சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

உத்திரகாண்டில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள்: கேமராவில் சிக்கிய அபூர்வ காட்சி Khan11

உத்திரகாண்டில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள்: கேமராவில் சிக்கிய அபூர்வ காட்சி

3 posters

Go down

உத்திரகாண்டில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள்: கேமராவில் சிக்கிய அபூர்வ காட்சி Empty உத்திரகாண்டில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள்: கேமராவில் சிக்கிய அபூர்வ காட்சி

Post by *சம்ஸ் Mon 30 Dec 2013 - 15:22

உத்திரகாண்டில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள்: கேமராவில் சிக்கிய அபூர்வ காட்சி 78e22cb4-ca95-47b2-b08e-465d149664a7_S_secvpf
டேராடூன், டிச.30-

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தராக்சி மாவட்டத்தின் கங்கோத்ரி தேசிய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள் நடமாடும் காட்சி பதிவாகியுள்ளது. உலக அளவில் அரிதாக காணப்படும் உயரினங்கள் இப்பூங்காவில் உள்ளதாக மெய்ப்பிக்கும் வகையில் இப்பதிவுகளை வெளியிட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். 

அவர்கள் இப்பூங்காவின் மூன்று இடங்களில் ரகசிய கேமராவை பொறுத்தியிருந்தனர். அதில் கடந்த நவம்பர் 18-ந் தேதி ஆண் பணிச்சிறுத்தை நடமாடும் காட்சியும், ஆண் மற்றும் பெண் பணிச்சிறுத்தைகள் இரண்டும் டிசம்பர் 2-ந் தேதி நடமாடும் காட்சியும் பதிவாகயுள்ளது. இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் சிகப்பு பட்டியலில் இந்த அரிய வகை உயிரினம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பல காலமாக இப்பூங்காவில் பனிச்சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட போதிலும் அதற்கு ஆதாரம் ஏதும் கிடைக்காத சூழ்நிலையில் தற்போது கிடைத்துள்ள பதிவுகள் பூங்கா அதிகாரிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இப்பூங்கா 2390 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. 

மேற்கு மற்றும் கிழக்கு இமயமலைப்பகுதிகளில் சுமார் 500 முதல் 700 வரையிலான பனிச்சிறுத்தைகள் வாழ்ந்து வருவதாக பூங்கா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உத்திரகாண்டில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள்: கேமராவில் சிக்கிய அபூர்வ காட்சி Empty Re: உத்திரகாண்டில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள்: கேமராவில் சிக்கிய அபூர்வ காட்சி

Post by ahmad78 Tue 31 Dec 2013 - 15:14

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உத்திரகாண்டில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள்: கேமராவில் சிக்கிய அபூர்வ காட்சி Empty Re: உத்திரகாண்டில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள்: கேமராவில் சிக்கிய அபூர்வ காட்சி

Post by கவிப்புயல் இனியவன் Wed 1 Jan 2014 - 7:50

தகவலுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உத்திரகாண்டில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள்: கேமராவில் சிக்கிய அபூர்வ காட்சி Empty Re: உத்திரகாண்டில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள்: கேமராவில் சிக்கிய அபூர்வ காட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum