சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Khan11

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்!

+3
பானுஷபானா
jafuras
*சம்ஸ்
7 posters

Go down

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Empty 35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்!

Post by *சம்ஸ் Thu 11 Jul 2013 - 11:52

 
35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Diet
இன்றைய காலத்தில் பெண்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அவ்வாறு நல்ல நிலைக்கு வருவதற்குள், பெண்களுக்கு குறைந்தது 35 வயதாகிவிடுகிறது. இவ்வாறு 35 வயதானப் பின்னர், சிலருக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதோடு, கர்ப்பமான பின்பு சிக்கல்களை சந்தித்து, பின் அது குழந்தை அல்லது தாயின் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவில் இருக்கிறது. ஆகவே எப்போதும் குழந்தை பெற்றுக் கொள்வதை மட்டும் எக்காலத்திலும் தள்ளி வைக்கக்கூடாது.
ஆனால் 35 வயதிற்கு மேல் கர்ப்பமாவது கஷ்டம் என்று கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு சிலவற்றை பின்பற்றினால் போதும். இதனால் எளிதில் கருத்தரிப்பதோடு, நல்ல ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்கலாம். அதிலும் சரியான மருத்துவரின் ஆலோசனை மற்றும் உடல் ஆரோக்கிய பராமரிப்புக்களின் மூலம், வயதானாலும் பிரச்சனையின்றி குழந்தை பெற்றெடுக்க முடியும்.
ஆரோக்கியமான டயட்
எப்போதும் நல்ல ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டும். அதிலும் இறைச்சி, மீன், பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம், கருமுட்டையின் உற்பத்தியை அதிகரிக்கலாம். மேலும் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
போலிக் ஆசிட்
குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிகும் முன், குறைந்தது மூன்று மாதத்திற்கு போலிக் ஆசிட் மாத்திரைகள் அல்லது உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு, இது மிகவும் இன்றியமையாதது. அதுமட்டுமல்லாமல், இந்த போலிக் ஆசிட் குழந்தையின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக, இந்த போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன், மருத்துவரை அணுக வேண்டும்.
சரியான நேரத்தில் முயற்சிக்கவும்
குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், அதற்கு முதலில் சரியான நேரத்தில் முயற்சிக்க வேண்டும். அதற்கு ஓவுலேசன் கால்குலேட்டரைப் பயன்படுத்தினால், எப்போது உறவு கொண்டால், கர்ப்பமாகக்கூடும் என்பதை சொல்லும். அந்த காலத்தில் உறவு கொண்டால், எளிதில் கருத்தரிக்கலாம்.
உணர்ச்சிகளை கவனிக்கவும்
பொதுவாக 35 வயதிற்கு மேல், மன அழுத்தமானது அதிகம் இருக்கும். ஆகவே குழந்தை பெற ஆசைப்பட்டால், அத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களான யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொண்டு, மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மன அழுத்தம் கூட ஒரு வகையில் கரு உருவாவதற்கு தடையாக இருக்கும்.
வாழ்க்கை துணையையும் கவனிக்கவும்
கருத்தரிக்க வேண்டுமெனில், அப்போது வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆண்களுக்கு வயதானால், விந்தணுவின் உற்பத்தியானது குறைந்துவிடும். எனவே ஆல்கஹால், சிகரெட் போன்றவற்றை நிறுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும் ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட கொடுக்க வேண்டும். இதனால் விந்தணுவின் உற்பத்தியானது அதிகரித்து, எளிதில் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.
மருத்துவ ஆலோசனை
35 வயதிற்கு மேல் கருத்தரிக்க நினைக்கும் முன், முதலில் மருத்துவரைச் சென்று அவர்களிடம் உடல் முழுவதும் பரிசோதனை செய்து கொள்வதோடு, கருத்தரிக்க வாய்ப்புள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு, அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை கேட்டறிந்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும்.
நேர்மறை எண்ணங்களைக் கொள்ளவும்
35 வயதானப் பின்பு தாய்மை அடைய நினைக்கும் போது, முதலில் மனதில் தைரியம் மற்றும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, எதிர்மறை எண்ணங்களைக் கைவிட்டு, நேர்மறை எண்ணங்களுடன் உறவில் ஈடுபட வேண்டும்.
 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Empty Re: 35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்!

Post by jafuras Thu 11 Jul 2013 - 12:03

அத்தனையும் உண்மை பயனுள்ள தகவல் சம்ஸ் :”@:


Last edited by jafuras kaseem on Fri 12 Jul 2013 - 5:30; edited 1 time in total
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Empty Re: 35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்!

Post by *சம்ஸ் Thu 11 Jul 2013 - 12:18

jafuras kaseem wrote:அத்தனையும் உண்மை பயனுள்ள தகவல் ளம்ஸ் :”@:

 சார் இது நல்லாயில்ல நான் சொல்லுறத சொல்லிப்புட்டேன்  ஆமா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Empty Re: 35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்!

Post by பானுஷபானா Thu 11 Jul 2013 - 12:20

*சம்ஸ் wrote:
jafuras kaseem wrote:அத்தனையும் உண்மை பயனுள்ள தகவல் ளம்ஸ் :”@:

 சார் இது நல்லாயில்ல நான் சொல்லுறத சொல்லிப்புட்டேன்  ஆமா

அதானே என்ன நிஅனைச்சிட்டு இருக்கிங்க உங்க மனசுல$* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Empty Re: 35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்!

Post by *சம்ஸ் Thu 11 Jul 2013 - 12:26

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
jafuras kaseem wrote:அத்தனையும் உண்மை பயனுள்ள தகவல் ளம்ஸ் :”@:

 சார் இது நல்லாயில்ல நான் சொல்லுறத சொல்லிப்புட்டேன்  ஆமா

அதானே என்ன நிஅனைச்சிட்டு இருக்கிங்க உங்க மனசுல$* 

 அதானே நல்லா கேளுங்க அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Empty Re: 35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்!

Post by jafuras Fri 12 Jul 2013 - 5:36

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
jafuras kaseem wrote:அத்தனையும் உண்மை பயனுள்ள தகவல் ளம்ஸ் :”@:

 சார் இது நல்லாயில்ல நான் சொல்லுறத சொல்லிப்புட்டேன்  ஆமா

அதானே என்ன நிஅனைச்சிட்டு இருக்கிங்க உங்க மனசுல$* 

 அதானே நல்லா கேளுங்க அக்கா

 தவறுதலாக தட்டாச்சு செய்திருந்தேன் எழுத்துப்பிழை மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது தண்டனை கெடுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Empty Re: 35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்!

Post by *சம்ஸ் Fri 12 Jul 2013 - 10:10

jafuras kaseem wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
jafuras kaseem wrote:அத்தனையும் உண்மை பயனுள்ள தகவல் ளம்ஸ் :”@:

 சார் இது நல்லாயில்ல நான் சொல்லுறத சொல்லிப்புட்டேன்  ஆமா

அதானே என்ன நிஅனைச்சிட்டு இருக்கிங்க உங்க மனசுல$* 

 அதானே நல்லா கேளுங்க அக்கா

 தவறுதலாக தட்டாச்சு செய்திருந்தேன் எழுத்துப்பிழை மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது தண்டனை கெடுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்

 என்ன ஒரு வில்லத்தனம் #*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Empty Re: 35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்!

Post by jafuras Fri 12 Jul 2013 - 18:27

i* i* i* i* ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ...............
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Empty Re: 35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்!

Post by ahmad78 Sat 13 Jul 2013 - 10:55

பயனுள்ள தகவல்கள்

பதிவிற்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Empty Re: 35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்!

Post by முனாஸ் சுலைமான் Sat 13 Jul 2013 - 21:00

நல்ல தகவல் வாழ்த்துக்கள்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Empty Re: 35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்!

Post by *சம்ஸ் Sat 13 Jul 2013 - 22:48

jafuras kaseem wrote:i* i* i* i* ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ...............

 (_ உடம்பு எப்படி இருக்கு சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Empty Re: 35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்!

Post by rammalar Sun 14 Jul 2013 - 7:20

18 வயதாகுமுன்னர் பெண்களுக்கு திருமணம் ஆன
காலம் ஒன்றிருந்தது..!!
-
அப்போதைய அறிவுரையாக 22 வயதுக்கு மேல்தான்
பிள்ளை பெற பெண்ணின் உடலமைப்பு வலுப் பெறுகிறது
என அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தோம்...!!
-
இப்போது திருமண வயதே முப்பது என்றாகி விட்டது,
அதனால் உரிய வயது கடக்கும் முன் பிள்ளை பெறுங்கள்
என கூறும் காலகட்டத்தில் இருக்கிறோம்...!!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Empty Re: 35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்!

Post by kalainilaa Sun 14 Jul 2013 - 8:31

rammalar wrote:18 வயதாகுமுன்னர் பெண்களுக்கு திருமணம் ஆன
காலம் ஒன்றிருந்தது..!!
-
அப்போதைய அறிவுரையாக 22 வயதுக்கு மேல்தான்
பிள்ளை பெற பெண்ணின் உடலமைப்பு வலுப் பெறுகிறது
என அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தோம்...!!
-
இப்போது திருமண வயதே முப்பது என்றாகி விட்டது,
அதனால் உரிய வயது கடக்கும் முன் பிள்ளை பெறுங்கள்
என கூறும் காலகட்டத்தில் இருக்கிறோம்...!!!

 !_ !_
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்! Empty Re: 35 வயதிற்கு மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சில டிப்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum