சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு Khan11

மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு

4 posters

Go down

மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு Empty மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு

Post by ahmad78 Wed 12 Mar 2014 - 14:49

மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு :-

மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு 1798879_568533303242262_1153576872_n
சவுதி அரேபியாவில் உள்ள அப்ஹா(ஆசிரின் தலைமையகம்) என்ற இடத்தில்!!

ஓர் மணப்பெண் மக்ரிப் தொழுகையை முடித்து விட்டு திருமண நிகழ்வுக்காக தன்னை (மணப்பெண்) அலங்காரம் செய்து கொண்டால்,

நிகழ்ச்சிக்கு தயார் ஆகி தன் அறையில் இருந்து வெளியேறும் நேரத்தில் இஷா உடையே அதான் சப்தத்தை கேட்டாள், மறுபடியும் உழு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த அந்த மணப்பெண்!!

தன் தாயிடம் கேட்டால்: அம்மா!! நான் உழு செய்து விட்டு இஷா தொழுது கொள்கின்றேன் என்று!!

தாய் அதிர்ச்சியானாள்!!:- என்ன விளையாடுகிறாயா ?? எல்லோரும் வெளியே உனக்காக காத்து கொண்டு இருகின்றோம்!! நீ உழு செய்தால் உன் அலங்காரம் என்ன ஆகும்!! தண்ணீரால் அனைத்தும் சென்று விடுமே!!!நான் அனுமதிக்க மாட்டேன்!! நீ இப்பொழுது தொழ வேண்டாம்!!ஒரு வேளை நீ உழு செய்து அலங்காரத்தை அழித்து விட்டால் அவ்வளவுதான் என்று!!!

அந்த மணப்பெண் பதில் அளித்தால் தன் தாயுக்கு!!
அம்மா!!அல்லாஹ்வின் மீது ஆணையாக!! நான் ஒழு செய்து தொழுகை நடத்தும் வரை இந்த அறையில் இருந்து வெளியேற மாட்டேன் என்று!!

அம்மா!! அறிந்து கொள்ளுங்கள்!! என்னை படைத்தவனுக்கு நான் நிறைவேற்ற வேண்டிய கடமை தொழுகை அதை என்னால் எதற்காகவும் விட முடியாது!!

அந்த பெண்ணின் தாய் :- நீ உழு செய்து தொழுது விட்டு அலங்காரம் இல்லாமல் வெளியே வந்தால் திருமண நிகழ்ச்சியில் நீ அழகாக இருக்க மாட்டாய்!! உறவினர்கள் உன்னை கேலி செய்வார்கள்!!

அந்த மணப்பெண் தன் தாயை சிரித்த முகத்தோடு பார்த்து கூறினாள்:-

என் தாயே படைப்பினங்களின் கண்களுக்கு முன் அழகு இல்லாமல் இருப்பேன் என்று கவலை கொள்கின்றீர்கள் ஆனால் தொழுகையை நிறைவேற்றவில்லை என்றால் என்னை படைத்தவனின் கண்களுக்கு அழகாக இருப்பேனா??

என்று கூறி விட்டு உழு செய்ய ஆயுத்தமானால்!! பிறகு தொழுகையை ஆரம்பம் செய்தால் !!!!!!!!!!!!!!

சஜ்தாவில் நீண்ட நேரம் இருந்தால்!!!

தாய் சந்தேகம் கொண்டு எழுப்பும் போது!!!

அந்த பெண்ணின் உயிர் பிரிந்திருந்தது!!!!!

------------------------------------------------
இன்ஷா அல்லாஹ்!!!அந்த பெண் அழகிய முகத்தோடு அல்லாஹ்வை சந்தித் திருப்பாள்!!

இந்த பெண்ணின் இந்த அழகிய வாழ்கையில் ஆயிரம் படிப்பினைகளை தேடலாம்!!!

(ஷேய்க் முஹ்சின் அல் அஹ்மத் அவர்கள் கூறிய நிகழ்வு )
---------------------------------------------------------
ஒரு முஸ்லிம் மரணத்தின் மீது பயம் கொள்ள மாட்டான்!!!

ஆனால் எந்த நேரத்தில் எப்படி பட்ட சூழ் நிலையில் மரணம் வரும் என்பதை அஞ்சி வாழ்வான்!!
-----------------------------------------------
யா அல்லாஹ்!! உனக்கு கட்டுபட்ட நிலையில் எங்களுக்கு மரணம் ஏற்படுவதற்கு உதவி செய்வாயாக!!

நன்றி  முகநூல்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு Empty Re: மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு

Post by Nisha Wed 12 Mar 2014 - 14:56

பானு  இப்படியென்றால் என்னவெனும்  விளக்கம் தருவீர்களா..
எனக்கு புரியவே இல்லை..

நிகழ்ச்சிக்கு தயார் ஆகி தன் அறையில் இருந்து வெளியேறும் நேரத்தில் இஷா உடையே அதான் சப்தத்தை கேட்டாள், மறுபடியும் உழு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த அந்த மணப்பெண்!!

தன் தாயிடம் கேட்டால்: அம்மா!! நான் உழு செய்து விட்டு இஷா தொழுது கொள்கின்றேன் என்று!!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு Empty Re: மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு

Post by ahmad78 Wed 12 Mar 2014 - 15:04

ஒரு மணப்பெண் தனது திருமண(நிகழ்ச்சிக்காக) த்திற்காக தன்னை நன்றாக அழங்காரம் செய்து திருமணம் நடைபெறுகின்ற நேரத்தில் இரவு நேரத்தில் தொழுகைக்காக பள்ளியில் பாங்கு சொல்வார்களே அந்த சப்தத்தை கேட்கின்றாள்.

(தொழுவதற்காள கை கால் முகம் கழுவுவார்களே அதற்கு பெயர்தான் உழு செய்வது என்பது.)

தன் தாயிடம் தொழுதுவிட்டு திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுகிறாள்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு Empty Re: மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு

Post by ahmad78 Wed 12 Mar 2014 - 15:05

இப்போது படியுங்கள். புரியும்.

படித்ததும் கூறுங்கள். புரியவில்லை என்றால் விளக்கலாம்.

இறையருளால் நானும் தொழுதுவிட்டு வருகிறேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு Empty Re: மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு

Post by Nisha Wed 12 Mar 2014 - 15:09

ahmad78 wrote:ஒரு மணப்பெண் தனது திருமண(நிகழ்ச்சிக்காக) த்திற்காக தன்னை நன்றாக அழங்காரம் செய்து திருமணம் நடைபெறுகின்ற நேரத்தில் இரவு நேரத்தில் தொழுகைக்காக பள்ளியில் பாங்கு சொல்வார்களே அந்த சப்தத்தை கேட்கின்றாள்.

(தொழுவதற்காள கை கால் முகம் கழுவுவார்களே அதற்கு பெயர்தான் உழு செய்வது என்பது.)

தன் தாயிடம் தொழுதுவிட்டு திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுகிறாள்.

ஒ! விளக்கத்திற்கு நன்றிங்க..

இந்த நடைமுறை சாதாரணமாய் நடைபெறுவது தானே..

சஜ்தாவில் நீண்ட நேரம் இருந்தால்!!!தாய் சந்தேகம் கொண்டு எழுப்பும் போது!!!

அந்த பெண்ணின் உயிர் பிரிந்திருந்தது!!!!!

இதன் அர்த்தம் என்ன .. தவறாக புரிந்திட வேண்டாம்.எனக்கு நிஜமாக புரியவில்லை.

Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு Empty Re: மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு

Post by rammalar Wed 12 Mar 2014 - 15:15

ஆர்வமுள்ளவர்கள் பார்க்கலாம்..!
-
)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு Empty Re: மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு

Post by *சம்ஸ் Wed 12 Mar 2014 - 15:19

Nisha wrote:
ahmad78 wrote:ஒரு மணப்பெண் தனது திருமண(நிகழ்ச்சிக்காக) த்திற்காக தன்னை நன்றாக அழங்காரம் செய்து திருமணம் நடைபெறுகின்ற நேரத்தில் இரவு நேரத்தில் தொழுகைக்காக பள்ளியில் பாங்கு சொல்வார்களே அந்த சப்தத்தை கேட்கின்றாள்.

(தொழுவதற்காள கை கால் முகம் கழுவுவார்களே அதற்கு பெயர்தான் உழு செய்வது என்பது.)

தன் தாயிடம் தொழுதுவிட்டு திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுகிறாள்.

ஒ! விளக்கத்திற்கு நன்றிங்க..

இந்த நடைமுறை சாதாரணமாய் நடைபெறுவது தானே..

சஜ்தாவில் நீண்ட நேரம் இருந்தால்!!!தாய் சந்தேகம் கொண்டு எழுப்பும் போது!!!

அந்த பெண்ணின் உயிர் பிரிந்திருந்தது!!!!!

இதன் அர்த்தம் என்ன .. தவறாக புரிந்திட வேண்டாம்.எனக்கு நிஜமாக புரியவில்லை.

தொழுகையில் சஜ்தா என்பது இதைத்தான்
மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு Aa1
இந்த நிலையில் நீண்ட நேரம் இருந்தால் தாய் சந்தேகம் கொண்டு எழுப்பும் போது அந்த பெண்ணின் உயிர் பிரிந்திருந்தது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு Empty Re: மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு

Post by Nisha Wed 12 Mar 2014 - 15:25

ஒ!
தன் திருமணம், தன் அழகை விட இறைவன் மீதான  பக்தியை முதன்மையாய் தெரிந்த  அப்பெண்  பாராட்டுக்குரியவரே.

ராம்மலர் ஐயா அவர்களின் வீடியோ பகிர்வுக்கும் நன்றி.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு Empty Re: மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum