சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜொலிப்பதில்லை!
by rammalar Today at 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Today at 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Today at 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Today at 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Today at 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Yesterday at 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53

» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49

» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு Khan11

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு

4 posters

Go down

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு Empty தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு

Post by *சம்ஸ் Sat 17 Aug 2013 - 9:53

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு B927bab5-1f6d-41b6-9484-1aeb5d3d84e4_S_secvpf
சென்னை, ஆக. 17–
கடந்த மாதம் விலை குறைந்து வந்த தங்கம் இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் அதிகரித்து வந்தது. பவுன் ரூ.19 ஆயிரம் வரை சென்ற தங்கம் கடந்த 7–ந்தேதி ரூ.20 ஆயிரத்தையும் 8–ந்தேதி ரூ.21 ஆயிரத்தையும், 13–ந்தேதி ரூ.22 ஆயிரத்தையும் தாண்டியது.
நேற்று திடீர் என்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.840 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.23,048–க்கும் ஒரு கிராம் ரூ.2881–க்கும் விற்கப்பட்டது. இன்றும் தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்பட்டது.
இன்று பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ.23,568–ஐ எட்டியது. ஒரு கிராம் 2,946 ஆக விற்கப்படுகிறது.
பங்கு சந்தை வீழ்ச்சி, இறக்குமதி வரி உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. உலகிலேயே இந்தியாவில் தான் தங்கம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தங்கம் இறக்குமதிக்கு அன்னிய செலவாணி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் தங்கத்தின் பயன் பாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவேதான் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இது மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். இந்த மாதத்தில் தங்கத்தின் (பவுனுக்கு) விலை ஏற்ற நிலவரம் வருமாறு:–
வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. நேற்று கிலோ ரூ.50,830 ஆகவும், கிராம் ரூ.54.40 ஆகவும் இருந்தது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.51,630 ஆகவும், கிராம் ரூ.55.20 ஆகவும் உயர்ந்தது.
கடந்த 7–ந்தேதி வெள்ளி கிலோ ரூ.40,900–க்கு விற்கப்பட்டது. 10 நாளில் ரூ.10 ஆயிரம் வரை வெள்ளி விலை அதிகரித்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு Empty Re: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு

Post by Muthumohamed Sat 17 Aug 2013 - 9:55

அடிமேல் அடி கல்யாணம் செய்பவர்களுக்கு மட்டும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு Empty Re: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு

Post by rammalar Sat 17 Aug 2013 - 10:29

நகை இல்லாட்டாலும் அழகுதான்...!!!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு Th?id=H.4684388784734367&pid=1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24099
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு Empty Re: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு

Post by பானுஷபானா Sat 17 Aug 2013 - 15:31

!* !* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு Empty Re: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு

Post by *சம்ஸ் Sat 17 Aug 2013 - 16:16

பானுகமால் wrote:!* !* 
அக்கா ஏக்கா என்னாச்சி ^_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு Empty Re: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு

Post by rammalar Mon 19 Aug 2013 - 14:23

ஒரு கிராம் 2,946 ஆக விற்கப்பட்ட தங்கம்....
-

இன்று (19-8-13) ல் விலை ரூ 2938 -  ஆக விற்கப்படுகிறது
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24099
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு Empty Re: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum