சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Khan11

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!!

+3
பானுஷபானா
rammalar
ராகவா
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Empty விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!!

Post by ராகவா Fri 20 Sep 2013 - 14:22

First topic message reminder :

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Kid
விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Railways

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Kholi

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Kid-2


விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Sivan

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Shobana

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Grandmother

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Rajini-Mullum-malarum

இந்தப்படத்தில் ஒரு மனிதனின் தலை உள்ளது. பத்து நொடியில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Icon_smile

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Find-the-human

படங்கள் ஏற்கனவே இடம் பெற்றிருந்தால் மன்னிக்கனும்..


Last edited by அச்சலா on Thu 17 Apr 2014 - 19:17; edited 1 time in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Empty Re: விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!!

Post by ராகவா Thu 17 Apr 2014 - 19:15

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 16-1397636761-karachi

நேபாளம்
1980ம் முதல் 1990 வரையிலும் நேபாள நாட்டில் ஆட்டோரிக்ஷாக்கள் மிகவும் பிரபல போக்குவரத்து சாதனமாக இருந்து வந்தன. 2000ல் அங்கு ஓடிய 600 ஆட்டோரிக்ஷாக்களை இயக்குவதற்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது. அங்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆட்டோரிக்ஷாக்கள்தான் பயன்படுத்தப்பட்டன.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Empty Re: விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!!

Post by ராகவா Thu 17 Apr 2014 - 19:16

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 16-1397636546-lahore


பாகிஸ்தான்
பாகிஸ்தான் நகரங்களில் ஆட்டோரிக்ஷா போக்குவரத்து மிகவும் பிரபலமாக இருக்கிறது. இத்தாலியை சேர்ந்த வெஸ்பா பிராண்டு ஆட்டோரிக்ஷாக்கள் அங்கு பிரபலமாக இருக்கின்றன. பாகிஸ்தானின் லாகூர் நகரம் சிஎன்ஜி ஆட்டோரிக்ஷாக்கள் அதிகளவில் இருக்கின்றன. வரும் 2015ம் ஆண்டில் அந்நாட்டில் ஓடும் அனைத்து ஆட்டோரிக்ஷாக்களும் சிஎன்ஜியில் இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. சந்த் கரி என்றும், சிங்சி என்றும் அஹ்கு அழைக்கின்றனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Empty Re: விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!!

Post by ராகவா Thu 17 Apr 2014 - 19:19

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 16-1397636574-sri-lanka
இலங்கை
இலங்கையில் பெரும்பாலான நகரங்களில் ஆட்டோரிக்ஷாக்கள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இலங்கையில் ஓடும் பெரும்பாலான ஆட்டோரிக்ஷாக்கள் இந்தியாவின் பஜாஜ் ஆட்டோரிக்ஷாவில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்ட மாடலேயாகும். பியாஜியோ பிராண்டு ஆட்டோரிக்ஷாக்களும் அங்கு மெல்ல அதிகரித்து வருகின்றன.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Empty Re: விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!!

Post by ராகவா Thu 17 Apr 2014 - 19:20

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 16-1397636580-thailand
தாய்லாந்து
தாய்லாந்தின் சியாங்மய் நகரில் போலீசாரின் ஆஸ்தான வாகனமாக ஆட்டோரிக்ஷாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு டக் டக் ஆட்டோரிக்ஷாக்களை டுக் டுக் என்றும் அழைக்கின்றனர். பேங்காக் உள்பட பெரும்பாலான நகரங்களில் ஆட்டோரிக்ஷாக்கள் முக்கிய போக்குவரத்து சாதனமாக பயன்படுகின்றன. மோனிகா மோட்டார்ஸ் உள்பட தாய்லாந்தை சேர்ந்த சில நிறுவனங்கள் ஆட்டோரிக்ஷாக்களை தயாரிக்கின்றன.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Empty Re: விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!!

Post by rammalar Fri 18 Apr 2014 - 1:17

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 8537a-ashok
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23971
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Empty Re: விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!!

Post by ராகவா Mon 21 Apr 2014 - 13:41

rammalar wrote:விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 8537a-ashok
 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Empty Re: விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!!

Post by பானுஷபானா Mon 21 Apr 2014 - 14:19

படத்துல 6 பேர் இருக்காங்களே?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Empty Re: விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!!

Post by ராகவா Mon 21 Apr 2014 - 19:26

பானுஷபானா wrote:படத்துல 6 பேர் இருக்காங்களே?
 ^)
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!! - Page 3 Empty Re: விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum