சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Khan11

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

+5
ahmad78
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
rammalar
Nisha
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by ராகவா Tue 4 Mar 2014 - 18:01

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  எங்கள் அண்ணன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..
உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை அண்ணா..வணங்குகிறேன்..
தொடருங்கள் உங்கள் இனிய மகத்தான பதிவுகளை...யாரும் உங்களை மறக்க முடியாது..
மற்றவர்களை தட்டிக்கொடுத்து சேனையே இனிதே வழிநடத்தி செல்லும் உங்கள் செயல் பிரமிக்க வைக்கிறது..

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Images?q=tbn:ANd9GcT3623-UWQYShSzbqZ3AUyVzG3ozxnqRfLSNvwRyBjs2WUk0Kr-LQ63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Images?q=tbn:ANd9GcT3623-UWQYShSzbqZ3AUyVzG3ozxnqRfLSNvwRyBjs2WUk0Kr-LQ63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Images?q=tbn:ANd9GcT3623-UWQYShSzbqZ3AUyVzG3ozxnqRfLSNvwRyBjs2WUk0Kr-LQ63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Images?q=tbn:ANd9GcT3623-UWQYShSzbqZ3AUyVzG3ozxnqRfLSNvwRyBjs2WUk0Kr-LQ
உங்கள் சேவை
என்றும் எங்களுக்குத் தேவை
நன்றியுடன் அச்சலா..
63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Z63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Z63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Z
இந்த மகிழ்ச்சியில் எனக்கு ஒரு பரிசு வேணும் அண்ணா..
அது என் அண்ணன் எனக்கு கொடுக்கும் சஸ்பண்ஸ்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by Nisha Tue 4 Mar 2014 - 18:06

மனமார்ந்த வாழ்த்துகள் சம்ஸ் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by ராகவா Tue 4 Mar 2014 - 18:08

Nisha wrote:மனமார்ந்த வாழ்த்துகள் சம்ஸ் சார்.
வாழ்த்துக்கள் நிஷா மேடம்...
இப்போது உங்களுக்கும் பிரமோசன்..
வாழ்த்துக்கள்... !_ !_ !_ !_ !_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by rammalar Tue 4 Mar 2014 - 18:10

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. S15

--
அஞ்சா நெஞ்சனுக்கு வாழ்த்துகள்...!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24067
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by ராகவா Tue 4 Mar 2014 - 18:12

rammalar wrote:63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. S15

--
அஞ்சா நெஞ்சனுக்கு வாழ்த்துகள்...!
ஆகா! பொறுத்தமான படம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by Nisha Tue 4 Mar 2014 - 18:28

அச்சலா wrote:
Nisha wrote:மனமார்ந்த வாழ்த்துகள் சம்ஸ் சார்.
வாழ்த்துக்கள் நிஷா மேடம்...
இப்போது உங்களுக்கும் பிரமோசன்..
வாழ்த்துக்கள்... !_ !_ !_ !_ !_ 
 
புரியவே இல்லை அச்சலா..
 என்ன பிரமேஷன்.. எனக்கு எவ்வளவு சலரி உயர்வு. லஞ்சம் கிஞ்சமெல்லாம் வாங்க அனுமதி உண்டா உங்கள் ப்ரமோஷனில் என  சொல்லுங்கள் அதன் பின் எனக்கு பிரமோஷன் தேவையா இலலையான்னு நான் சொல்கிறேன்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Mar 2014 - 19:03

மனமார்ந்த வாழ்த்துகள் சம்ஸ்  ):  ):  ):  ): 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by ராகவா Tue 4 Mar 2014 - 19:06

Nisha wrote:
அச்சலா wrote:
Nisha wrote:மனமார்ந்த வாழ்த்துகள் சம்ஸ் சார்.
வாழ்த்துக்கள் நிஷா மேடம்...
இப்போது உங்களுக்கும் பிரமோசன்..
வாழ்த்துக்கள்... !_ !_ !_ !_ !_ 
 
புரியவே இல்லை அச்சலா..
 என்ன பிரமேஷன்.. எனக்கு எவ்வளவு சலரி உயர்வு. லஞ்சம் கிஞ்சமெல்லாம் வாங்க அனுமதி உண்டா உங்கள் ப்ரமோஷனில் என  சொல்லுங்கள் அதன் பின் எனக்கு பிரமோஷன் தேவையா இலலையான்னு நான் சொல்கிறேன்.
உங்களுக்கு மங்கையர் திலகம் என்று கிடைத்ததை சொன்னேன் ..
எனக்கு பிரமோசன் என் கம்பெனி கொடுக்கும்..
நான் சொன்னவுடன் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நினைத்தேன்..
எனக்கு ஏமாற்றம்... _* _* _* _* 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by பானுஷபானா Wed 5 Mar 2014 - 9:34

மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி {_ {_ {_ ((( ((( ((( 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by Nisha Wed 5 Mar 2014 - 12:48

அச்சலா wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
Nisha wrote:மனமார்ந்த வாழ்த்துகள் சம்ஸ் சார்.
வாழ்த்துக்கள் நிஷா மேடம்...
இப்போது உங்களுக்கும் பிரமோசன்..
வாழ்த்துக்கள்... !_ !_ !_ !_ !_ 
 
புரியவே இல்லை அச்சலா..
 என்ன பிரமேஷன்.. எனக்கு எவ்வளவு சலரி உயர்வு. லஞ்சம் கிஞ்சமெல்லாம் வாங்க அனுமதி உண்டா உங்கள் ப்ரமோஷனில் என  சொல்லுங்கள் அதன் பின் எனக்கு பிரமோஷன் தேவையா இலலையான்னு நான் சொல்கிறேன்.
உங்களுக்கு மங்கையர் திலகம் என்று கிடைத்ததை சொன்னேன் ..
எனக்கு பிரமோசன் என் கம்பெனி கொடுக்கும்..
நான் சொன்னவுடன் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நினைத்தேன்..
எனக்கு ஏமாற்றம்... _* _* _* _* 

ஓஓஓஒ!

மன்னிக்கவும் அச்சலா அவர்களே!

சேனையின் நடைமுறை தெரியாதல்லவா அதனால் நான் அதை கவனிக்கவில்லை. இந்த பட்டங்கள் பதிவுகளுக்கேற்ப மாறுபடுமா?
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by ராகவா Wed 5 Mar 2014 - 13:04

Nisha wrote:
அச்சலா wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
Nisha wrote:[size=16.363636016845703]மனமார்ந்த வாழ்த்துகள் சம்ஸ் சார். [/size]
வாழ்த்துக்கள் நிஷா மேடம்...
இப்போது உங்களுக்கும் பிரமோசன்..
வாழ்த்துக்கள்... !_ !_ !_ !_ !_ 
 
[size=16.363636016845703]புரியவே இல்லை அச்சலா..[/size]
 [size=16.363636016845703]என்ன பிரமேஷன்.. எனக்கு எவ்வளவு சலரி உயர்வு. லஞ்சம் கிஞ்சமெல்லாம் வாங்க அனுமதி உண்டா உங்கள் ப்ரமோஷனில் என  சொல்லுங்கள் அதன் பின் எனக்கு பிரமோஷன் தேவையா இலலையான்னு நான் சொல்கிறேன்.[/size]
உங்களுக்கு மங்கையர் திலகம் என்று கிடைத்ததை சொன்னேன் ..
எனக்கு பிரமோசன் என் கம்பெனி கொடுக்கும்..
நான் சொன்னவுடன் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நினைத்தேன்..
எனக்கு ஏமாற்றம்... _* _* _* _* 

ஓஓஓஒ!

மன்னிக்கவும் அச்சலா அவர்களே!

சேனையின் நடைமுறை தெரியாதல்லவா அதனால் நான் அதை கவனிக்கவில்லை. இந்த பட்டங்கள் பதிவுகளுக்கேற்ப மாறுபடுமா?
உங்கள் பதிவுகள் ஏற்ப மாறும்..அது ஒன்றும் பட்டங்கள் அல்ல..
நிர்வாகத்தினர் பதிவுகள் ஏற்ப தருவார்கள்...
இனி போக போக உங்கள் ஆக்கங்களால் மகிழ்விங்கள்...
நாம் இனிதே மகிழ்வோம்...நட்போடு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by பானுஷபானா Wed 5 Mar 2014 - 13:09

*# *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by ராகவா Wed 5 Mar 2014 - 13:11

பானுஷபானா wrote:*# *# 
அக்கா என்ன இந்த ஓட்டம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by பானுஷபானா Wed 5 Mar 2014 - 13:22

அச்சலா wrote:
பானுஷபானா wrote:*# *# 
அக்கா என்ன இந்த ஓட்டம்..

நீங்க கொஞ்சம் தெளிவா பேசுங்களேன் அச்சலா எனக்கு ரொம்ப கண்ணைக்கட்டுது. :drunken: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by Nisha Wed 5 Mar 2014 - 13:28

அச்சலா wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
Nisha wrote:
அச்சலா wrote:
Nisha wrote:மனமார்ந்த வாழ்த்துகள் சம்ஸ் சார்.
வாழ்த்துக்கள் நிஷா மேடம்...
இப்போது உங்களுக்கும் பிரமோசன்..
வாழ்த்துக்கள்... !_ !_ !_ !_ !_ 
 
புரியவே இல்லை அச்சலா..
 என்ன பிரமேஷன்.. எனக்கு எவ்வளவு சலரி உயர்வு. லஞ்சம் கிஞ்சமெல்லாம் வாங்க அனுமதி உண்டா உங்கள் ப்ரமோஷனில் என  சொல்லுங்கள் அதன் பின் எனக்கு பிரமோஷன் தேவையா இலலையான்னு நான் சொல்கிறேன்.
உங்களுக்கு மங்கையர் திலகம் என்று கிடைத்ததை சொன்னேன் ..
எனக்கு பிரமோசன் என் கம்பெனி கொடுக்கும்..
நான் சொன்னவுடன் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நினைத்தேன்..
எனக்கு ஏமாற்றம்... _* _* _* _* 

ஓஓஓஒ!

மன்னிக்கவும் அச்சலா அவர்களே!

சேனையின் நடைமுறை தெரியாதல்லவா அதனால் நான் அதை கவனிக்கவில்லை. இந்த பட்டங்கள் பதிவுகளுக்கேற்ப மாறுபடுமா?
உங்கள் பதிவுகள் ஏற்ப மாறும்..அது ஒன்றும் பட்டங்கள் அல்ல..
நிர்வாகத்தினர் பதிவுகள் ஏற்ப தருவார்கள்...
இனி போக போக உங்கள் ஆக்கங்களால் மகிழ்விங்கள்...
நாம் இனிதே மகிழ்வோம்...நட்போடு..
 
ஹலோ சார்!
 
அதன் பெயர் பட்டங்கள் இல்லாது போனால் வேறென்னவாம்.
ஓஓஓஓஓ! நீங்கள் வானத்தில் பறக்கும்  பட்டத்தினை சொன்னேன் நினைச்சிட்டிங்களாஇதுவும் பட்டம் தானுங்க. எந்த பளளிக்கும் போகாமல் எந்த பாடமும் படிக்காமல் சேனையில் போடும் பதிவுகளுக்காக கொடுக்கப்படுவதும்  பட்டம் தான்.
 
மங்கையர் திலகம் என்பது அருமையான தமிழ் சொல். இந்தப்பட்டம் பொதுவாக எல்லோருக்கும் அவர்கள் பதிவுகளுக்காக கொடுக்கப்படுமா?  அல்லது ஆண் பதிவர்களுக்கு வேறு பெயரில் பட்டங்கள் உண்டா.?


Last edited by Nisha on Wed 5 Mar 2014 - 13:32; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by ahmad78 Wed 5 Mar 2014 - 13:30

வாழ்த்துக்கள் சம்ஸ்  *_  *_  *_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by பர்ஹாத் பாறூக் Wed 5 Mar 2014 - 13:31

வாழ்த்து மடலுடன் வருகிறேன்..

 *#  *#  *#  *#
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by பானுஷபானா Wed 5 Mar 2014 - 13:32

நிஷா ஆணுக்கு நாயகன் என்று வரும். நாயகன் என்பதற்கு முன்னால் என்ன வரும்னு மறந்துட்டேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by பானுஷபானா Wed 5 Mar 2014 - 13:34

பர்ஹாத் பாறூக் wrote:வாழ்த்து மடலுடன் வருகிறேன்..

 *#  *#  *#  *#

அப்படியே நிஷா கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லிட்டு போங்க:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by ahmad78 Wed 5 Mar 2014 - 13:37

நிஷா ஆணுக்கு நாயகன் என்று வரும். நாயகன் என்பதற்கு முன்னால் என்ன வரும்னு மறந்துட்டேன்

வயசானா மறதியும் சேர்ந்துவரும்.  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by பானுஷபானா Wed 5 Mar 2014 - 13:39

ahmad78 wrote:
நிஷா ஆணுக்கு நாயகன் என்று வரும். நாயகன் என்பதற்கு முன்னால் என்ன வரும்னு மறந்துட்டேன்

வயசானா மறதியும் சேர்ந்துவரும்.  ^_

வாங்க ஆளக் காணோமேனு நினைச்சேன் ... எனக்கு வயசாச்சுனு சொல்றதுல அம்பூட்டு சந்தோஷமா.......என்ன உங்களைவிட 2 வயசு கம்மி தானே :} 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by ராகவா Wed 5 Mar 2014 - 13:40

பானுஷபானா wrote:
அச்சலா wrote:
பானுஷபானா wrote:*# *# 
அக்கா என்ன இந்த ஓட்டம்..

நீங்க கொஞ்சம் தெளிவா பேசுங்களேன் அச்சலா எனக்கு ரொம்ப கண்ணைக்கட்டுது. :drunken: 
அக்கா கொஞ்சம் தூக்கம் போடுங்க..எல்லாம் சரியாகிவிடும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by ராகவா Wed 5 Mar 2014 - 13:42

பானுஷபானா wrote:நிஷா ஆணுக்கு நாயகன் என்று வரும். நாயகன் என்பதற்கு முன்னால் என்ன வரும்னு மறந்துட்டேன்
அடடே மெம்மரி டோஸ் எடுத்துக்கொள்ளுங்கள் அக்கா... ^_ ^_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by ராகவா Wed 5 Mar 2014 - 13:44

பர்ஹாத் பாறூக் wrote:வாழ்த்து மடலுடன் வருகிறேன்..

 *#  *#  *#  *#
அதே ஓடி போயிதான் வாங்கி வரனுமா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by Nisha Wed 5 Mar 2014 - 13:45

ahmad78 wrote:
நிஷா ஆணுக்கு நாயகன் என்று வரும். நாயகன் என்பதற்கு முன்னால் என்ன வரும்னு மறந்துட்டேன்

வயசானா மறதியும் சேர்ந்துவரும்.  ^_
 
 
ஹாஹா இது இது இதத்தான் எதிர்பார்த்தேன் பானு மேடம். வான சேனைகள் திரண்டு பானுவுக்கு கொடுத்த பட்டத்திற்காய்  ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ போடுங்கப்பா  (((  ((( 
 
பானு நான் மெயிலில் சொன்னது புரியிதா.  ஒரு அடி வைத்தால் பின்னாடி பல அடி தொடருமாம். {_
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன்  சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்.. Empty Re: 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» 62000ம் பதிவுகளுடன் சேனையின் காவலன் சம்ஸ்..வாழ்த்துகிறோம் உங்களை
» 11000ம் பதிவுகளுடன் சேனையின் ஓடி விளையாடும் எங்கள் அன்பு மீனுமா..வாழ்த்துகிறோம்
» நண்பன் | சம்ஸ் | ஹாசிம் வாழ்த்துகிறோம் உங்களை...
» 2000ம் பதிவுகளுடன் உலா வரும் குட் பாய் வாழ்த்துகிறோம் உங்களை!
» 32 ,000 பதிவு கடந்த சேனையின் பல்கலைகழகம் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம் வாங்க !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum