சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

  உடல் கொழுப்பை உறிஞ்சி எடுக்கலாம்.. Khan11

உடல் கொழுப்பை உறிஞ்சி எடுக்கலாம்..

Go down

  உடல் கொழுப்பை உறிஞ்சி எடுக்கலாம்.. Empty உடல் கொழுப்பை உறிஞ்சி எடுக்கலாம்..

Post by jafuras Mon 15 Jul 2013 - 14:27

உடல் கொழுப்பை உறிஞ்சி எடுக்கலாம்..



சில வருடங்களுக்கு முன்புவரை இல்லாத அளவுக்கு இன்று உடல் பருமன் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. உடல் பருமன் எப்போதும் சிங்கிளாக வருவதில்லை. நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய், குழந்தையின்மை என ஏகப்பட்ட இம்சைகளையும் சேர்த்து இழுத்துக் கொண்டுதான் வரும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என எதற்கும் கட்டுப்படாத உடல் எடையை ‘லைப்போசக்ஷன்’ என்கிற நவீன சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்தலாம் என்கிறார் உடல் பருமன் மற்றும் குழந்தையின்மைக்கான சிகிச்சை நிபுணர் சரவணன்.

‘‘உடல் பருமனாக இருப்பவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களே, நாளுக்கு நாள் அவர்களது பருமன் அதிகரிக்கக் காரணம். சாப்பிடக் கூடாது, உணவைத் தவிர்க்க வேண்டும் என அவர்கள் கட்டுப்பாடாக இருக்க நினைக்கும் போதே பசியைத் தூண்டக் கூடிய ஒரு ஹார்மோன், வழக்கத்தைவிட, அதிகமாக சுரந்து, நிறைய சாப்பிட வைத்து, எடைக் குறைப்பை செயலிழக்கச் செய்து விடும். 

உடற்பயிற்சி செய்தாலும், பருமன் குறையாது. ‘லைப்போசக்ஷன்’ என்கிற நவீன சிகிச்சையின் மூலம், உடலின் எந்தப் பகுதியில் கொழுப்பு இருந்தாலும், அதை ஊசி மூலம் உறிஞ்சி எடுத்து விடலாம். அறுவை சிகிச்சை இல்லாமல், ஒரே நாளில் சிகிச்சை முடித்து வீடு திரும்பலாம். மிகக் குறைவான மயக்கம் கொடுத்துச் செய்யப்படுகிற இந்த சிகிச்சையின் மூலம் இடுப்பு, வயிறு, தொடை, கைகள், மார்பகம் என எந்தப் பகுதிக் கொழுப்பையும் அகற்றலாம். 

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரின் உதவியோடு இது செய்யப்படும். பொதுவாக உடல் இளைக்கச் செய்கிற எல்லா சிகிச்கைளுக்குப் பிறகும், சருமத்தில் சுருக்கம் தெரியும். இந்த சிகிச்சையும் விதிவிலக்கல்ல. ஆனால், அது அசிங்கமாகத் தெரியாமலிருக்க, சிகிச்சை செய்யப்பட்ட பகுதியின் மேல் அவரவர் உடல் அளவுக்கேற்ப, ஒரு பிரத்யேக பேன்டேஜ் கட்டி விடப்படும். 

இது சுருக்கங்கள் விழாமல், சருமத்தை அழகாக்கச் செய்யும். எந்த வயதுக்காரர்களும் பயமின்றி, ‘லைப்போசக்ஷன்’ சிகிச்சையை செய்து கொள்ளலாம். நடுத்தர பட்ஜெட் மருத்துவமனைகளில், ரூ.20 ஆயிரம் செலவில் செய்யப்படுகிறது. சிகிச்சை முடிந்த 3 - 4 நாட்களில் வழக்கமான வேலைகளுக்குத் திரும்பலாம். ஒரே முறையில் எத்தனை பகுதிகளுக்கு வேண்டுமானாலும் இதை செய்து கொள்ளலாம்.

வேறு எந்த வகையிலும் குறைக்கவே முடியாத கொழுப்பை நீக்கத்தான் இந்த சிகிச்சை. எனவே இதைச் செய்து கொண்டால், பிறகு உணவுக்கட்டுப்பாடோ, உடற்பயிற்சியோ தேவைப்படாமல், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என அர்த்தமில்லை. அதிகப்படியான கொழுப்பை நீக்கி, சராசரி உடல்வாகுக்குத் திரும்பியதும், முறைப்படி உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியை மேற்கொண்டால், மறுபடி பருமன் வராமல் காக்கலாம்.

உடல் பருமன் கட்டுக்குள் வந்து விட்டாலே, நீரிழிவு வராது. இதய நோய்கள் தாக்கும் அபாயமில்லை. குழந்தையின்மையால் அவதிப்படுவோருக்கும், கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மொத்தத்தில் நோய்நொடியற்ற ஆரோக்கிய வாழ்க்கை வசப்படும்


  உடல் கொழுப்பை உறிஞ்சி எடுக்கலாம்.. 1045132_554471391265109_918978882_n
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum