சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது Khan11

ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது

4 posters

Go down

ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது Empty ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது

Post by Muthumohamed Wed 14 Aug 2013 - 21:24

ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது இந்தியாவை பார்த்தேன்,"சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் மற்ற நாடுகளை போல சாதிக்கவில்லை,எங்கும் ஊழல்,எதிலும் லஞ்சம்,"ச்ச என் நாடு மோசம்" என்றேன்.

பின் தற்போதைய வல்லரசு அமெரிக்காவை பார்த்தேன்,உலகின் மிகப்பெரிய பொருளாதார அடிமைகள் வாழும் நாடு அது தானே?அங்குள்ளவர்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் கூட இருக்காதாம்."ச்ச அமெரிக்கா உலகமயமாக்கலின் முதல் பலிகடா" என்றேன்

பின் முந்தைய வல்லரசு ரஷ்யாவை பார்த்தேன்,அங்குள்ள இளைஞர்கள் பள்ளியிலே போதை பொருட்களுக்கு அடிமையாகி விடுகிறார்களாம்,நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் குறைந்து வருகிறதாம்."ச்ச ரஷ்யா நாகரிகம் தொலைத்த நரகம்" என்றேன்.

பின் ஜப்பானை பார்த்தேன்,நல்ல உழைப்பாளிகள்,ஆனால்அன்று வெடித்த அணுகுண்டையும் அடிக்கடி வெடிக்கும் எரிமலைகளையும் எதிர்த்து போராடி வருகிறார்கள்."ச்ச ஜப்பான் இரண்டாம் உலகப்போரும்,இயற்கையும் வஞ்சிக்கும் நாடு" என்றேன்.

பின் அடுத்த வல்லரசு ஆகப்போகும் சீனாவை பார்த்தேன்,அங்கு அரசுக்கு எதிராக பேசிய இளைஞர்கள் சிலரை டேங்கர் ஏற்றி கொன்றார்களாம்,அங்கு பேஸ்புக் கூட இல்லையாம்."ச்ச சீனா கருத்து சுதந்திரம் இல்லாத காட்டுவாசிகள் தேசம்" என்றேன்.

பின் பங்காளி பாகிஸ்தானை பார்த்தேன்,அங்கு அவர்கள் வளர்த்துவிட்ட தீவிரவாதப்பாம்பு அவர்களையே அடிக்கடி கொத்தி கொண்டு இருக்கிறதாம்.எப்போது யார் அதிபர் ஆவார் என்பதை கூட கணிக்க முடியாதாம்."ச்ச பாகிஸ்தான் ஸ்திரத்தன்மையற்ற காடு"என்றேன்.

பின் மற்றொரு பங்காளி பங்களாதேசை பார்த்தேன்,பிரிந்த பின் இன்றும் அங்கு பெரிய அளவில் பொருளாதார மாற்றம் இல்லையாம்,அங்குள்ள மக்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்களாம்."ச்ச பங்களாதேஷ் பாவமான நாடு" என்றேன்.

பின் இலங்கையை பார்த்தேன்,அந்நாட்டின் பூர்வ குடிகளான தமிழர்களை எதிர்ப்பதாய் நினைத்து உலக நாடுகளிடம்,சீனாவிடம் நாட்டை அடமானம் வைத்த ராஜபக்சேவை வீரனாக நினைத்து கொண்டாடும் அறிவிலிகளின் நாடு,"ச்ச இலங்கை அடுத்த திபெத்" என்றேன்.

ஆப்பிரிக்க நாடுகளை பார்த்தேன்,ஆஸ்த்ரேலியாவை பார்த்தேன்,"ச்ச இனவெறி தாக்குதல் நடத்தும் இழி பிறவிகள்" என்றேன்.ஐரோப்பியத்தை பார்த்தேன்,"ச்ச நாடு பிடி கொள்கை கொண்ட இரு உலகப்போருக்கு காரணமான இயற்கை எதிரிகள்" என்றேன்.

இப்போது மீண்டும் இந்தியாவை பார்த்தேன்,"ஜெய்ஹிந்த்" என்றேன்,நாம் பெற்றது சரியான சுதந்திரம் இல்லை,நாடு சரியான ஆட்சியாளர்களிடம் இல்லை,ஆயினும் அன்றைய முன்னோர்களின் தியாகத்தை நினைத்திட வேண்டும்,மீண்டும் உரக்க சொல்கிறேன்,

"ஜெய்ஹிந்த்"

I Love My India

 ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது 1151030_581588388559355_1151085558_n

நன்றி முகநூல்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது Empty Re: ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது

Post by rammalar Thu 15 Aug 2013 - 9:54

:/
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23973
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது Empty Re: ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது

Post by பானுஷபானா Thu 15 Aug 2013 - 13:29

!* !* !* !* !* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது Empty Re: ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது

Post by Muthumohamed Thu 15 Aug 2013 - 18:14

பானுகமால் wrote:!* !* !* !* !* 
என்னாச்சு அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது Empty Re: ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது

Post by ahmad78 Sat 17 Aug 2013 - 9:28

ஆக மொத்தத்தில் எந்த நாடும் மனிதத்தன்மையுள்ளதாக இல்லை.

ஆம் நம் நாடு நல்ல அரசியல்தலைவர்களை பெற்றிருந்தால் நம் நாட்டைப்போல எந்த நாடும் வராது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது Empty Re: ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum