சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Khan11

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

+5
Nisha
ராகவா
பானுஷபானா
rammalar
கவியருவி ம. ரமேஷ்
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:08

First topic message reminder :

மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான் 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 18 Mar 2014 - 11:10

ஈர்த்து எரிக்கிறது
கோயில் தீபம்
விட்டில்கள் கொலை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 18 Mar 2014 - 11:11

கூவத்தில்
வெளுத்தேன்
போனது அழுக்கு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by பானுஷபானா Tue 18 Mar 2014 - 14:25

கவியருவி ம. ரமேஷ் wrote:கூவத்தில்
வெளுத்தேன்
போனது அழுக்கு

சூப்பர் :)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 20 Mar 2014 - 5:26

கூந்தல்
சிக்குண்டது
பூக்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 20 Mar 2014 - 5:26

விழித்தெழுந்து படுத்தாலும்
தொடர்ந்து வரும்
கனவு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 20 Mar 2014 - 5:26

வலிக்கின்றது
அடி படவில்லை
காதலில் விழுந்தேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 20 Mar 2014 - 5:26

பூக்களைப் பார்த்ததும்
ஆனந்தம் அடைந்தது
வண்ணத்துப்பூச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 20 Mar 2014 - 5:27

கள்ளிப்பால் குடித்ததும்
குழந்தை சிரித்தது
தாய் அழுதாள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 25 Mar 2014 - 16:39

தண்ணீர் ஊற்றாத
பூச்செடி
காதலி மெளனம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 25 Mar 2014 - 16:39

காதலுக்குக் கண் இல்லை
நிச்சயம் உண்டு
கண்ணீர் 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 25 Mar 2014 - 16:40

நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றாக விழுந்தது
தலையிலிருந்து பூக்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 25 Mar 2014 - 16:40

நிலவுக்குப் பகல்
இரவுக்குச் சூரியன்
விண்மீன்கள் கிடைக்கட்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 25 Mar 2014 - 16:41

தெய்வங்களுக்கு
ஆயுள் தண்டனை
கோயில் 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by rammalar Tue 25 Mar 2014 - 16:47

அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் ...

ஆனால் தெய்வ தண்டனை என்பது ஏழேழு

காலத்துக்கும் தொடரக் கூடியது...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 2 Apr 2014 - 4:37

அறுவடையானபின்பும்
அதே கம்பீரத்தில்
மக்கு காவல்பொம்மை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by Nisha Wed 2 Apr 2014 - 9:34

நன்றி கவியருவி சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by ந.க.துறைவன் Wed 2 Apr 2014 - 14:00

நல்ல ஹைக்கூ இரமேஷ்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Fri 11 Apr 2014 - 5:00

பக்தர்களுக்கு மட்டுமின்றி
காக்கைகளுக்கும் ஒலிக்கும்
கோயில் மணி
 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Fri 11 Apr 2014 - 5:01

எல்லாம் இருந்தும்
பறக்க முடியவில்லை
பட்டாம்பூச்சிபோல
 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Fri 11 Apr 2014 - 5:01

நிலவைப் பாதி
மறைத்து நிற்கிறது
எதிர்வீட்டு நிலா
 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Fri 11 Apr 2014 - 5:02

உடையாமல்
பசியாற்றியிருக்கிறது
யானை உண்ட விளாம்பழம்
 
மறைவில்
முகம்மறைத்து அழுகின்றது

குயில்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by பானுஷபானா Fri 11 Apr 2014 - 14:37

கவியருவி ம. ரமேஷ் wrote:உடையாமல்
பசியாற்றியிருக்கிறது
யானை உண்ட விளாம்பழம்
 
சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by Nisha Fri 11 Apr 2014 - 15:31

கவியருவி ம. ரமேஷ் wrote:மறைவில்
முகம்மறைத்து அழுகின்றது

குயில்

எப்படி கவியரசு சார்.

குயில்  கத்தினால் இனிமை தானே
அழுவது போல் கேட்காதே..எனக்கு இது புரியவில்லை சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by கவியருவி ம. ரமேஷ் Fri 11 Apr 2014 - 15:50

அவரவர் மன நிலைக்கு ஏற்றதுமாதிரியே அதன் குரல் அமையும்... எனக்கு - இந்தக் கவிதைக்குக் குயில் கதறி அழுவதுபோல் இருக்கிறது...
குழப்பிக்கொள்ளவேண்டாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum