சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பதார்த்தங்களுடன் படையல்!
by rammalar Today at 8:32

» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
by rammalar Today at 7:32

» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 7:27

» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 6:52

» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 6:43

» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 6:33

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 5:08

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

கட்டப்பஞ்சாயத்து அமைப்பாக மாறிவரும் முஸ்லிம் அமைப்புகள்! Khan11

கட்டப்பஞ்சாயத்து அமைப்பாக மாறிவரும் முஸ்லிம் அமைப்புகள்!

Go down

கட்டப்பஞ்சாயத்து அமைப்பாக மாறிவரும் முஸ்லிம் அமைப்புகள்! Empty கட்டப்பஞ்சாயத்து அமைப்பாக மாறிவரும் முஸ்லிம் அமைப்புகள்!

Post by ராகவா Sat 14 Dec 2013 - 8:04

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம் லீக்கின் பங்கு மகத்தானது. அதன் பின்னர் தமிழக அரசியலில் முஸ்லிம் லீக் முக்கிய பங்கு ஆற்றியது. காயிதே மில்லத் காலத்தில் எதிர்கட்சி அந்தஸ்து அளவிற்கு பிரதானமாக இருந்தது.



1960 முதல் 1975 வரை இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை பதவிகளைக் கைப்பற்றினார்கள். அதே போல காங்கிரஸ், திராவிட கட்சிகளில் அமைச்சர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் பதவி வகித்தனர். இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக உள்ளது.

பழனிபாபா மறைவுக்கு பின்னர் பல முஸ்லிம் அமைப்புகள் போராட்டக்களத்தில் துவங்கி குடிநீர் பிரச்சினை முதல் பள்ளிவாசல் பிரச்சினை வரை வால்போஸ்டர், தட்டிகள் மூலம் வெளியுலகிற்கு அறிமுகமாயின. அதன் பின்னர் முஸ்லிம் பெண்களும் பர்தா அணிந்து ரோட்டில் வந்து நின்று நீதி கேட்க துவங்கினாரகள். இந்நிலையில், பல்வேறு அமைப்புகளாக சிதைந்தும், அமைப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஆளுக்கொரு அமைப்பு ஆரம்பித்தும் சின்னாபின்னமாயினர்.

தற்போது ஊருக்கு ஒரு அமைப்பு என்ற அளவுக்கு லட்டர்பேட் இயக்கங்களும் பெருகிவிட்டன. இவர்கள் தேர்தல் நேரத்தில் ஆதரவு கோசத்தை கையில் எடுத்து ஆளும் கட்சியோ, எதிர்கட்சியோ கொடுக்கின்ற சில ஆயிரம் ரூபாய்க்காக சமுதாயத்தின் பெயரை கெடுத்து வருகின்றனர். பச்சைக்கொடியும், பச்சை நிறமும் தேர்தல் நேரத்தில் மீடியாக்களில் தோன்றும். அதன் பின்னர் அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல் அல்லது இடைத்தேர்தல் அந்தக்கொடி தூசி தட்டப்படும்.

இப்படி பலவாக சிதைந்த அமைப்புளில் அல்லது கட்சிகளில் உள்ளவர்கள் கட்டப்பஞ்சாயத்து, மீடியாக்களை மிரட்டுவது, கற்பழிப்புக்கு துணை நிற்பது, டாஸ்மார்க் பாருக்கு துணை நிற்பது என பலவித சமூக விரோத செயல்களுக்கு துணைநிற்கின்றனர்.

ஒரு சில லெட்டர் பேடு அமைப்புகள் சினிமா உலகில் கட்டப்பஞ்சாயத்து, நடிகைகளுக்கு காட்பாதராக செயல்படுவது போன்ற வேலைகளையும் செய்து வருகிறது. ஒரு சில லெட்டர் பேடு அமைப்புகள் சஹர் நேர அமைப்புகளாக செயல்படுகிறது. பிரபல தொலைக்காட்சிகளில் யாராவது ஒரு இமாம் எழுதிக்கொடுத்ததை எழுதி வைத்து படித்து மார்க்கமும், சமுதாயமும் பின்னணியில் இருப்பது போன்ற பிரம்மை ஏற்படுத்தி, கட்டப்பஞ்சாயத்தில் சிக்கியவரை அந்த தொலைக்காட்சிக்குப் பணம் கட்டவைப்பது போன்ற நிகழ்வுகளும் நடைமுறையில் உள்ளன.

இவை தவிர தன்னுடைய இளமையை தியாகம் செய்து வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞனை மூளைச்சலவை செய்து அந்த கேம்பில் பணம் வசூலித்து அனுப்பும் ஏஜெண்டாக நியமிக்கும் கண்றாவியும் நடைமுறையில் உள்ளது. இப்படிப்பட்ட கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளுக்கு கடிவாளம் இடவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அந்தக் கடிவாளம் இளைஞர்கள் கையிலும் தொழிலதிபர்கள் கையிலும் தான் உள்ளது.

- வைகை அனிஷ், 9715-795795
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum