Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
சிக்கன் புலாவ் ரெசிபி
2 posters
Page 1 of 1
சிக்கன் புலாவ் ரெசிபி
பொதுவாக பலருக்கு சரியான பக்குவத்தில் சிக்கன் புலாவ் செய்யத் தெரியாது. அதிலும் எளிமையான முறையில் செய்யத் தெரியாமல் இருக்கலாம். ஆகவே அத்தகையவர்களுக்காக, தமிழ் போல்ட் ஸ்கை எளிமையான முறையில் எப்படி சிக்கன் புலாவ் செய்வது என்று கொடுத்துள்ளது. குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்களுக்கு எளிமையானதாக இருக்கும். சரி, அந்த சிக்கன் புலாவ் ரெசிபியைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்
சிக்கன் - 250 கிராம் (சிறிதாக வெட்டியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூ
ன் தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரிசியை நன்கு கழுவி, 2 கப் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தக்காளியைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்பு மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து கழுவி வைத்துள்ள சிக்கனைப் போட்டு, 4-5 நிமிடம் வதக்க வேண்டும். இறுதியில் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீருடன் சேர்த்து குக்கரில் ஊற்றி கிளறி, மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கினால், எளிமையான சிக்கன் புலாவ் ரெடி!!!
நன்றி: http://tamil.boldsky.com/recipes/non-veg/quick-chicken-pulao-recipe-003915.html

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» வெள்ளரிக்காய் சிக்கன் ரெசிபி
» சிக்கன் ஜல்ப்ரேசி ரெசிபி
» பட்டர் சிக்கன் ரெசிபி
» கோஹினூர் சிக்கன் ரெசிபி
» ஆந்திரா ஸ்டைல்: சிக்கன் 65 ரெசிபி
» சிக்கன் ஜல்ப்ரேசி ரெசிபி
» பட்டர் சிக்கன் ரெசிபி
» கோஹினூர் சிக்கன் ரெசிபி
» ஆந்திரா ஸ்டைல்: சிக்கன் 65 ரெசிபி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|