Latest topics
» பார்த்தேன், சிரித்தேன்....by rammalar Today at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
புடலங்காய் மசாலா
Page 1 of 1
புடலங்காய் மசாலா
மசாலாக்களில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலும் அனைவரும் செய்வது உருளைக்கிழங்கு மசாலா தான். ஆனால் பாம்பு போன்ற நீளமாக இருக்கும் புடலங்காய் கொண்டு மசாலா செய்தால், அது உருளைக்கிழங்கு மசாலாவை விட மிகவும் சுவையானதாக இருக்கும். இந்த மசாலாவை பேச்சுலர்கள் கூட செய்யலாம். இப்போது அந்த புடலங்காய் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 1 (பொடியாக நறுக்கியது)
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3
துருவிய தேங்காய் - 1/4 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1/2 கப் (வேக வைத்தது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்ஸியில் சோம்பு, 2 வரமிளகாய், தேங்காய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் உற்றி காய்ந்ததும், கடுகு, 1 வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, புடலங்காயைப் போட்டு நன்கு 2-3 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள மாலாவைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்பு கடலைப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கிளறி, மீண்டும் மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான புடலங்காய் மசாலா ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
நன்றி: http://tamil.boldsky.com/recipes/veg/simple-snake-gourd-masala-003924.html
தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 1 (பொடியாக நறுக்கியது)
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3
துருவிய தேங்காய் - 1/4 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1/2 கப் (வேக வைத்தது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்ஸியில் சோம்பு, 2 வரமிளகாய், தேங்காய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் உற்றி காய்ந்ததும், கடுகு, 1 வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, புடலங்காயைப் போட்டு நன்கு 2-3 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள மாலாவைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்பு கடலைப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கிளறி, மீண்டும் மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான புடலங்காய் மசாலா ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
நன்றி: http://tamil.boldsky.com/recipes/veg/simple-snake-gourd-masala-003924.html
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» புடலங்காய் சிப்ஸ்
» புடலங்காய் பொடிமாஸ்
» புடலங்காய் பொரியல்
» ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய் !!!
» தம் ஆலு மசாலா
» புடலங்காய் பொடிமாஸ்
» புடலங்காய் பொரியல்
» ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய் !!!
» தம் ஆலு மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|