Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
மார்பக புற்றுநோய்: நீங்கள் என்ன செய்யலாம்?
4 posters
Page 1 of 1
மார்பக புற்றுநோய்: நீங்கள் என்ன செய்யலாம்?
[color=#000000][font=Latha]நோய்கள் ஏற்படுவதற்கு பல காரண- காரியங்கள் உள்ளன. இவையெல்லாம் நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. இருப்பினும் மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைத்துக் கொள்வதற்கு பெண்களுக்கு பல வழிகள் உள்ளன. இதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறிப்பிடத்தக்கது ஆகும்.
1. ரெகுலரான உடற்பயிற்சி, சத்தான உணவு, மதுவை தவிர்ப்பது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
2. மேமோகிராம் சோதனை மூலம் மார்பக புற்றுநோயயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும். பொதுவாக 40 வயதை தாண்டிய பெண்கள் வருடந்தோறும் மேமோகிராம் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று அமொரிக்க கேன்சர் சொசைட்டி கூறுகிறது.
50 வயதுக்கு மேல் இந்த டெஸ்ட்டை செய்து கொண்டால் கூட, உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 30 சதவீதம் உள்ளது. டாமோக்ஸிபென் என்று ஒரு மருந்து தற்போது கிடைக்கிறது. இந்த மருந்து மார்பு புற்றுநோய் தீவிரத்தை 50 சதவீதம் குறைக்கும்.
3. அடுத்து மார்பக புற்றுநோய்க்கான காரணிகள் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தொரிந்து வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் ஒருவேளை புற்றுநோய் வந்தால் அதை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியும்.
4. நம் ஊரில் மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்க பரவலாக எந்தவொரு திட்டமும் இல்லை. இருந்தாலும் மேமோகிராம் பரிசோதனை முறை பரிசீலிக்கலாம்.
நம் நாட்டைப் பொறுத்தவரை மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக வருபவர்களில், 50 சதவீதம் பேர் நோய் கடுமையாக முற்றிய நிலையில் தான் வருகிறார்கள். இதனால் மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது.
5. மார்பு புற்றுநோய் எவ்வளவு சீக்கிரத்தில் கண்டுபிடிக்கிறோமோ, அந்தளவுக்கு சம்பந்தப்பட்ட பெண்ணை காப்பாற்ற முடியும். ஏனெனில் ஆரம்ப கட்ட புற்றுநோய்க்கு மட்டுந்தான் சிகிச்சைகள் உள்ளன. மாதந்தோறும் சுய மார்பக பரிசோதனை செய்து கொள்வது சிறந்த முறை ஆகும்.
நன்றி மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மார்பக புற்றுநோய்: நீங்கள் என்ன செய்யலாம்?
:”@: பகிர்வுக்கு தல...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மார்பக புற்றுநோய்: நீங்கள் என்ன செய்யலாம்?
பகிர்வுக்கு நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய்
» மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பது எப்படி?
» பெண்களுக்கு அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்
» கொழுப்பை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
» மாதுளம்பழம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராது
» மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பது எப்படி?
» பெண்களுக்கு அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்
» கொழுப்பை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
» மாதுளம்பழம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|