறி
வாழைஇலையில் விருந்துண்போம்
-
வாழைநாரில் சரந்தொடுத்து
வண்ணமலர் சூட்டிடுவோம்
வாழைச்சருகை தொன்னையாக்கி
வெண்ணெய்,நெய் வைத்திடுவோம்
வாழைமட்டை சாறெடுத்து
வெந்தபுண் ஆற்றிடுவோம்
-
வாழைவைப்போம்! வாழவைப்போம்!
வளமாக வாழ்ந்திடுவோம்.
-
---------------------------
>வீ.ராமலிங்கம்
நன்றி: சிறுவர் மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186
Re: வாழை மரம்
நல்ல கவிதை என்பதை விட
நல்ல படிப்பினை என்பேன் நான்
வாழ்ப்பிடிக்கும் வீரர்களா..!
வாளையையாவது வாழ வையுங்கள்
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும்
வாழப்பிறந்த வாழைகள்
பிறந்து ஆறு மாதத்திற்கு முன்னும்
வயிற்றில் ஆறு மாதத்திற்கு முன்னும்
வாழுக்கு இரையான.. இரையாகும்
குழந்தைகள் கூட
வாழப்பிறந்த வாழைகள்
வாழ விடுங்கள்
ஞாபகமூட்ட உதவியது கலை நிலா
உங்கள் கவிதை
v. ராமலிங்கம் உங்கள் நண்பரா?
நன்றி
ஜெபுறாஸ்
நல்ல படிப்பினை என்பேன் நான்
வாழ்ப்பிடிக்கும் வீரர்களா..!
வாளையையாவது வாழ வையுங்கள்
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும்
வாழப்பிறந்த வாழைகள்
பிறந்து ஆறு மாதத்திற்கு முன்னும்
வயிற்றில் ஆறு மாதத்திற்கு முன்னும்
வாழுக்கு இரையான.. இரையாகும்
குழந்தைகள் கூட
வாழப்பிறந்த வாழைகள்
வாழ விடுங்கள்
ஞாபகமூட்ட உதவியது கலை நிலா
உங்கள் கவிதை
v. ராமலிங்கம் உங்கள் நண்பரா?
நன்றி
ஜெபுறாஸ்
Re: வாழை மரம்
அருமையான வரிகள் பகிர்விற்கு நன்றி அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வாழை மரம்!
» அதிசய வாழை மரம்.
» மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது
» வாழை!
» மரம் நடுவிழாவில் தூங்குமூஞ்சி மரம் நட்டது தப்பா போச்சு…!
» அதிசய வாழை மரம்.
» மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது
» வாழை!
» மரம் நடுவிழாவில் தூங்குமூஞ்சி மரம் நட்டது தப்பா போச்சு…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|