சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

விண்டோஸ் 7 தமிழில் Khan11

விண்டோஸ் 7 தமிழில்

4 posters

Go down

விண்டோஸ் 7 தமிழில் Empty விண்டோஸ் 7 தமிழில்

Post by T.KUNALAN Thu 10 Feb 2011 - 20:20

விண்டோஸ் 7 தமிழில்






விண்டோஸ் இயங்குத் தளத்திலும் தமிழ் வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருப்போம். இப்பொழுது விண்டோஸ் 7 ,விஸ்டா மற்றும் எக்ஸ்பியில் அந்த வசதி வந்து விட்டது.


இதற்காக சிறிய தமிழ் இடைமுக தயாரிப்பு ஒன்றை மைக்ரோசாப்ட் இணையத் தளத்தில் இருந்து நீங்கள் தரவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவினால் போதும்.


விண்டோஸ் 7 உபயோகிப்பதாக இருந்தால் இங்கே சொடுக்கவும்
விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பதாக இருந்தால் இங்கேசொடுக்கவும்.


வீட்டில் விண்டோஸ் 7 உபயோகிப்பதால் அதில் நிறுவும் ஸ்க்ரீன் ஷாட் மற்றும் அதை நிறுவியப் பின் எப்படி வருகிறது என்பதற்கான ஸ்க்ரீன்ஷாட் இணைத்துள்ளேன்.விண்டோஸ் 7 தமிழில் 182197_151560928235203_105793152811981_346478_6443747_n



விண்டோஸ் 7 தமிழில் 168717_151560998235196_105793152811981_346479_6489510_n





இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் இரண்டு ஆப்ஷன்களையும் தேர்வு செய்தப் பின் உங்கள் கணினி ரீஸ்டார்ட் ஆகும். ரீஸ்டார்ட் ஆகி வந்தப் பின் வழக்கமான வெல்கம் ஸ்க்ரீனில் நல்வரவு என்று உங்களை தமிழன்னை வரவேற்பாள்.


சில ஸ்க்ரீன் ஷாட்கள்

விண்டோஸ் 7 தமிழில் 168081_151561041568525_105793152811981_346480_7836662_n









தமிழில் இருந்து மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற விரும்பினால் , ஸ்டார்ட் மெனுவில் இருந்து கட்டுப்பாட்டு பலகம் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். பின் வட்டாரம் மற்றும் மொழி என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள் . பின் கீழே உள்ள ஸ்க்ரீன் ஷாட்டில் உள்ளது போல் ஆப்ஷன்களை தேர்வு செய்யவும்.



மேலும் சில ஸ்க்ரீன் ஷாட்கள்



விண்டோஸ் 7 தமிழில் 180913_151561208235175_105793152811981_346481_766518_n






உங்கள் மொழியை தமிழில் மாற்றியப் பிறகு நீங்கள் க்ரோம் உபயோகிப்பவராக இருந்தால், ஜி மெயில் , முகப் புத்தகம் போன்றவை ஓபன் செய்யும்பொழுது தமிழில் வருகிறது.

விண்டோஸ் எக்ஸ்பியில் இதை நிறுவுவதற்கு முன் உங்கள் விண்டோஸ் ஒரிஜினலா போலியா என்று செக் செய்கிறார்கள். எனவே பைரேட்டேட் காப்பி வைத்து இருப்பவர்கள் இதை நிறுவ வேண்டாம்.
விண்டோஸ் 7 தமிழில் 331844
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

விண்டோஸ் 7 தமிழில் Empty Re: விண்டோஸ் 7 தமிழில்

Post by *சம்ஸ் Thu 10 Feb 2011 - 20:33

நன்றி பாஸ் பகிர்விற்க்கு சிறந்த பதிவு ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்டோஸ் 7 தமிழில் Empty Re: விண்டோஸ் 7 தமிழில்

Post by T.KUNALAN Thu 10 Feb 2011 - 20:35

விண்டோஸ் 7 தமிழில் 930799
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

விண்டோஸ் 7 தமிழில் Empty Re: விண்டோஸ் 7 தமிழில்

Post by விஜய் Thu 10 Feb 2011 - 21:00

விண்டோஸ் 7 தமிழில் 480414 விண்டோஸ் 7 தமிழில் 517195
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

விண்டோஸ் 7 தமிழில் Empty Re: விண்டோஸ் 7 தமிழில்

Post by நண்பன் Thu 10 Feb 2011 - 21:57

##* :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விண்டோஸ் 7 தமிழில் Empty Re: விண்டோஸ் 7 தமிழில்

Post by *சம்ஸ் Sun 13 Mar 2011 - 21:37

T.KUNALAN wrote:விண்டோஸ் 7 தமிழில்






விண்டோஸ் இயங்குத் தளத்திலும் தமிழ் வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருப்போம். இப்பொழுது விண்டோஸ் 7 ,விஸ்டா மற்றும் எக்ஸ்பியில் அந்த வசதி வந்து விட்டது.


இதற்காக சிறிய தமிழ் இடைமுக தயாரிப்பு ஒன்றை மைக்ரோசாப்ட் இணையத் தளத்தில் இருந்து நீங்கள் தரவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவினால் போதும்.


விண்டோஸ் 7 உபயோகிப்பதாக இருந்தால் இங்கே சொடுக்கவும்
விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பதாக இருந்தால் இங்கேசொடுக்கவும்.


வீட்டில் விண்டோஸ் 7 உபயோகிப்பதால் அதில் நிறுவும் ஸ்க்ரீன் ஷாட் மற்றும் அதை நிறுவியப் பின் எப்படி வருகிறது என்பதற்கான ஸ்க்ரீன்ஷாட் இணைத்துள்ளேன்.விண்டோஸ் 7 தமிழில் 182197_151560928235203_105793152811981_346478_6443747_n



விண்டோஸ் 7 தமிழில் 168717_151560998235196_105793152811981_346479_6489510_n





இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் இரண்டு ஆப்ஷன்களையும் தேர்வு செய்தப் பின் உங்கள் கணினி ரீஸ்டார்ட் ஆகும். ரீஸ்டார்ட் ஆகி வந்தப் பின் வழக்கமான வெல்கம் ஸ்க்ரீனில் நல்வரவு என்று உங்களை தமிழன்னை வரவேற்பாள்.


சில ஸ்க்ரீன் ஷாட்கள்

விண்டோஸ் 7 தமிழில் 168081_151561041568525_105793152811981_346480_7836662_n









தமிழில் இருந்து மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற விரும்பினால் , ஸ்டார்ட் மெனுவில் இருந்து கட்டுப்பாட்டு பலகம் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். பின் வட்டாரம் மற்றும் மொழி என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள் . பின் கீழே உள்ள ஸ்க்ரீன் ஷாட்டில் உள்ளது போல் ஆப்ஷன்களை தேர்வு செய்யவும்.



மேலும் சில ஸ்க்ரீன் ஷாட்கள்



விண்டோஸ் 7 தமிழில் 180913_151561208235175_105793152811981_346481_766518_n






உங்கள் மொழியை தமிழில் மாற்றியப் பிறகு நீங்கள் க்ரோம் உபயோகிப்பவராக இருந்தால், ஜி மெயில் , முகப் புத்தகம் போன்றவை ஓபன் செய்யும்பொழுது தமிழில் வருகிறது.

விண்டோஸ் எக்ஸ்பியில் இதை நிறுவுவதற்கு முன் உங்கள் விண்டோஸ் ஒரிஜினலா போலியா என்று செக் செய்கிறார்கள். எனவே பைரேட்டேட் காப்பி வைத்து இருப்பவர்கள் இதை நிறுவ வேண்டாம்.
விண்டோஸ் 7 தமிழில் 331844
:”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்டோஸ் 7 தமிழில் Empty Re: விண்டோஸ் 7 தமிழில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum