சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Khan11

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

+3
நண்பன்
Nisha
ராகவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Empty ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Post by ராகவா Sat 14 Dec 2013 - 21:17

First topic message reminder :

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 DSCN0018
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Empty Re: ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 21:28

Nisha wrote:
அனுராகவன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:அடடா அக்கா சேனைக்கு வரும் முன்பே அக்காவின் ஹோட்டல் படங்கள் இங்கு வந்து விட்டதே இப்போதுதான் என் கண்ணில் பட்டதே ம்ம் அழகுதான்  *_ *_ 
எனக்கே இன்றுதான் தெரியும்..அந்த படங்கள் இணையத்தில் கூட இப்போது தேடினேன் கிடைக்கல..
மிக அழகாக இருக்கு ..அக்காவின் போட்டோ கலைக்கு ஒரு ஓப்போடுங்க..

நல்லா மாட்டிக்கு ஓப்போடுங்களா ????
ஒன்னும் புரியல !* !* சாமி என்ன சொல்ல வராரு?? *# *# *# 

நல்லா மாட்டிக்கிட்டு  ஓ போட சொல்லி சமாளிக்கிறிங்களா என  கேட்கின்றாருப்பா! !_
அதுசரி!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Empty Re: ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 21:32

அதான் சரி  ^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Empty Re: ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 21:33

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:
அனுராகவன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:அடடா அக்கா சேனைக்கு வரும் முன்பே அக்காவின் ஹோட்டல் படங்கள் இங்கு வந்து விட்டதே இப்போதுதான் என் கண்ணில் பட்டதே ம்ம் அழகுதான்  *_ *_ 
எனக்கே இன்றுதான் தெரியும்..அந்த படங்கள் இணையத்தில் கூட இப்போது தேடினேன் கிடைக்கல..
மிக அழகாக இருக்கு ..அக்காவின் போட்டோ கலைக்கு ஒரு ஓப்போடுங்க..

நல்லா மாட்டிக்கு ஓப்போடுங்களா ????
ஒன்னும் புரியல !* !* சாமி என்ன சொல்ல வராரு?? *# *# *# 

நல்லா மாட்டிக்கிட்டு  ஓ போட சொல்லி சமாளிக்கிறிங்களா என  கேட்கின்றாருப்பா! !_
அதுசரி!
அதான் சரி  ^_ ^_ 
எது சரி..எதுவும் சரி...ஆனால் அது மட்டும்தான் சரி.. ^*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Empty Re: ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Post by பானுஷபானா Wed 9 Jul 2014 - 10:17

நாற்காலி அலங்காரம் பார்த்தாலே தெரிகிறது இது நிஷாவின் கைவண்ணம் தான் என்று....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Empty Re: ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Post by ahmad78 Wed 9 Jul 2014 - 13:42

அழகாக உள்ளன. நல்ல கைவண்ணம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Empty Re: ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Post by சுறா Mon 6 Oct 2014 - 10:42

உங்க படத்தை உங்களுக்கே போட்டு காட்டிட்டாங்களா. அடடா!

படங்கள் அனைத்தும் அருமை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Empty Re: ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Post by Nisha Mon 6 Oct 2014 - 11:05

ஆமாம்! இது தமிழ் மன்றத்தில் நான் இட்டது என நினைக்கின்றேன்!  மு,மன்றத்திலிருந்து எடுத்திருந்தால் இன்னும் படங்கள் தொடர்ந்திருக்கும்! 

உங்களூக்கே தெரியுமே அச்சலா என தமிழ் மன்றம் வந்து இங்கே அனுராகவன், ராகவன் ஆனவரின் அரிய சேவை இது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Empty Re: ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Post by சுறா Mon 6 Oct 2014 - 11:43

Nisha wrote:ஆமாம்! இது தமிழ் மன்றத்தில் நான் இட்டது என நினைக்கின்றேன்!  மு,மன்றத்திலிருந்து எடுத்திருந்தால் இன்னும் படங்கள் தொடர்ந்திருக்கும்! 

உங்களூக்கே தெரியுமே அச்சலா என தமிழ் மன்றம் வந்து இங்கே அனுராகவன், ராகவன் ஆனவரின் அரிய சேவை இது!

அட அவரா  i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Empty Re: ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Post by Nisha Mon 6 Oct 2014 - 11:46

அவரே தான்!  உங்களுக்கு நினைவிருக்கா நம் நட்பு எப்படி ஆரம்பித்தது என! 

தனிமடலிட்டு திட்டோ திட்டென திட்டி  எழுதியது நினைவு இருக்கா? அடுத்தவர்கள் பதிவை  உங்க பெயரில் ஏன் காப்பி பேஸ்ட் செய்யணும் என திட்டினீர்களே சார்?

நான் எந்த மடலும் அழிக்கவில்லை! பத்திரமாக வைத்திருக்கேன்ல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Empty Re: ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Post by சுறா Mon 6 Oct 2014 - 11:52

Nisha wrote:அவரே தான்!  உங்களுக்கு நினைவிருக்கா நம் நட்பு எப்படி ஆரம்பித்தது என! 

தனிமடலிட்டு திட்டோ திட்டென திட்டி  எழுதியது நினைவு இருக்கா? அடுத்தவர்கள் பதிவை  உங்க பெயரில் ஏன் காப்பி பேஸ்ட் செய்யணும் என திட்டினீர்களே சார்?

நான் எந்த மடலும் அழிக்கவில்லை! பத்திரமாக வைத்திருக்கேன்ல!

அடடா அதெல்லாம் இன்னும் ஞாபகத்தில் இருக்கா?

அப்போ நான் ஒரு ஸ்டிரிக்ட் ஆபீசர் ஹிஹி
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Empty Re: ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Post by Nisha Mon 6 Oct 2014 - 11:58

மோதலில் வந்த நட்பு அலல்வா!? அத்தனை சீக்கிரம் மறக்குமா? ஞாபகம் இருக்காவா! நான் எந்த மெயிலும் அழிக்கவே இல்லையே! எப்படி மறக்கும்! 

என்னமா திட்டினீர்கள்! கடைசியில் அட போங்கப்பா போய் ஒரிஜினல் பதிவை பார்த்திட்டு வந்து திட்டுங்க என  நான் கொஞ்சம் உசாரா சத்தம் போட்டதால் தானே அடங்கினீர்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Empty Re: ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Post by சுறா Mon 6 Oct 2014 - 12:10

Nisha wrote:மோதலில் வந்த நட்பு அலல்வா!? அத்தனை சீக்கிரம் மறக்குமா? ஞாபகம் இருக்காவா! நான் எந்த மெயிலும் அழிக்கவே இல்லையே! எப்படி மறக்கும்! 

என்னமா திட்டினீர்கள்! கடைசியில் அட போங்கப்பா போய் ஒரிஜினல் பதிவை பார்த்திட்டு வந்து திட்டுங்க என  நான் கொஞ்சம் உசாரா சத்தம் போட்டதால் தானே அடங்கினீர்கள்?

ஆனாலும் நான் உண்மை தெரிஞ்சவுடன் உங்களை உடனே எனது நட்பில் இணைத்துக்கொண்டேன் தானே, அதற்கு முன் எனக்கு பெண் நண்பிகள் கிடையாது தெரியுமா?  )*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Empty Re: ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Post by Nisha Mon 6 Oct 2014 - 12:20

ஆமாமா!  பெரிய உதவியெல்லாம் செய்து காப்பாத்தினீங்க! 

ஆண்டனி ஜானி ! ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!  இணையத்தில்  எனக்கு  கிடைத்த கசப்பான முதலும் கடைசியுமான அனுபவம் ! மறக்குமா ?_*_*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள் - Page 2 Empty Re: ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum