சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

விழுந்தால் நிற்காது...! (விடுகதைகள்)

Go down

Sticky விழுந்தால் நிற்காது...! (விடுகதைகள்)

Post by rammalar on Thu 12 Sep 2013 - 16:23

விழுந்தால் நிற்காது...! (விடுகதைகள்) Richa_3
-

1. ராகத்துடன் பாடி வருவார்;ராத்தூக்கம் கெடுப்பார். அவர் யார்?
-
2. காவி உடை அணியாத முனிவர்;கரை ஓரம் ஒற்றைக்காலில் தவம் செய்கிறார். அவர் யார்?
-
3. கருப்பு நிறத்துக்குச் சொந்தக்காரன்;கலகல பேச்சுக்காரன்;ஒருவருக்குத் துயர் என்றால் ஊரையே அழைப்பான்.அவன் யார்?
-
4. பறக்கும் இது பறவை இல்லை. ஆனால் இது அடையாளம் காட்டிக் கொடுத்து விடும். அது என்ன?
-
5. விழுந்தால் இது படுக்காது, நிமிர்ந்து எழுந்தால் நிற்காது .இது என்ன?
-
6. தாகம் போக்கும் தண்ணீர் இல்லை. களைப்பைப் போக்கும் மருந்தும் இல்லை. சண்டைக்குக் செல்லும் இது ஆயுதமும் இல்லை. இது என்ன?
-
7. நீந்தத் தெரியும் மீனில்லை; நடக்கத் தெரியும் மனிதனும் இல்லை; இறக்கை இருந்தும் பறக்காத பறவை நான் யார் தெரியுமா?
-
8. தொட்டால் மண்க்கும்; கடித்தால் புளிக்கும். அறுத்துப் பிழிந்து தண்ணீர், சர்க்கரை சேர்த்து விட்டால் அடடா , சூப்பர் என்பார். யார் இது ?
-
9. முதுகில் சுமை தூக்கி முனங்காமல் வருவான்.மூச்சும் திணறாது, முகமும் கோணாது. அவன் யார்?
-
10. ஒன்பது பிள்ளையானாலும் ஒரே குடுமிதான் எங்களுக்கு. நாங்கள் யார்?
-
=================

விடை சொல்லுங்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: விழுந்தால் நிற்காது...! (விடுகதைகள்)

Post by பானுஷபானா on Fri 13 Sep 2013 - 7:00

1.கொசு
2.கொக்கு
3.காக்கா
4.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விழுந்தால் நிற்காது...! (விடுகதைகள்)

Post by rammalar on Fri 13 Sep 2013 - 10:38

1,2,3 சரியான விடைகள்
-
விழுந்தால் நிற்காது...! (விடுகதைகள்) Crane1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: விழுந்தால் நிற்காது...! (விடுகதைகள்)

Post by பானுஷபானா on Fri 13 Sep 2013 - 11:27

5.நாணல்
8. எலுமிச்சை
9. நத்தை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விழுந்தால் நிற்காது...! (விடுகதைகள்)

Post by பானுஷபானா on Fri 13 Sep 2013 - 11:32

10.துடைப்பம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விழுந்தால் நிற்காது...! (விடுகதைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum