சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Khan11

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

+3
நண்பன்
*சம்ஸ்
Nisha
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Mon 10 Mar 2014 - 13:23

First topic message reminder :

 படம் : வென்னிலா கபடி குழு
 பாடல் : காதல் பிறக்கின்ற
 இசை : செல்வகணேஷ்
 பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
 பாடியவர்கள் : சின்மாயி, கார்த்திக்

--

 [size=13.3333]காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
 மௌனம் புரிகின்ற தருனம் தருனம்
 கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
 கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்
 
 லேச பறக்குது மனசு மனசு
 ஏதோ நடக்குது வயசுல
 லேச நழுவுது கொலுசு கொலுசு
 எங்கே விழுந்தது தெரியல

 சுண்டெலி வளையில நெல்லப் போல
 அந்த உன் நெனப்ப எனக்குள்ள சேர்க்கிற
 அள்ளிப் பூ கொளத்துல
 கல்ல போல் அந்த
 கண் விழி தாக்கிட
 சுத்தி சுத்தி நின்ன
 
 கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
 கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
 காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
 சிறகால் வானத்தை
 இடிக்கும் இடிக்கும்
 
 லேச பறக்குது மனசு மனசு
 ஏதோ நடக்குது வயசுல
 லேச நழுவுது கொலுசு கொலுசு
 எங்கே விழுந்தது தெரியல
 
 தத்தி தத்தி போகும்
 காய்ச புல்ல போலே
 பொத்தி வெச்சி தானே
 மனசு இருந்ததே
 திருவிழா கூடத்தில்
 தோலையுர சுகமா
 
 தொண்ட குழி தாண்டி
 வார்த்தை வர வில்ல
 என்னனெவோ பேச
 உதடு நெனச்சது
 பார்வையை பார்த்ததும்
 இதமா பதறுது
 
 ராதிரி பகல தான்
 நெஞ்சில ராட்டினம் சுத்துதடி
 
 பூடின வீடில தான்
 புதுச பட்டாம் பூசி பறக்குதட

 கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
 கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
 காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
 சிறகால் வானத்தை
 இடிக்கும் இடிக்கும்
 
 லேச பறக்குது மனசு மனசு
 ஏதோ நடக்குது வயசுல
 
 பூவா விறியுர உலகம் உலகம்
 தரிசா கெடந்தது இது வரை

 ஒத்த மரம் போல
 செத்து கெடந்தனே
 உன்ன பார்த்த பின்ன
 உசுரு பொழச்சது
 
 சொந்தமா கெடப்பியா
 சாமிய கேட்பேன்
 
 ரெட்ட ஜடை போட்டு
 துள்ளி திரிஞ்சேனே
 உன்ன பார்த்த பின்னே
 வெட்கம் புரிஞ்சதே
 
 உனக்கு தான்
 உனக்கு தான்
 பூமியில் பொறந்தேன்
 
 காவடி சுமப்பது போல்
 மனசு காதல சுமக்கதுடா
 
 கனவுல நீ வருவ
 அதனால் கண்ணு தூங்குதடி

 கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
 கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
 காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
 சிறகால் வானத்தை
 இடிக்கும் இடிக்கும்

==========================
[/size]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24411
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by நண்பன் Fri 13 Jun 2014 - 21:39

சிறப்பான முயற்சி பாராட்டுக்கள் தொடருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Sat 14 Jun 2014 - 8:47

==
“பெரிய வீட்டு பண்ணக்காரன்” படத்திலிருந்து
கே.ஜே. யேசுதாஸ் மற்றும் சித்ரா அவர்களின்
குரலில் “மல்லிகையே மல்லிகையே தூதாக போ”
பாடல் இதோ உங்களுக்காக!

-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24411
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 13:24

அருமையான பாடல் அண்ணா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by jaleelge Sat 14 Jun 2014 - 13:35

நான் பாடல் இரசிக்கும் பழக்கம் இல்லாதவர்....

ஆனால் ராம்மலர் அனுப்பிய பாடல் இரசித்தேன் ..

மிக அருமை...வாவ்..வாவ்... சூப்பர் சார்..
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Sat 14 Jun 2014 - 14:34

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24411
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Sat 14 Jun 2014 - 14:54

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24411
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by jasmin Sat 14 Jun 2014 - 15:22

ஊட்டுக்காரர் பாட்ட கேக்கவே நேரத்த காணோம் இதுல திரைப்பட பாடல் வேறா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by பானுஷபானா Sat 14 Jun 2014 - 15:33

jasmin wrote:ஊட்டுக்காரர் பாட்ட கேக்கவே நேரத்த காணோம் இதுல திரைப்பட பாடல் வேறா

ஊட்டுக்காரார் நல்லா பாடுவாரா தூக்கம் வருகிறது 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 16:15

jasmin wrote:ஊட்டுக்காரர் பாட்ட கேக்கவே நேரத்த காணோம் இதுல திரைப்பட பாடல் வேறா
பார்க்கும் போது ரொம்ப நல்லவராத்தானே தெரிந்தாரு
அவர் பார்றது அவ்வளவு சத்தமாவா கேட்குதுஊஊஊஊஊஊஊஊஊஊஊ
திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 13814

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Sun 15 Jun 2014 - 8:08

மேலும் சில ரசித்த பாடல் முதல் வரி:
-
திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Cleardot
திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 IMG_2231
1 . சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு – படம்: கொடி பறக்குது பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : அம்சலேகா
2 . காதல் என்னை காதலிக்கவில்லை – படம்: கொடி பறக்குது பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : அம்சலேகா
3 . கண்ணுக்குள் நூறு நிலவா – படம்: வேதம் புதிது பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : தேவேந்திரன்
4 . சம்மதம் சொன்னேன் வந்துவிடு – படம்: வேதம் புதிது பாடியவர்கள் மனோ + சித்ரா இசை : தேவேந்திரன்
5 . சங்கீத சுரங்கள் – படம்: அழகன் பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : மரகதமணி
6 . தத்தித்தோம் தோம் – படம்: அழகன் பாடியவர்கள் சித்ரா இசை : மரகதமணி
7 . ஆவாரம்பூ ஆறேழு நாளா – படம்: அச்சமில்லை அச்சமில்லை பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சுசீலா இசை : வீ.நரசிம்மன்
8 . அம்மா அடி அம்மா – படம்: ஒரு ரசிகன் ஒரு ரசிகை – பாடியவர்கள் பி. ஜெயச்சந்திரன் + எஸ்.ஜானகி இசை : ரவீந்திரன்
9 . சங்கீத வானில் சந்தோசம் பாடும் – படம்: சின்ன பூவே மெல்ல பேசு – பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + வாணி ஜெயராம் இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
10 . சின்ன பொண்ணுதா வெக்கப்படுது – படம்: வைகாசி பொறந்தாச்சு சு – பாடியவர்கள் மனோ + சித்ரா இசை : தேவா
11 . காதல் கடிதம் வரைந்தேன் – படம்: சேரன் பாண்டியன் – பாடியவர்கள் லாப்சன் ராஜ்குமார் + ஸ்வர்ணலதா இசை : சௌந்தர்யன்
12 . தாமரைப் பூவுக்கும் – படம்: பசும் பொன் – பாடியவர்கள் : கிருஷ்ணசந்த
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24411
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by நண்பன் Sun 15 Jun 2014 - 9:14

இதுவும் நல்ல முயற்சிதான் இருந்தாலும் எல்லாம் நமது தளத்தில் கிடைப்பது போன்று செய்ய வேண்டும் முயலுங்கள் அண்ணா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Sun 15 Jun 2014 - 9:55

நண்பன் wrote:இதுவும் நல்ல முயற்சிதான் இருந்தாலும் எல்லாம் நமது தளத்தில் கிடைப்பது போன்று செய்ய வேண்டும் முயலுங்கள் அண்ணா  

 ~/  ~/  ~/ 

தலைமை நடத்துனர்க்குரிய கெத்து வந்தாச்சுப்பா! சபாஷ் !

தொடருங்கள் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by jaleelge Sun 15 Jun 2014 - 15:39

Nisha wrote:
நண்பன் wrote:இதுவும் நல்ல முயற்சிதான் இருந்தாலும் எல்லாம் நமது தளத்தில் கிடைப்பது போன்று செய்ய வேண்டும் முயலுங்கள் அண்ணா  

 ~/  ~/  ~/ 

தலைமை நடத்துனர்க்குரிய கெத்து வந்தாச்சுப்பா! சபாஷ் !

தொடருங்கள் சார்!

உங்களின் பாராட்டுப் பதிவில் ஓர் விளங்காமை.....

அதாவது நிஷா... “கெத்து”   

நான் ஓர் விளங்கா மணிமாலை.....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Sun 15 Jun 2014 - 18:08

கெத்து என்றால்  என்ன வென ஆங்கிலத்தில் கெக்சிகன்  அகராதி மொழி பெயரத்திருப்பதை அறிந்து கேட்டிருந்தால்  சாரி சார்!

லெக்சிகன் அகராதி  சொல்வதை பாருங்கள்!

equivocation back
உண்மைப்பேதகம்
கெத்து
தந்திரமானவார்த்தை

•tricks      
அமட்டு
ஏமாற்று
ஏய்ப்பு
கெத்து
சரடு
தந்திரம்
தெத்துமாற்று
தெற்றுமாற்று
வஞ்சகம்
வஞ்சனை

ஆனால் பேச்சு வழக்கில் Gut என்ற சொலலைத்தான் கெத்து என  மாற்றி விட்டோம்  ! Gut என்பதற்கு Courage என்றும் சொல்வர்!

தமிழில் தைரியம்  வீரம் என்று பொருள் தரும் படி தன் ஆற்றலை,  அவன் பெருமையை உணர்தலை குறிக்க பயன் படும் ஒரு சொல்லாக  இருக்கின்றதாய் நான் நினைக்கின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by jaleelge Mon 16 Jun 2014 - 0:03

Nisha wrote:கெத்து என்றால்  என்ன வென ஆங்கிலத்தில் கெக்சிகன்  அகராதி மொழி பெயரத்திருப்பதை அறிந்து கேட்டிருந்தால்  சாரி சார்!

லெக்சிகன் அகராதி  சொல்வதை பாருங்கள்!

equivocation back
உண்மைப்பேதகம்
கெத்து
தந்திரமானவார்த்தை

•tricks      
அமட்டு
ஏமாற்று
ஏய்ப்பு
கெத்து
சரடு
தந்திரம்
தெத்துமாற்று
தெற்றுமாற்று
வஞ்சகம்
வஞ்சனை

ஆனால் பேச்சு வழக்கில் Gut என்ற சொலலைத்தான் கெத்து என  மாற்றி விட்டோம்  ! Gut என்பதற்கு Courage என்றும் சொல்வர்!

தமிழில் தைரியம்  வீரம் என்று பொருள் தரும் படி தன் ஆற்றலை,  அவன் பெருமையை உணர்தலை குறிக்க பயன் படும் ஒரு சொல்லாக  இருக்கின்றதாய் நான் நினைக்கின்றேன்!

மதிப்பு மிகு பூரணத்துவமான  விளக்கத்தைக் கூட ....

விளங்கிக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை... _*  _*  _* 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Mon 16 Jun 2014 - 0:08

ஆனால் பேச்சு வழக்கில் Gut என்ற சொலலைத்தான் கெத்து என  மாற்றி விட்டோம்  ! Gut என்பதற்கு Courage என்றும் சொல்வர்!

தமிழில் தைரியம்  வீரம் என்று பொருள் தரும் படி தன் ஆற்றலை,  அவன் பெருமையை உணர்தலை குறிக்க பயன் படும் ஒரு சொல்லாக  இருக்கின்றதாய் நான் நினைக்கின்றேன்!

இதூவும் புரியவில்லையா ஜலீல் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Mon 16 Jun 2014 - 0:12

jaleelge wrote:
Nisha wrote:
நண்பன் wrote:இதுவும் நல்ல முயற்சிதான் இருந்தாலும் எல்லாம் நமது தளத்தில் கிடைப்பது போன்று செய்ய வேண்டும் முயலுங்கள் அண்ணா  

 ~/  ~/  ~/ 

தலைமை நடத்துனர்க்குரிய கெத்து வந்தாச்சுப்பா! சபாஷ் !

தொடருங்கள் சார்!

உங்களின் பாராட்டுப் பதிவில் ஓர் விளங்காமை.....

அதாவது நிஷா... “கெத்து”   

நான் ஓர் விளங்கா மணிமாலை.....

எங்கள் நண்பன் சாருக்கு தன் பதவிக்குரிய ஆற்றல் என்ன என்பதை புரிந்து சேனைக்குரிய ஆலோசனையை சேனையில் எல்லாம் கிடைக்கவேண்டும் எனும் உணர்வு வெளிப்படலை கெத்து வந்தாச்சு என சொன்னேனாம் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by jaleelge Mon 16 Jun 2014 - 0:22

என் வாழ்வில் ...

இன்றுதான் புத்தம் புதிய சொல்லை....

உங்கள் மூலமாகக் கற்றுள்ளேன்.....

அனைத்துக்கும் இறைவன் துணை !!!

நித்திரை வருவது போல் ஓர் உணர்வு வருகிறது மேடம். தூக்கம் வருகிறது  தூக்கம் வருகிறது  தூக்கம் வருகிறது  தூக்கம் வருகிறது  தூக்கம் வருகிறது 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Mon 16 Jun 2014 - 0:25

என் பதிவு அத்தனை அலுப்பை தருகின்றதா ஜலீல் சார்.

இன்று டாப் வன் எடுப்பதில் ஒரு சின்ன டெஸ்ட்..

நீங்கள் இன்னும் சில பதிவு போடுங்கள். என் நேரம் 12. 05 க்கு ஒரு பதிவு போட்டு விட்டு போய் தூங்குங்கள்.

எனக்கு இப்போது நேரம் 11.29

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by jaleelge Mon 16 Jun 2014 - 0:32

Nisha wrote:என் பதிவு அத்தனை அலுப்பை தருகின்றதா ஜலீல் சார்.

இன்று டாப் வன்  எடுப்பதில் ஒரு சின்ன டெஸ்ட்..

நீங்கள் இன்னும் சில பதிவு போடுங்கள்.  என் நேரம் 12. 05  க்கு ஒரு பதிவு போட்டு விட்டு போய் தூங்குங்கள்.

எனக்கு  இப்போது நேரம்  11.29

எத்தனை  டெஸ்ட்...

இவைகளுக்காக அல்ல...

நித்திரையையும் பொருட்படுத்தாமல்...

உங்களுடன் பதிவிட இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன்....

உங்களுடன் பதிவிடுவதக்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

கதைப்பதக்குத்தான் நான் கொஞ்சம் பயப்பிடுகிறேன்...

காரணம் மதிப்பின் மிகுதியினால்..... :flower:  :flower:  :flower:  :flower:  :flower: 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Mon 16 Jun 2014 - 0:34

ஏன் திட்டிருவேன்னு பயமா சார்!

திட்டும் குட்டும் உடனடியாக கிடைக்காது சார்! பயப்படாதீர்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by jaleelge Mon 16 Jun 2014 - 0:43

Nisha wrote:ஏன் திட்டிருவேன்னு பயமா சார்!

திட்டும் குட்டும் உடனடியாக கிடைக்காது சார்! பயப்படாதீர்கள்!

ஆமா...ஆம்ம்மா...

உண்மையாகத்தான்...

அப்படி உங்களைப் பற்றி நண்பன் சார்...

பில்ட்டப் பண்ணி வைத்திருக்கார்..மேடம்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Mon 16 Jun 2014 - 0:55

நண்பனே தான் என் எதிரியுமா?

ஐயகோ முடியல்லைப்பா முடியல்ல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by jaleelge Mon 16 Jun 2014 - 0:58

Nisha wrote: நண்பனே தான் என் எதிரியுமா?

ஐயகோ முடியல்லைப்பா முடியல்ல!

வீனே அவரை எதிரியாக சித்தரிக்க வேண்டாம்....

அவர் உங்களின் திறமைகளையும்..ஆளுமைகளையும்...செயற்திறனையும் பற்றி...

சொன்ன உண்மைகள்தான் அவைகள்..................
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Mon 16 Jun 2014 - 1:04

ஓஹோ!  இப்படி சொல்ல எங்க நண்பன் உங்களுக்கு எம்பூட்டு லஞ்சம் தாந்தாராம்!?(/ (/ 

அவர் தான் நிரமப பொய் பேசுவதாக சொல்லி இருக்கின்றார் தெரியுமா உங்களுக்கு! அவர் சொன்னதில் 95 வீதம் பொய்யாம் என என் காதில் வந்து இப்பத்தான் சொல்லிட்டு போகின்றார். /) /) 

அதனால் நம்பவே நம்பாதிங்க.. நம்ம நண்பன் சாரை நம்பாதிங்க! :dance: :dance: :dance: :dance:

ஜலீல் சார் கூல் கூல் ரெம்ப சீரியஸ் ஆகாதிங்கப்பா! நான் சும்மா சொன்னேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு - Page 2 Empty Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum