சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம் Khan11

அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம்

2 posters

Go down

அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம் Empty அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம்

Post by ராகவா Sat 14 Dec 2013 - 20:56

அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம் IMG_1138
அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம் பற்றிய எனது குறிப்பு 
இந்தியா தனது இரண்டாவது அறிவியல் மற்றும் கடல் ஆராச்சிக்காக அன்டார்டிகாவில் பாரதி டேசனை உருவாக்கி உள்ளது முதல் டேசன் மைதிரி இதற்கு முன்னர் தட்சின் கங்கொதிரி இது அதிக பனிபொழிவினால் கீழ் சென்றுவிட்ட்து யாருக்கும் எவ்விதமான இழப்பு இல்லை. ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் பல கோடிச்செல்வில் பாரதி டேசன் உருவாக்கப்ட்டுள்ளது.பல நாடுகளும் பல ஸ்டேசன்களை உருவாக்கி உள்ளது. மொத்தம் என்பதுக்கு மேல் ஸ்டேசன்கள் உள்ளது,நமக்கு உருதுணையாக இருப்பது ரஷியன்டேசன் அவற்களின் துணையால் அவசரசிகிச்சை மற்றும் ஆபத்துகாலங்களில் உதவி கிடைக்கிறது. இங்கு ஆறுமாதம் இரவு ஆறு மாதம் பகல் 24 மணி நேரமும்.
இங்கு காந்த அலைவரிசை காற்று வேகம்,மற்றும் கடல் அடியிலும், நிலத்தின் அடியின் ஆராச்சி செய்ப்பட்டு இஸ்ரோ நிறுவத்தின் மூலம் செயற்கைகோல் மூலம் இந்தியா அனுப்ப்படுகிறது ,இங்கு அதிகமாக கனிமங்கள் உள்ளது அதனால்தான் இங்கு போட்டி இங்கு எதையும் எடுக்கும் உரிமை தற்போது கிடைக்காவிட்டாலும் அனுமதி கிடைக்கும் என பல நாடுகள் போட்டியில் இருக்கின்றன் அதிலும் சீனா முதல்மை, 
இங்கு மனிதன் இயற்கையை .எதிர்த்து போர வேண்டியுள்ளது.மனித உடலில் விட்டமின் டி மற்றும் சி குறைவு காணப்படுகிறது,மழைகால விளைவால் ஞாபகமறதி கோபதன்மைஅதிகமாகஎற்படுகிறது.உணவு பற்றிச்சொல்லுவது என்றால் பாதி உணவு இண்டியாவில் இருந்து பேங்கிக் செய்யப்பட்டு அனைத்து சாமான் உடன் கண்டேனர் மூலம் கப்பலில் அனுப்படுகிறது,பாதி தென்ஆப்பிரிக்காவிலிருந்து காய்கறிகள் கண்டேனர் மூலம் அனுப்ப்படுகிறது இங்கு டெபிள் டேன்னிஸ், சேஸ் மற்றும் சிடி,டிவிடியினால் பொழுது போகிறது,இணையதொடர்பு அடிகடி நின்று விடுகிறது இதனால் பல பிரச்சனைகள் . 
இங்கு போக்குவரத்து நாங்கு மாதம் தவிர மற்ற மாதங்கள் கப்பல்,மற்றும் விமானசேவைநிறுத்தபடுகிறது.வெளிஉலகத்திலிருந்து அண்டர்டிகா துண்டிக்கப்படுகிறது.இணையதொடர்பு இங்கு மிகமிக முக்கியம். இங்கு வர இதன் தலமை இடம் கோவாவில் உள்ள NCAOR யிருந்து விமானமூலம் மும்பை மும்பையிருந்து தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன்னில் வந்து இறங்கி சாமன்களுடன் கோவாவிலிருந்து வரும் கப்பல் மூலம் ஒன்பது நாட்கள் கடந்து அண்டார்டிகா சென்று அடைய வேண்டியுள்ளது.
அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம் IMG_5326-Copyஅண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம் IMG_0828அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம் IMG_0817அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம் IMG_5043
அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம் DSC011022அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம் IMG_0210அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம் DSC01782அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம் DSCN16643அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம் IMG_1201
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம் Empty Re: அண்டார்டிகாவில் இந்தியாவின் அறிவியல் ஆராட்சி மையம்

Post by Muthumohamed Sat 14 Dec 2013 - 21:00

நல்ல தகவல் பதிவு பகிர்வுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum