சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Khan11

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

5 posters

Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:45

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து 'அப்படியா!!!' என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.

இது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது இயற்கையில் உள்ள சில விசித்திரமான உண்மைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த விசித்திரமான உண்மைகளைப் பார்ப்போமா!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:45


லிப்ஸ்டிக்

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377326804-1-lipstick
பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ்டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:46


ஹெட்போன்

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377326818-2-headphone
தொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட்போனில் கேட்கிறீர்களா? அவ்வாறு ஒரு மணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:46


இறால்

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377326840-3-shrimps
கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:47


நாக்கு

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377326858-4-tounge
எப்படி கைவிரலில் உள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறதோ, அதேப் போன்று உதடுகளின் ரேகைகளும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:47


பட்டாம்பூச்சி

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377326877-5-butterfly
இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால் தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அது தான் தவறு. ஏனெனில் உண்மையில் பட்டாம்பூச்சி தேனின் சுவையை அதன் கால்களில் தான் சுவைக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:48


யானை

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377326915-6-elephant
பாலூட்டிகளிலேயே யானையின் பிரசவ காலம் தான் அதிகம். அதுவும் 645 நாட்கள், யானையானது தன் கருவை சுமக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:49


ஆங்கில மொழி

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377326944-7-englishlanguage
ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களில் மாதம், ஆரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:49


நெருப்புக்கோழி

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377326961-8-ostrich
உலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளையை விட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு உண்மை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:50


புகைப்பிடித்தல்

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377326979-9-smoking
இப்போது சொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சிக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:50


முழங்கை ட்ரிக்

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377327001-10-elbow
கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலும் நாக்கால் தொட முடியாது. இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:51


சிலந்தி

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377327028-11-spider
உலகில் எத்தனையே ஃபோபியாக்களைப் பார்த்திருப்போம். ஆனால் இன்றும் சிலந்தியின் மீதுள்ள பயத்தாலேயே உயிர் போகும் வாய்ப்பு உள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:52


தும்மல்

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377327056-12-sneezing
சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாக தும்மினால் விலா எலும்புகளில் முறிவு ஏற்படும். மேலும் இவ்வாறு திடீரென்று கடுமையாக தும்பும் போது, சில நேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் சிதைவடைந்து இறப்பை சந்திக்கவும் கூடும். ஆகவே இந்த மாதிரியான கடுமையான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்களை திறந்து தும்மினால், இத்தகைய அபாயத்தில் இருந்து விடுபடலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:52


பிறப்பு

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377327083-13-baby
குழந்தையாக இருந்து வளர வளர, உடலின் கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அளவில் தான் இருக்கம். ஆனால் மூக்கு மற்றும் காதுகள் வளர்ச்சியடையும் என்பது தெரியுமா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:53


கம்ப்யூட்டர்

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377327097-14-keyboard
கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரிசையில் 'typewriter'என்னும் மிகவும் நீளமான வார்த்தையை டைப் செய்யலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:54


முதலை

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377327140-15-crocodile
பொதுவாக கீழ் தாடை இறங்கி தான் வாயானது திறக்கப்படும். ஆனால் முதலைக்கு மட்டும் தான், மேல் தாடை தூக்கி வாய் திறக்கப்படும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:54


கரப்பான்பூச்சி

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377327167-16-cockroaches
வீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான்பூச்சி, தலை இல்லாமல், 9 நாட்கள் உயிருடன் வாழும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல்லும் போது, கவனமாக அடித்துக் கொல்லுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:55


வெங்காயம்

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377327195-17-onion
யாருக்குமே வெங்காயம் வெட்டுவது என்பது பிடிக்காது. ஏனெனில் அது தேவையில்லாமல் அழ வைக்கும். ஆனால் அவ்வாறு வெங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங் கம் போட்டுக் கொண்டு வெட்டினால், உண்மையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தவிர்க்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:55


தூசிப்படிந்த வீடு

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377327225-18-home
வீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா? அப்படியெனில் அதற்கு காரணம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் தான். அவை தான் வீட்டில் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக்கின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:56


கர்ப்பமான மீன்

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! 24-1377327268-19-fish
வீட்டில் தங்கமீன் கர்ப்பமாக இருந்தால், அதனை 'ட்விட்' (twit) என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, 'கர்ப்பமான தங்கமீன்' என்று சொல்லக்கூடாது.
 
http://tamil.boldsky.com/insync/2013/true-facts-the-world-which-are-weird-003801.html#slide297734


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by rammalar Sat 24 Aug 2013 - 13:32

சீனாவில் கரப்பான் பூச்சிகளைத் தூய்மையான
சூழலில் வளர்த்து,உணவாக வறுவல் செய்து
சத்துணவாக உண்கிறார்கள். 

நமக்கு உவ்வே !!!. 
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23975
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by kalainilaa Sat 24 Aug 2013 - 14:36

*# *#
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by பானுஷபானா Sat 24 Aug 2013 - 15:45

:/ :/ :/ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by Muthumohamed Mon 26 Aug 2013 - 9:23

உண்மைகளின் பதிவு :/ :”@: :”@: :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!! Empty Re: உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum