சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

ஒரு அதிசயம்.. Khan11

ஒரு அதிசயம்..

4 posters

Go down

ஒரு அதிசயம்.. Empty ஒரு அதிசயம்..

Post by gud boy Fri 19 Jul 2013 - 11:04

ஒரு அதிசயம்.. Xwny
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஒரு அதிசயம்.. Empty Re: ஒரு அதிசயம்..

Post by பானுஷபானா Fri 19 Jul 2013 - 11:43

என்ன காய் இதுனு சொல்லல
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு அதிசயம்.. Empty Re: ஒரு அதிசயம்..

Post by gud boy Fri 19 Jul 2013 - 12:31

பேரிச்சை மரம் ....பேரிச்சை பழங்கள் மற்றும் காய்கள்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஒரு அதிசயம்.. Empty Re: ஒரு அதிசயம்..

Post by பானுஷபானா Fri 19 Jul 2013 - 12:37

எனக்க்கு ரொம்ப நாளா ஒரு டவுட்

பேரிச்சை காய்களை கனிந்ததும் பறிப்பார்களா? காயிலேயே பறித்து கனிய வைப்பார்களா?

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு அதிசயம்.. Empty Re: ஒரு அதிசயம்..

Post by gud boy Fri 19 Jul 2013 - 12:53

https://www.youtube.com/watch?v=VWIGzZxm3HA

நிறைய முறைகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இப்போது இந்த சீசன் தான்..எங்கு பார்த்தாலும் பேரிச்சை பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன..
சாலையோர மரங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்..
நான் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன்..மரத்தில் இருந்து நேரிடையாக பறித்து..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஒரு அதிசயம்.. Empty Re: ஒரு அதிசயம்..

Post by பானுஷபானா Fri 19 Jul 2013 - 13:58

gud boy wrote:https://www.youtube.com/watch?v=VWIGzZxm3HA

நிறைய முறைகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இப்போது இந்த சீசன் தான்..எங்கு பார்த்தாலும் பேரிச்சை பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன..
சாலையோர மரங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்..
நான் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன்..மரத்தில் இருந்து நேரிடையாக பறித்து..

அப்போ பழமா தான் பறிப்பாங்களா கீழே விழாம இருக்குமா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு அதிசயம்.. Empty Re: ஒரு அதிசயம்..

Post by gud boy Fri 19 Jul 2013 - 14:50

பழங்கள் கீழே விழாமல் இருக்க,குலையச் சுற்றி ஒரு பையை கட்டி வைத்திருப்பார்கள்.காய் பழுத்து பழமாகி உதிர்ந்து அப்பையில் விழும்.அதைப் பதப்படுத்தி அதன் சுவையைக் கூட்டி விற்பனைக்கு வரும்ஒரு அதிசயம்.. T4h9
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஒரு அதிசயம்.. Empty Re: ஒரு அதிசயம்..

Post by rammalar Fri 19 Jul 2013 - 14:55

பயனுள்ள தகவல்...:/ 
-
ஒரு அதிசயம்.. Palm_tree_wtih_Dates
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஒரு அதிசயம்.. Empty Re: ஒரு அதிசயம்..

Post by gud boy Fri 19 Jul 2013 - 15:03

இதையும் பாருங்கள்..

 http://www.dateland.com/Tutorial.html
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஒரு அதிசயம்.. Empty Re: ஒரு அதிசயம்..

Post by gud boy Fri 19 Jul 2013 - 15:08

இங்கு இந்த மரத்தை அப்படியே வேரோடு பெயர்த்து,மற்றொரு இடத்தில் வைத்தால் அது அங்கேயும் அதே மாத்ரி வளரும்..

நம்து ஊரில் வேரோடு பெயர்த்தால் அது பிழைக்காது..ஆனால் இந்த மரம் பிழைக்கும்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஒரு அதிசயம்.. Empty Re: ஒரு அதிசயம்..

Post by ahmad78 Fri 19 Jul 2013 - 15:42

பதிவிற்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஒரு அதிசயம்.. Empty Re: ஒரு அதிசயம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum