சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... Khan11

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

Go down

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... Empty பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 12:16

ஸ்ட்ரெட்ச் மார்க் என்பது நாம் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையாகும். குறிப்பாக பெண்கள், இந்த பிரச்சனைக்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதிலும் திடீரென உடல் எடை கூடுதல், அளவுக்கு அதிகமாக உடல் எடை குறைதல், பெண்மை அடைதல் அல்லது கருவுற்றல் போன்றவைகளால் சருமம் சுருங்கவோ அல்லது விரிவடையவோ செய்யும். அதன் விளைவாக சருமத்தின் பல பகுதிகளில் சிவப்பு அல்லது பழுப்பு நிற வரிகள் உண்டாகும். முக்கியமாக வயிறு, நெஞ்சு, தொடை மற்றும் கை பகுதிகளில் இதனை காணலாம். இந்த ஸ்ட்ரெட்ச் குறிகள் சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழப்பதால் உண்டாகிறது. இது அழகை பாதிப்பதால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
 
இவ்வகை மார்க்குகளை நீக்க பல க்ரீம்களும், மருந்துகளும் சந்தையில் கிடைத்தாலும், அவைகள் எல்லாம் விலை உயர்ந்ததாக உள்ளது. மேலும் அதில் கலக்கப்பட்டுள்ள சின்தடிக் ரசாயனங்கள் சருமத்திற்கு ஆபத்தாக கூட முடியும். அதிலும் அதனை தொடர்ந்து பயன்படுத்தினால், பக்க விளைவுகள் இன்னும் மோசமாகத் தான் இருக்கும். அதனால் இவ்வகை மார்க்குகளை நீக்க சில வீட்டு சிகிச்சைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதிலும் சமயலறையில் உள்ள பொருட்கள் அல்லது அருகில் இருக்கும் கடைகளில் வாங்கி அந்த பொருட்களை கொண்டு ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... Empty Re: பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 12:16


தண்ணீர்

 
பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... 03-1375530319-1-water
சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காண மிகவும் எளிய மருந்தாக விளங்குகிறது தண்ணீர். இது சருமத்தை நீர்ச்சத்துடன் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஈரப்பதம் இருப்பதால், சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழக்காமலும், வறட்சி அடையாமலும் இருக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் உடல் எடையை குறைக்கும் பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும். இதனால் சருமம் சுலபமாக விரிவடையவும், சுருங்கவும் செய்யும். ஆகவே எந்த ஒரு விரிவடையும் குறிகள் உண்டாகாமல் தடுக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... Empty Re: பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 12:17


மசாஜ் செய்யவும்

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... 03-1375530337-2-massage
இயற்கை எண்ணெய்கள் மற்றும் பாதரச கலவைகளை பல வகையாக கலந்து மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் 30 மில்லி அளவு அவகேடோ, ஜோஜோபா, ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய், 6 சொட்டு சீமைச்சாமந்தி எண்ணெய் அல்லது 4 டீஸ்பூன் சுத்தமான ஆலிவ் எண்ணெய், 4 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து செய்த பேஸ்ட்டை பயன்படுத்தி மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கலாம்.
குறிப்பாக இதனை குளிக்கும் முன்பாகவோ அல்லது படுக்கும் முன்பாகவோ, இந்த கலவையை நன்றாக கலந்து ஸ்ட்ரெட்ச் குறிகளின் மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும். சீரான முறையில் இதனை மெதுவாக மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமத்தில் ஸ்ட்ரெட்ச் குறிகள் நீங்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... Empty Re: பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 12:18


இயற்கை ஸ்கரப்

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... 03-1375530356-3-scrub
பாதிப்படைந்த பகுதிகளில் ஓட்ஸ் அல்லது ஆப்ரிக்காட் மூலம் செய்த ஸ்க்ரப்களை தேர்ந்தெடுத்து, சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்கி விட வேண்டும். எலுமிச்சை ஸ்கரப்பையும் இதற்கு பயன்படுத்தலாம். அதனை பயன்படுத்தும் முறையாவன எலுமிச்சையை கொண்டு நன்றாக உடலில் தேய்த்து எடுத்து, பின் சரும நெகிழ்ச்சிக்கான லோஷன், வைட்டமின் C அடங்கியுள்ள குழந்தைகளுக்கான எண்ணெய் போன்றவைகள் கலந்த கலவையை பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.
 
 
அதிலும் குளிப்பதற்கு முன் எலுமிச்சையை நன்றாக சருமத்தின் மீது தேய்த்து, 1-2 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும். இதனால் அதிலுள்ள வைட்டமின் சி, சரும துளை வழியாக ஆழமாக உள்ளேறும். இது கொலாஜென் மற்றும் எலாஸ்டிக் பைபர்கள் பாதிப்படையாமல் உள்ளிறங்கும். இதனால் காலப்போக்கில் ஸ்ட்ரெச் குறிகள் நீங்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... Empty Re: பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 12:20


வைட்டமின் அதிகமுள்ள உணவுகள்

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... 03-1375530375-4-vitaminfoods
வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடும் போது, இதிலுள்ள ஆக்சிஜனேற்றத் தடுப்பான் மற்றும் கொலாஜென் தயாரிப்பு பண்பு, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும் ஸ்ட்ரெட்ச் குறிகளை தடுக்கும். சருமத்தின் அழகை பாதுகாக்க வேண்டுமானால், அதிலுள்ள முக்கிய புரதமும், பைபர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுவாக வைட்டமின் ஏ, சி, டி3, ஈ மற்றும் போலிக் அமிலம் உள்ள உணவுகளை கர்ப்பக் காலத்தில் சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இது கருவின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் விளங்கும்.
 
இந்த வைட்டமின்கள் அடங்கிய உணவுகளை உண்ணுவதால், கொலாஜென் பைபர்களை உண்டாக்கும். இது சருமத்தின் செல்புறத்திலுள்ள இடங்களை வலுப்படுத்தும். இதனால் சரும பாதிப்புகளை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஸ்ட்ரெட்ச் குறிகளையும் நீக்கும். கேரட், கீரை, முலாம் பழம் என வைட்டமின் ஏ உள்ள உணவுகளை உண்டால், உடலில் அதிக அளவு கொலாஜென் நிலவும். சிட்ரஸ் பழங்கள், மிளகு, ப்ராக்கோலி என வைட்டமின் சி உள்ள உணவுகளை உட்கொண்டால், சருமத்திற்கு கொலாஜெனை அளிப்பதோடு, ஸ்ட்ரெட்ச் குறிகள் வேகமாக குணமாக்க வலிய ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக விளங்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... Empty Re: பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 12:20


வைட்டமின் ஈ எண்ணெய்

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... 03-1375530392-5-oliveoil
வைட்டமின் ஈ உள்ள எண்ணெயை பயன்படுத்தியும் ஸ்ட்ரெட்ச் குறிகளை நீக்கலாம். வைட்டமின் ஈ, கொலாஜென் பைபர்களை தயாரிக்க ஊக்குவிப்பதாக இருப்பதால் பாதிப்படைந்த சரும திசுக்கள் மீண்டும் வளர்ச்சி பெற உதவும். மேலும் ஸ்ட்ரெட்ச் குறிகள் உண்டான இடங்களில் குறிகளை நீக்கவும் உதவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... Empty Re: பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 12:21


ஜெனிஸ்டீன்

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... 03-1375530418-6-milk
ஜெனிஸ்டீன் என்ற பைட்டோ ஈஸ்ட்ரோஜென் பாலாடை கட்டி, சோயா பால், சோயா பீன்ஸ் மற்றும் இதர சோயா பொருட்களில் உள்ளது. இது கொலாஜென் தயாரிப்பதை அதிகரிக்க உதவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... Empty Re: பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 12:22


லுடீன்

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... 03-1375530435-7-spinach
செடிகளில் காணப்படும் மஞ்சள் நிறப் பசையான லுடீன் எனப்படும் பொருள், சருமம் பாதிப்படையாமல் காக்க ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக விளங்குகிறது என்று ஹார்வர்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
 
அதிலும் கரும்பச்சை காய்கறி மற்றும் இலை வகை கீரைகளான பசலைக் கீரை, கடுகு கீரை, வெண்டைக்காய், செலரிக் கீரை, லெட்யூஸ், பச்சை பட்டாணி, ஆலிவ், அவகேடோ, கிவி, நூல்கோல் ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இது சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரித்து, சுருக்கம் மற்றும் ஸ்ட்ரெட்ச் குறிகளை தடுக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... Empty Re: பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 12:22


தேங்காய் எண்ணெய்

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... 03-1375530451-8-coconutoil
ஸ்ட்ரெட்ச் குறிகள் அரிப்பை ஏற்படுத்தும். அதனால் இது குணமாகும் காலமும் அதிகரிக்கும். ஸ்ட்ரெட்ச் குறிகள் ஏற்படுத்தும் அரிப்பை உடனடியாக நீக்க, அதன் மேல் தேங்காய் எண்ணெயை தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின்பு குளிக்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக 2 வாரங்கள் செய்து வந்தால், ஸ்ட்ரெட்ச் குறிகளை தடுத்து, அதனை நீக்கவும் செய்யும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... Empty Re: பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 12:23


பாதாம் எண்ணெய்

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... 03-1375530468-9-almondoil
பாதாமில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. அதனால் பாதாமை அதிகம் சாப்பிடலாம் அல்லது ஸ்ட்ரெட்ச் குறிகள் உள்ள இடத்தில் பாதாம் எண்ணெயை தடவலாம். இது கொலாஜென் மற்றும் எலாஸ்டிக் பைபர்கள் உருவாகச் செய்யும். இந்த இரண்டு புரதமும், ஆரோக்கியமான சருமத்தை பெற உறுதுணையாக இருக்கும்.
 
குறிப்பாக இது கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான சிகிச்சையாக விளங்குகிறது. மேலும் தாய்க்கும், கருவிற்கும் சிறந்த ஊட்டச்சத்தாகவும் விளங்கும். முக்கியமாக மூளை வளர்ச்சிக்கு அத்தியாவசிய மூலமாக விளங்குகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... Empty Re: பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 12:24


உடற்பயிற்சி

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... 03-1375530485-10-yoga

சைக்கிள் ஓட்டுவது, படுத்து எழுந்திருப்பது போன்ற வயிறு சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், தசைகள் வலுவடைந்து உடல் எடையும் குறையும். அதனால் ஸ்ட்ரெட்ச் குறிகள் உண்டாவதும் தடுக்கப்படும். யோகா செய்யும் போது சில மூச்சு பயிற்சி அல்லது ப்ராணயாமத்தில் ஈடுபட்டாலும் கூட, சருமத்தின் நெகிழ்வு தன்மையை மேம்படுத்தி ஸ்ட்ரெட்ச் குறிகளை நீக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... Empty Re: பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 12:25


க்ளைகோலிக் அமிலம்

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... 03-1375530506-11-acid
ஆல்பா-ஹைட்ராக்ஸி அமில குடும்பத்தை சேர்ந்ததாகும் க்ளைகோலிக் அமிலம். இது சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்கும் சிறந்த எக்ஸ்போலியேட்டராகவும் விளங்குகிறது. கரும்பு மற்றும் பழுக்காத திராட்சையிலிருந்து எடுக்கப்படும் இந்த அமிலம், பாதிப்படைந்த சருமத்தின் மேல் பகுதியை நீக்கி விடும். அதனால் சருமத்தின் உட்புறம் உள்ள ஆரோக்கியமான அடுக்கு வெளிப்படும். இது கொலாஜென் பைபர்கள் உருவாகுவதிலும் உறுதுணையாக விளங்குகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. ஸ்ட்ரெட்ச் குறிகள் ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய, இந்த கொலாஜென் பைபர்கள் உதவுகிறது. அதனால் இதன் பயன்பாடு மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... Empty Re: பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 12:25


குறிப்பு

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... 03-1375530528-12-stretch
மேற்கூறிய இயற்கை சிகிச்சைகள் சருமத்தை இயற்கையான முறையில் குணப்படுத்த உதவுகிறது. மேலும் இவைகளை தினமும் பயன்படுத்தினால், ஸ்ட்ரெட்ச் குறிகள் மெதுவாக நீங்கும். இருப்பினும் பாதுகாப்பாக இருக்க, எந்த ஒரு சிகிச்சையை பின்பற்றுவதற்கு முன்னும் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். அதனால் பயன்பாட்டின் அளவு அதிகமாக போகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
 
http://tamil.boldsky.com/pregnancy-parenting/post-natal/2013/home-remedies-for-stretch-marks-003701.html#slide270580


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்... Empty Re: பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum