Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள்
3 posters
Page 1 of 1
மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள்
பீரியட் வரும் நாட்கள் பொதுவாகவே பெண்களுக்கு மிகவும் எரிச்சலூட்டுவதாகவும், சோர்வடையச் செய்வதாகவும் மற்றும் வெறுப்பூட்டுவதாகவும் இருக்கின்றன. மாதவிடாய் காலத்தில் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையான உணவுகள் தான் உடலுக்குத் தேவையான சக்திகளை உற்பத்தி செய்து தருகின்றன. மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகளை பார்க்கலாம்...
காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்கள் உள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு உணவுகளை மாதவிடாய் உணவுகளை சாப்பிடவும். இதில் கேரட், பாதாம் பழம், ஆரஞ்சு பழம், ப்ளம்ஸ் போன்றவற்றை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மாதவிடாய் காலங்களில் வைட்டமின்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.
வைடட்டமின் ஈ சாப்பிடுவதால் உங்களுக்கு PMS பிரச்சனை குறைகிறது. வெண்ணைய் பழம் மற்றும் முட்டையின் கருவை சாப்பிட்டு வைட்டமினை ஈ பெருமளவு பெறலாம். மேலும் வைட்டமின் பி6 வயிறு உப்புசமடைவதை குறைக்கிறது. வைட்டமின் சி உங்களுடைய இனப்பெருக்க உறுப்புகளின் நலனை மேம்படுத்துகிறது.
திராட்சை மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. உருளைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால் வைட்டமின் பி6 கிடைக்கும். உங்களுடைய உணவில் காப்ஃபைனை சேர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டிய பருவமாக இது உள்ளது.
நீங்கள் காப்ஃபைன் குடிக்கும் போது, அது வலியை ஏற்படுத்தும் அமிலங்களை வயிற்றில் உற்பத்தி செய்கிறது. உங்களால் காபி குடிக்காமல் இருக்க முடியாத பட்சத்தில் டீ குடியுங்கள். காபி குடிப்பதற்கு மாறாக டீ குடித்தால் காபிக்கான ஈடுபாடு குறையும்.
முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை உங்களுடைய உணவில் நிறைந்திருக்க வேண்டும். இந்த உணவு சரிவிகிதமாகவும் இருக்க வேண்டும்.
உங்களுடைய உணவுகளில் திரவ உணவுகள் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மாதவிடாய் காலத்தில் நிறைய தண்ணீர் குடியுங்கள். மாதவிடாய் காலத்தில் நல்ல, சத்தான உணவை சாப்பிட்டு உடலையும், மனதையும் ஆரோக்கியமாக பராமரியுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள்
பகிர்வுக்கு நன்றி:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள்
நன்றி அக்கா மறுமொழிக்கு !_பானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றி:)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்!
» பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்!
» பெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!!
» பெண்கள் அவசியம் உண்ண வேண்டிய டாப் 5 உணவுகள்!
» தாய்ப்பால் கொடுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
» பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்!
» பெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!!
» பெண்கள் அவசியம் உண்ண வேண்டிய டாப் 5 உணவுகள்!
» தாய்ப்பால் கொடுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|