சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி Khan11

சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி

4 posters

Go down

சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி Empty சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி

Post by நண்பன் Wed 13 Nov 2013 - 10:54

சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி
சோமாலியாவை தாக்கிய புயலில் சிக்கி சுமார் 100 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்திய பெருங்கடலில் உருவான புயல் ஆபிரிக்க நாடான சோமாலியாவின் புந்த்லேன்ட் பகுதியில் நேற்று முன்தினம் கரையை கடந்தது. புயல் எதிரொலியாக கடும் சூறாவளியும், கனமழையும் அதனைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கும் உண்டானது. புயல் மற்றும் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான மக்களைக் காணவில்லை என மீட்புப் பணியில் படுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர்.

இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கன மழையால் ஏற்கனவே சுமார் 1 இலட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்துவரும் நிலையில், மழை இன்று வரை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே மேலும் பலர் வீடுகளை இழக்கும் அபாயம் அங்கு நிலவுகிறது. மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அந்நாட்டு அரசு புனரமைப்பு பணிகளுக்காக சர்வதேச நாடுகளின் உதவியை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்போர்ட் மிரர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி Empty Re: சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி

Post by Muthumohamed Wed 13 Nov 2013 - 19:57

இறைவன் அவர்களை பாதுகாப்பானாக
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி Empty Re: சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி

Post by பானுஷபானா Sat 16 Nov 2013 - 10:45

Muthumohamed wrote:இறைவன் அவர்களை பாதுகாப்பானாக
ஆமீன்!
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி Empty Re: சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி

Post by ahmad78 Sat 16 Nov 2013 - 12:21

ஏற்கனவே அவர்கள் பட்டினியால் மரணிக்கின்றா◌ாகள். இதில் இதுவுமா.
இறைவனிடம் பிரார்த்திப்போம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி Empty Re: சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி

Post by நண்பன் Sat 16 Nov 2013 - 16:12

ahmad78 wrote:ஏற்கனவே அவர்கள் பட்டினியால் மரணிக்கின்றார்கள். இதில் இதுவுமா.
இறைவனிடம் பிரார்த்திப்போம்
)* )* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி Empty Re: சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி

Post by Muthumohamed Sat 16 Nov 2013 - 20:24

ahmad78 wrote:ஏற்கனவே அவர்கள் பட்டினியால் மரணிக்கின்றா◌ாகள். இதில் இதுவுமா.
இறைவனிடம் பிரார்த்திப்போம்
இறைவன் அவர்களை அனைத்து விட இன்னல்களில் இருந்தும் பாதுகாப்பானாக
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி Empty Re: சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum