சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

மதம் மாறுகிறீரா..வேண்டாம்.. Khan11

மதம் மாறுகிறீரா..வேண்டாம்..

3 posters

Go down

மதம் மாறுகிறீரா..வேண்டாம்.. Empty மதம் மாறுகிறீரா..வேண்டாம்..

Post by ராகவா Tue 10 Sep 2013 - 4:49

“தெய்வம் பலப்பல சொல்லி பகைத்தீயை வளர்ப்பவர் மூடர்:
உய்வதனைத்திலும் ஒன்றாய் – எங்கும் ஓர் பொருளானது தெய்வம்”
- சொன்னவன் முண்டாசுக்கவிஞன்.

சில கால்டாக்சி ஆபிஸ்களில் நடக்கும் கூத்தைக் கேளுங்கள்.

இந்த நிறுவனங்களில், உங்கள் காரை சேர்த்துக் கொண்டீர்களானால், உங்கள் டாஷ்போர்டில் இந்து சமயக்கடவுள் சிலையை வைத்திருந்தால் உடனே அகற்றச் சொல்வார்களாம். பெரும்பாலும் பிள்ளையார் சிலைதான் வைத்திருப்பார்கள். அதேபோல் கார் பின்பக்க கண்ணாடியில் ‘அன்பே சிவம்’ போன்ற இந்து மத வாசகங்கள் இருந்தால் அகற்றச் சொல்கிறார்களாம். நம்ம டிரைவர் கம் ஓனர்களில் சிலர், வேறுவழியில்லாமல், பிழைப்புக்காக, காரில் இருந்து பிய்த்து போடும் சிலைகள் மானாவாரியாக கால்டாக்ஸி ஆபிஸுகளில் குவிந்து கிடக்கிறதாம்.

காரணம் என்ன தெரியுமா?

கிறித்தவர்கள், இந்துக்கடவுள் இருக்கும் கார்களில் ஏறமாட்டேன் என்று கண்டிசன் போடுகிறார்களாம். கால் புக் பண்ணும்போதே இந்த கண்டிசனை சொல்லி விடுகிறார்களாம்.

இது என்னய்யா கொடுமை? கார், மதநல்லிணக்கம் உள்ள இந்தியா அதுவும் அமைதிக்குப் பெயரெடுத்த தமிழ்நாட்டில்தானே ஓடுகிறது. வாடிகன் சிட்டியில் இல்லையே.

இந்த சிலை வைத்திருப்பவர்களில் காரில், இவர்கள் ஏறிவிட்டால் சிலையைப் பார்த்து முகம் சுளிப்பார்களாம் (இந்து தெய்வங்கள் சாத்தான் போல அவர்களுக்கு). சிலை வைத்திருப்பவன் சும்மா இருப்பானா? ஊதுபத்தி கொளுத்துவான் இல்லையா? அவ்வளவுதான்... அதை அணைத்துவிடு. இல்லாவிட்டால் இறங்கிக் கொள்கிறேன் என்று கலாட்டா செய்கிறார்களாம்.

ஊதுபத்தி கொளுத்தாமல் ... மாரியாத்தா பாட்டு போடுகிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தங்களிடமுள்ள பிளேயரில் அல்லது செல்போனில் உள்ள கிறித்துவ பாட்டுக்களை காதே பிய்த்துக் கொள்ளும் சத்தத்துடன் ஒலிக்கச் செய்து மாரியாத்தாவை ஒடுக்கி விடுவார்களாம்?!?!?!. ஒரு கால்டாக்ஸி டிரைவர் சொன்னார், “இப்படிச் செய்யும்போது அவர்கள் முகத்தில் ஒரு பெருமிதம் வரும் சார். ஏதோ நம்ம மதத்தை வேரோடு அழித்து விட்டதைப்போல....”

இப்படியெல்லாம் செஞ்சா நாளடைவில கால்டாக்சி நடத்துறவன், ஓட்டறவன் எல்லாம் பிழைப்புக்காக கிறித்தவ மதத்தில சேர்ந்துடுவானுங்களாம்.?!?!?! என்ன டகால்டி வேலை இது!

இதைப்போல செய்த ஒரு கிறித்துவ பெண்மணியிடம் ஒரு கால்டாக்ஸி டிரைவர் இப்படி சொன்னாராம். “ஏம்மா நீ அஞ்சு கிலோமீட்டரிலே இறங்கிடுவே. ஆனா ஆயுசு முழுக்க என் கூட வருவது என் சாமிதான். உனக்கு இது பிடிக்கலேன்னா வண்டியை விட்டு இறங்கிடுன்னு”.

எத்தனை பேர் இப்படி சொல்வார்கள்? வயிறு என்று ஒன்று இருக்கிறதே! அதைப் பார்க்க வேண்டாமா?

இந்த விஷயங்களைக் கேளிவிப்பட்டதும் எனக்கு இயேசுகிறித்துவின் இந்த வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தது. :-

“வெளிவேடக்காரரே, ஐயோ, உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப்பொருட்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.

வெளிவேடக்காரரே, ஐயோ, உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்ற்மளிக்கின்றன. அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன.

அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்” ..

நன்றி:இந்து சமயம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மதம் மாறுகிறீரா..வேண்டாம்.. Empty Re: மதம் மாறுகிறீரா..வேண்டாம்..

Post by ராகவா Tue 10 Sep 2013 - 4:51

எனக்குத்தெரிந்த பெண்மணி ஒருவர், பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தார். சீட் காலியாக இருந்ததால் ஒரு பெண்மணிக்கு அருகில் அமர்ந்தார். இவர் கையில் திருவாசகம் புத்தகம் இருந்திருக்கிறது. அதை எடுத்து படிக்க ஆரம்பித்திருக்கிறார். பக்கத்தில் இருந்த பெண்மணி “என்ன படிக்கிறீங்க” என்று கேட்டிருக்கிறார். இவர் திருவாசகம் புத்தகத்தை எடுத்து அவரிடம் கொடுக்க, அவர் தீயைத்தொட்டது போல் விலகி, “நான் இதைக்கேட்கலே... படிக்கிறீங்களா? வேலைக்குப் போறீங்களான்னு தெரிஞ்சிக்க கேட்டேன்” என்றிருக்கிறார்.

இவர் வேலைக்குப் போகிறேன் என்றதும், “ஃப்ரீயா இருந்தா ஒருமுறை சர்ச்சுக்கு போங்க” என்று சொல்லியிருக்கிறார்.
“ஏன்? சர்ச்சுக்கு போகணும்!”
“நீங்க சும்மா போய்ப் பாருங்க! உங்களுக்கே தெரியும்” என்று சொல்லிவிட்டு கையில் இருந்த பிரச்சாரத் தாள்களைக் கொடுத்திருக்கிறார்.
“இல்லைங்க.. எங்க கடவுள் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு. இது தேவையில்லை” என்றாராம் இந்தப் பெண்மணி.
“சர்ச்சு பெண்மணி முகத்தை திருப்பிக் கொண்டு அதற்குப்பின் சர்ச்சைக்கு வரவேயில்லையாம்!

நடந்த கதை: - 2
கடந்த வாரம் ஞாயிறு, வீடு வாடகைக்குப் பார்ப்பதற்காக, கொளத்தூர் பக்கம் போயிருந்தோம் நானும் என் நண்பரும். மதியம் இரண்டு மணியிருக்கும். ஒரு வீட்டின் முன் இரண்டு இளைஞர்கள், அவர்களின் கூட 10 வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் நின்று கொண்டு வீட்டுக்காரருடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களைத்தாண்டிச் சென்றுவிட்டு  10 நிமிடம் கழித்து அந்த பக்கம் திரும்பி வந்து கொண்டிருந்தோம். இன்னும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அந்த இளைஞர்களைப் பார்க்கும்போதே தெரிந்தது. அவர்கள் மதப்பிரச்சாரம் செய்பவர்கள் என்று.

ஆர்வக்கோளாறினால், பக்கத்தில் சென்றோம். குங்குமப் பொட்டு வைத்திருந்த வீட்டுக்காரரிடம், “என்ன சார் ஏதாவது பிரச்சினையா” என்று கேட்டோம். கூட்டம் கூடியதும் இவரை விட்டு விலகி அடுத்தவீட்டு கதவைத் தட்ட ஆரம்பித்தார்கள் அந்த இளைஞர்கள்.

நம்மைப்பார்த்த அவர் “இவனுங்க தொல்லை தாங்க முடியலீங்க. இந்த பேப்பரைக் கையிலே கொடுத்துட்டு பேசிக்கிட்டே இருக்கானுங்க! போய்த் தொலய மாட்டேங்குறானுங்க. கிட்டத்தட்ட அரைமணி நேரமா கர்த்தர், ஜீஸஸ், கிறித்து, சிலுவை அப்படீப்படின்னு  பேசிக்கிட்டேயிருக்கானுங்க தம்பி! என்ன சொன்னாலும் போகலை. ஆளுங்க வந்ததும் போயிட்டானுங்க” என்றார்.

எனக்கு ஒரு டவுட்டு! என்று என் நண்பனிடம் சொன்னேன். “இரண்டு இளைஞர்கள் சரி! எதுக்கு அந்த சின்னப்பையன் ?” என்றேன். இதைக்கேட்ட அந்த வீட்டுக்காரர்  சொன்னார் “என்ன தம்பி பச்சைப் புள்ளையா இருக்கீங்க. இது ஒரு மார்க்கெட்டிங் டெக்னிக். தனியா வந்தா வீட்டுக்குள்ள விட மாட்டாங்க இல்லை. குழந்தையோட வந்தா குடும்ப அட்மாஸ்பியர் வரும் இல்ல. அதுக்குத்தான்!”

என் நண்பன் சொன்னான், “அட லூஸு, ரோட்டுல சிக்னல்ல பிச்சை எடுக்குற பொம்பள கையில குழந்தை வச்சிருக்கால்ல எதுக்கு? SYMPATHIY கிரியேட் பண்ணத்தானே. அப்பதானே நீ இரக்கப்பட்டு பிச்சைப்போடுவே. அது மாதிரிதான் இதுவும்”

“உட்காந்து யோசிப்பாய்ங்களோ!”

இந்த இரண்டு நிகழ்வுகளையும் பார்க்கும் போது எனக்கு என்னுடைய இந்நாள் கிறித்தவ சகோதரனை சகோதரியைப் பார்த்து சில கேள்விகள் கேட்கத்த் தோன்றுகின்றன.

1. சகோதரனே முன்பின் தெரியாதவரிடம் மத மார்க்கெட்டிங்க் வேலை செய்யலாமா? இது அடிப்படை நாகரீகம் இல்லாத செயல் அல்லவா? இந்த அநாகரீகத்தைத்தான் உனக்கு புகுந்த மதம் சொல்லிக் கொடுத்ததா?
2. பொருட்களை மார்க்கெட்டிங்க் செய்யலாம். மதத்தை மார்க்கெட்டிங்க் செய்யலாமா? அப்படியென்றால் நீ புகுந்த மதம் ஒரு பொருளா?
3. சரி புகுந்த மதம் கடவுளை காட்டுகிறது என்றே வைத்துக் கொள்வோம். நீ அந்தக் கடவுளை பார்த்து விட்டாயா? பார்த்து அனுபவித்தபின் தானே அதை மற்றவர்களிடம் சொல்லி மாறச் சொல்ல வேண்டும்?
4. இப்போது கையில் பைபிள் வைத்திருக்கிறாயே! இதற்கு முன் நீ இருந்த இருந்த மதத்தின் புத்தகங்களையெல்லாம் படித்துவிட்டு அதில் ஒன்றுமேயில்லை என்று சலித்துப்போய்தான் பைபிளுக்கு வந்திருக்கிறாயா?
5. சரி பைபிளை முழுவதுமாக படித்து விட்டாயானால் பைபிளுக்கும் இந்து மத புத்தகங்கள் சொல்லும் கடவுள் கொள்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அறிவுப் பூர்வமாய், தர்க்க ரீதியாய் உன்னால் பேச முடியுமா?
6. சரி! நீ இந்த பிரச்சாரத்தை இந்து சமயத்தாரிடம்தானே செய்கிறாய்? உன்னால் ஒரு முஸ்லீம் சகோதரனிடம் இந்த பிரச்சாரத்தை செய்ய முடியுமா? ஏன் செய்வதில்லை?
7. நீ இவ்வளவு ஃப்ரீயாக என்னுடன் என் சமயத்தைக் (உன்னுடைய முன்னாள் சமயம்) கேலி செய்து பிரச்சாரம் செய்கிறாயே! இதைப்போல் நான் உன் வீட்டிற்கு வந்து என் மதத்தைப் பற்றி பேச அனுமதிப்பாயா?
8. சகோதரனே! நீ இப்படி பேசுவது சட்டப்படி குற்றம் என்று உனக்குத் தெரியுமா?
9. நம் இந்தியத் திருநாடு வேற்றுமையில் ஒற்றுமையுடன் இருப்பது. இங்கு பல சாதி, பல மதம், பல மொழி, பல இனம் இப்படி எல்லாமே பலப்பல. அதற்கு குந்தகம் விளைவிக்கிறாயே, இது சரியா?
10. இப்படி செய்வதற்கு நீ ‘புரோக்ராம்’ செய்யப்பட்டிருக்கிறாயே? உன்னுடைய முன்னால் மதத்தில் இப்படியெல்லாம் ஆள்பிடிக்கச் சொல்லியிருக்கிறதா?
11. எதிராளியின் பலவீனத்தைப் (பொருளாதாரம், குடும்பச் சூழ்நிலை) பயன்படுத்தித்தானே நீ ஆள் பிடிக்கிறாய்? இது பாவச் செயல் இல்லையா? பாவச் செயல் செய்யச் சொல்லித்தான் இயேசுநாதர் சொன்னாரா?

என் சகோதரனே! இப்படி நிறைய கேள்வி கேட்கலாம் உன்னிடம்! ஆனால் உன்னிடம் இருந்து ஒரு பதில்தான் வரும்.
என்ன தெரியுமா அது?
என்னை சாத்தான் என்பாய்!
பாவம் நீ புரோக்ராம் செய்யப்பட்டுவிட்டாய்? அதை மீறி உன்னால் வேறு எதுவும் சிந்திக்க முடியாது.

‘வால் அறுந்த நரி’ கதை கேள்விப்பட்டிருக்கிறாயா? கேள்!

அது ஒரு செழிப்பான கிராமம். அங்கே பக்கத்தில் இருந்த காட்டில் ஒரு நரி இருந்தது. அது அந்த கிராமத்தில் இரவில் நுழைந்து, பயிரிட்டிருந்த வெள்ளரிக்காய்களை திருடி தின்று விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தது. திருடி தின்றதோடல்லாமல் மலம் கழித்துவிட்டு தன்னுடைய பின்புறத்தை வெள்ளரிக்காய்களில் தேய்த்து, பின்புறத்தை துடைத்துக் கொள்ளுமாம்.

பார்த்துப்பார்த்து கடுப்பாகிப்போன விவசாயி, சில வெள்ளரிக்காய்களில் பிளேடை சொருகி வைத்தான். வழக்கம் போல, காய்களை தின்றுவிட்டு பின்புறத்தைத் துடைக்கும் போது வால் துண்டாகி விழுந்து விட்டது. வருத்தப்பட்ட நரி, காயம் ஆறியவுடன் சில நாட்கள் கழிந்து காட்டுக்குள் போனது.

மற்ற நரிகள் எல்லாம் வாலில்லாத நரியைப்பார்த்து என்ன ஆச்சு என்று கேட்டது. அவமானப்பட்டதை மறைக்க நினைத்த நரி, வேறு ஒரு திட்டமும் தீட்டியது.

“நண்பர்களே, அந்த கிராமத்திலே ஒரு அதிசயத் தோட்டம் ஒன்று இருக்கிறது. அங்கே உள்ள வெள்ளரிக்காயைத் தின்றுவிட்டு பின்புறத்தைத் துடைத்துக் கொண்டால் வால் தானாக உதிர்ந்து விடுகிறது. அதற்குப்பின் உடல் பலம் கூடிவிடும். பசியே இருக்காது. என்னைப்பார். நான் சாப்பிட்டு பத்து நாள் ஆகிவிட்டது. சுத்தமாக பசியே இல்லை. சோர்வும் இல்லை...” என்று பலப்பல பொய்களை அவிழ்த்து விட்டது நரி.

இதை நம்பிய சில நரிகள் இந்த நரியைப்பின்பற்றி வாலை இழந்தனவாம். இப்படி ஒரு கதை சின்னவயதில் சொல்லக் கேள்வி.

நன்றி:இந்து சமயம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மதம் மாறுகிறீரா..வேண்டாம்.. Empty Re: மதம் மாறுகிறீரா..வேண்டாம்..

Post by rammalar Tue 10 Sep 2013 - 7:35

மதம் மாறுகிறீரா..வேண்டாம்.. Tamil-flag
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மதம் மாறுகிறீரா..வேண்டாம்.. Empty Re: மதம் மாறுகிறீரா..வேண்டாம்..

Post by Muthumohamed Tue 10 Sep 2013 - 9:00

பகிர்வுக்கு நன்றி அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மதம் மாறுகிறீரா..வேண்டாம்.. Empty Re: மதம் மாறுகிறீரா..வேண்டாம்..

Post by ராகவா Tue 10 Sep 2013 - 9:19

நன்றி நண்பர்களே!!
ராம் மற்றும் முத்து ...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மதம் மாறுகிறீரா..வேண்டாம்.. Empty Re: மதம் மாறுகிறீரா..வேண்டாம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum