சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

சேனையின் நுழைவாயில். - Page 36 Khan11

சேனையின் நுழைவாயில்.

+18
Atchaya
mufees
கவியருவி ம. ரமேஷ்
மதி
kalainilaa
Nisha
மீனு
*சம்ஸ்
rammalar
Muthumohamed
தம்பி
ahmad78
ராகவா
கவிப்புயல் இனியவன்
எந்திரன்
பானுஷபானா
இன்பத் அஹ்மத்
நண்பன்
22 posters

Page 36 of 40 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 26 Nov 2013 - 16:17

First topic message reminder :

இணைந்திருங்கள்
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த 
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
 
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 22 Apr 2014 - 15:13

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
அச்சலா wrote:தனி திரி தேவையா துறைவன் அவர்களே!!...இங்கு அழுத்தி தினமும் வணக்கத்தை சொன்னால் இனிது....
சேனையின் நுழைவாயில்.
சரியாகச் சொன்னீர்கள் அண்ணா சரிதானே துறைவன் 

வணக்கம் உங்களுக்கும் உரித்தாகட்டும்

யாருக்கு யார் அண்ணன்???????????????
தெரியல அக்கா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 22 Apr 2014 - 15:15

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 22 Apr 2014 - 15:18

நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
நலம் அண்ணா..நீங்க நலமா??
எங்க வெகுநாட்களாக வரவில்லை..
என்ன ஆச்சு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 15:19

நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
கண்டேன் என் நண்பனை 
காண்கிறேன் பலகோடி ஆனந்தம் 
வருக தோழா வருக 
நாங்கள் நலமே நீங்கள் நலமா 

நீ யின்றிய வெற்றிடம் 
உன்னால் மாத்திரமே 
நிவர்த்திக்க முடியும் 
கலந்துவிடு எங்கள் நட்புடன் 
மகிழ்ந்திடலாம் கழிப்புடன்

சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 22 Apr 2014 - 15:21

அச்சலா wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
நலம் அண்ணா..நீங்க நலமா??
எங்க வெகுநாட்களாக வரவில்லை..
என்ன ஆச்சு..
நான் நலமாக உள்ளேன்
ஊருக்கு போயிருந்தேன் அதனால் சரியாக இணைய முடிய வில்லை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 22 Apr 2014 - 15:23

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
கண்டேன் என் நண்பனை 
காண்கிறேன் பலகோடி ஆனந்தம் 
வருக தோழா வருக 
நாங்கள் நலமே நீங்கள் நலமா 

நீ யின்றிய வெற்றிடம் 
உன்னால் மாத்திரமே 
நிவர்த்திக்க முடியும் 
கலந்துவிடு எங்கள் நட்புடன் 
மகிழ்ந்திடலாம் கழிப்புடன்
என்னே!! அன்பு..
வந்து விட்டார் ...அவரை வரவேற்ப்போம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 22 Apr 2014 - 15:26

நண்பன் wrote:
அச்சலா wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
நலம் அண்ணா..நீங்க நலமா??
எங்க வெகுநாட்களாக வரவில்லை..
என்ன ஆச்சு..
நான் நலமாக உள்ளேன்
ஊருக்கு போயிருந்தேன் அதனால் சரியாக இணைய முடிய வில்லை
அனைத்தும் நல்லபடியாக முடிந்ததா...
எல்லோரும் வழிமேல் விழிவைத்து காணும் என்று காவலில் மனு கொடுத்தோம்..
அதற்கு நேசமுடன் ஹாசிம் உதவினார்,,...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 22 Apr 2014 - 15:37

அனைவரும் நலமா?

நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 22 Apr 2014 - 15:37

அச்சலா wrote:
நண்பன் wrote:
அச்சலா wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
நலம் அண்ணா..நீங்க நலமா??
எங்க வெகுநாட்களாக வரவில்லை..
என்ன ஆச்சு..
நான் நலமாக உள்ளேன்
ஊருக்கு போயிருந்தேன் அதனால் சரியாக இணைய முடிய வில்லை
அனைத்தும் நல்லபடியாக முடிந்ததா...
எல்லோரும் வழிமேல் விழிவைத்து காணும் என்று காவலில் மனு கொடுத்தோம்..
அதற்கு நேசமுடன் ஹாசிம் உதவினார்,,...
எல்லாம் நல்ல படியாக முடிந்தது உங்கள் தேடலை நேற்றே பார்த்து விட்டேன் என்னால் இணைய முடிய வில்லை இப்போதுதான் முடிந்தது ஹாசிமுடன் தொலைபேசியில் பேசினேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 22 Apr 2014 - 15:39

ahmad78 wrote:அனைவரும் நலமா?

நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
நாங்கள் நலமாக உள்ளோம் நீங்கள் நலம்தானே?
உங்கள் பிராத்தனையில் எம்மையும் இணைத்துக்கொண்டமைக்கு
( இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக )

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 22 Apr 2014 - 15:40

இறையருளால் நலம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 22 Apr 2014 - 15:43

ahmad78 wrote:இறையருளால் நலம்.
நம் அனைவரின் நலம் காக்க இறைவன் போதுமானவன் )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 22 Apr 2014 - 16:26

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
கண்டேன் என் நண்பனை 
காண்கிறேன் பலகோடி ஆனந்தம் 
வருக தோழா வருக 
நாங்கள் நலமே நீங்கள் நலமா 

நீ யின்றிய வெற்றிடம் 
உன்னால் மாத்திரமே 
நிவர்த்திக்க முடியும் 
கலந்துவிடு எங்கள் நட்புடன் 
மகிழ்ந்திடலாம் கழிப்புடன்
இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் நமது நட்பை.
உங்களைப் போன்ற நல்ல பல உள்ளங்கள் சேனையில் உள்ளபோது பிறகென்ன
நன்றியுடன் என்றும் இணைந்திருப்போம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 22 Apr 2014 - 17:20

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:காலை, மாலை, மதிய வேளை வணக்கங்கள்!

அனைவரும் நலம் தானே!

நாங்க நலம் நீங்க நலமா? நேத்து தனிமடலுக்குக் கூட பதில் சொல்லாம போயிட்டிங்க )* 

நலம் பானு!

நேற்று முழுக்க அடுத்த சனி ஞாயிறில் நடக்க இருக்கும் திருமணத்திற்கான ஆர்டர் விடயமாக  மெயிடிருர் கொண்டிருந்தேன்!  அப்பப்ப ரிலாக்ஸ் ஆக சேனைக்குள் வந்தேனா உங்களுக்கு மட்டுமல்ல இன்னொரு தனிமடலுக்கும்  பதில் போட முடியல்லை.

உங்களுக்கு இன்று போன் செய்வேன் என நினைக்கிறேன் பானு. வேலை அதிகமானால் தான் கொஞ்சம்  அசந்து போவேன். இயன்ற வரை இன்று பேசலாம்  ஒக்கே!

சாரி நிஷா . கண்டிப்பா போன் செய்ங்க. அன்றைக்கு சரியாவே பேசமுடியல :pale: 
பா்னும்மாக்கு மட்டும்தான் போண் பண்ணுவிங்களா :pale:

பானுவை  கடந்த  மூன்று வருடமாக் தெரியும்.  அவங்க என்கிட்ட  பேசணும்னு ஆரம்பத்தில் அடிக்கடி  கேட்பாங்க.ஆனால் பானு எனக்கு அறிமுகமான் சூழலிலும் அதன்பின்னும்  நான்  பல காரணங்களால் இணையம் வராமலும் யாருடனும் பேசாமலும் இருந்தேன். அதனால் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்போது சேனை வந்தபின்  பேசணும்னு இருவாரம் முன்னால் முயற்சித்தேன். முடியலல.  இன்று எப்படியும் பேசணும்.  இன்று பார்த்து ரெம்ப பிசி. வேலைகள் வந்துட்டே இருக்கு.

உங்களுக்கு இதில் என்ன  சார் வந்தது!  ரெம்ப கண்ணு வைக்காதிங்க.. நாங்க பாவம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 17:22

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
கண்டேன் என் நண்பனை 
காண்கிறேன் பலகோடி ஆனந்தம் 
வருக தோழா வருக 
நாங்கள் நலமே நீங்கள் நலமா 

நீ யின்றிய வெற்றிடம் 
உன்னால் மாத்திரமே 
நிவர்த்திக்க முடியும் 
கலந்துவிடு எங்கள் நட்புடன் 
மகிழ்ந்திடலாம் கழிப்புடன்
இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் நமது நட்பை.
உங்களைப் போன்ற நல்ல பல உள்ளங்கள் சேனையில் உள்ளபோது பிறகென்ன
நன்றியுடன் என்றும் இணைந்திருப்போம்
பலே பலே அப்படியே அகட்டும் டும் டும்

சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 22 Apr 2014 - 17:56

இன்றய உங்கள் மகிழ்ச்சியின் காரணம் என்னவோ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 22 Apr 2014 - 18:18

நண்பன் wrote:
அச்சலா wrote:
நண்பன் wrote:
அச்சலா wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
நலம் அண்ணா..நீங்க நலமா??
எங்க வெகுநாட்களாக வரவில்லை..
என்ன ஆச்சு..
நான் நலமாக உள்ளேன்
ஊருக்கு போயிருந்தேன் அதனால் சரியாக இணைய முடிய வில்லை
அனைத்தும் நல்லபடியாக முடிந்ததா...
எல்லோரும் வழிமேல் விழிவைத்து காணும் என்று காவலில் மனு கொடுத்தோம்..
அதற்கு நேசமுடன் ஹாசிம் உதவினார்,,...
எல்லாம் நல்ல படியாக முடிந்தது உங்கள் தேடலை நேற்றே பார்த்து விட்டேன் என்னால் இணைய முடிய வில்லை இப்போதுதான் முடிந்தது ஹாசிமுடன் தொலைபேசியில் பேசினேன்
 !_ !_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 7:35

காலை வணக்கங்கள் அனைவருக்கும்

சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 23 Apr 2014 - 9:01

காலை வணக்கங்கள்

நலம், நலம தானே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 23 Apr 2014 - 9:54

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
கண்டேன் என் நண்பனை 
காண்கிறேன் பலகோடி ஆனந்தம் 
வருக தோழா வருக 
நாங்கள் நலமே நீங்கள் நலமா 

நீ யின்றிய வெற்றிடம் 
உன்னால் மாத்திரமே 
நிவர்த்திக்க முடியும் 
கலந்துவிடு எங்கள் நட்புடன் 
மகிழ்ந்திடலாம் கழிப்புடன்
இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் நமது நட்பை.
உங்களைப் போன்ற நல்ல பல உள்ளங்கள் சேனையில் உள்ளபோது பிறகென்ன
நன்றியுடன் என்றும் இணைந்திருப்போம்

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.....................
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 23 Apr 2014 - 10:04

இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 10:08

வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா

சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 23 Apr 2014 - 10:11

நேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 10:17

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போது
மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பா 
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்

சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 23 Apr 2014 - 10:22

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாங்கண்ணா வணக்கங்கணா பதிவொன்று போடுங்கண்ணா
நலமாக உள்ளீர்களா ஹாசிம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சேனையைப் பார்க்கும் போது
மிகவும் மகிழ்வாக உள்ளேன் நண்பா 
வேலையும் பொறுப்புகளும் சுமந்து இங்கு அரட்டையிலும் மகிழ்வதால் ஆனந்தம்

ம்ம்ம் இனிமே இப்படித் தான் சமத்தா இருக்கனும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 36 of 40 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum