Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
பெர்முடா முக்கோணம் எந்த பெருங்கடலில் உள்ளது..? – (பொது அறிவு)
4 posters
Page 1 of 1
பெர்முடா முக்கோணம் எந்த பெருங்கடலில் உள்ளது..? – (பொது அறிவு)
1) பெர்முடா முக்கோணம் எந்த பெருங்கடலில் உள்ளது?
-
2) உயில் எழுதும் பழக்கம் – முதன்முதலாக தோற்றுவித்தவர்கள் யார்?
-
3) இந்தியாவில் ஏவப்பட்ட முதல் ஏவுகணை பெயர் என்ன?
-
4) உலக நீரிழிவு நாள் எது?
-
5) தார் பாலைவனம் எந்த மாநிலத்தில் அமைதுள்ளது?
-
============
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23973
மதிப்பீடுகள் : 1186
Re: பெர்முடா முக்கோணம் எந்த பெருங்கடலில் உள்ளது..? – (பொது அறிவு)
விடைகள்:
1) அட்லாண்டிக் பெருங்கடல்
2) ரோமானியர்கள்
3) திரிசூல்
4) நவம்பர் 14
5) ராஜஸ்தான்
1) அட்லாண்டிக் பெருங்கடல்
2) ரோமானியர்கள்
3) திரிசூல்
4) நவம்பர் 14
5) ராஜஸ்தான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23973
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெர்முடா முக்கோணம் எந்த பெருங்கடலில் உள்ளது..? – (பொது அறிவு)
பெர்முடாமுக்கோணம் (சைத்தானின்முக்கோணம்
என்றும் அழைக்கப்படுகிறது)
-
வட அட்லாண்டிக்கடலின் மேற்பகுதியில் உள்ள ஒரு பகுதி.
அங்கே நிறைய வானூர்திகளும், கப்பல்களும் மர்மமான
சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
இந்த மறைதல்களுக்கு அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு
அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன்
காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.
--

ஆச்சரியமா இருக்குrammalar wrote:பெர்முடாமுக்கோணம் (சைத்தானின்முக்கோணம்
என்றும் அழைக்கப்படுகிறது)
-
வட அட்லாண்டிக்கடலின் மேற்பகுதியில் உள்ள ஒரு பகுதி.
அங்கே நிறைய வானூர்திகளும், கப்பல்களும் மர்மமான
சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
இந்த மறைதல்களுக்கு அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு
அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன்
காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.
--
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெர்முடா முக்கோணம் எந்த பெருங்கடலில் உள்ளது..? – (பொது அறிவு)
ஆச்சரியம் ஆனால் உண்மைபானுகமால் wrote:ஆச்சரியமா இருக்குrammalar wrote:பெர்முடாமுக்கோணம் (சைத்தானின்முக்கோணம்
என்றும் அழைக்கப்படுகிறது)
-
வட அட்லாண்டிக்கடலின் மேற்பகுதியில் உள்ள ஒரு பகுதி.
அங்கே நிறைய வானூர்திகளும், கப்பல்களும் மர்மமான
சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
இந்த மறைதல்களுக்கு அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு
அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன்
காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.
--
உலகத்திற்கு
அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன்
காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இந்தியா எந்த ஆண்டில் குடியரசாகியது? _ (பொது அறிவு கேள்விகள்...)
» காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள்
» பெர்முடா முக்கோணம்
» பெர்முடா முக்கோணம் (The Bermuda Triangle)
» மர்ம முடிச்சு – பெர்முடா முக்கோணம்!
» காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள்
» பெர்முடா முக்கோணம்
» பெர்முடா முக்கோணம் (The Bermuda Triangle)
» மர்ம முடிச்சு – பெர்முடா முக்கோணம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|