Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
கோடிட்ட வார்த்தை - கண்டு பிடியுங்கள்
+2
மீனு
rammalar
6 posters
Page 1 of 1
கோடிட்ட வார்த்தை - கண்டு பிடியுங்கள்
1) இந்துக்களின் ஒன்பது நாள் பண்டிகை -
ந - - - - ரி
-
2) குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்க்க நல்ல
நாளாகக் கருதப்படுவது
-ஜ - - - மி
-
3) ஆஞ்சநேயருக்கு விசேஷமாக சாற்றுவது -
வ - - லை
-
4) திருமணம் முடிக்க ஆயிரம் சொல்லலாமாம்
-
ஆ - - - - ய்
-
5) வாழ்த்தும் போது இது தழைத்து வளர்க
என வாழ்த்துவர்
-
- ல்
-
6)சந்திரன் இல்லாத நாள்
- மா - சை
-
7) திருநெல்வேலி என்றாலே ..
-
- - வா
-
8) மோகம் முப்பது...ஆசை
-
அ - - - - ள்
-
9) திண்டுக்கல் என்றாலே .... -
- - டு
-
10) கல்விக் கடவுள் -
- ர - - தி
-
=============================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186
Re: கோடிட்ட வார்த்தை - கண்டு பிடியுங்கள்
ஒன்றும் படிக்காத கேள்வியா இருக்கே...!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கோடிட்ட வார்த்தை - கண்டு பிடியுங்கள்
1. நவராத்திரி
2.விஜயதசமி
3.வடை மாலை
4.ஆயிரம் பொய்
5.ஆல்
6.அமாவாசை
7.அல்வா
8.அறுபது நாள்
9.பூட்டு
10.சரஸ்வதி
2.விஜயதசமி
3.வடை மாலை
4.ஆயிரம் பொய்
5.ஆல்
6.அமாவாசை
7.அல்வா
8.அறுபது நாள்
9.பூட்டு
10.சரஸ்வதி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோடிட்ட வார்த்தை - கண்டு பிடியுங்கள்
*_ *_ -
அனைத்தும் சரியான விடைகள்
அனைத்தும் சரியான விடைகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186
Re: கோடிட்ட வார்த்தை - கண்டு பிடியுங்கள்
உங்களுக்கு மட்டும் எப்படி இம்புட்டு அறிவு... _* _* _* _*பானுஷபானா wrote:1. நவராத்திரி
2.விஜயதசமி
3.வடை மாலை
4.ஆயிரம் பொய்
5.ஆல்
6.அமாவாசை
7.அல்வா
8.அறுபது நாள்
9.பூட்டு
10.சரஸ்வதி
Re: கோடிட்ட வார்த்தை - கண்டு பிடியுங்கள்
பானுஷபானா wrote:1. நவராத்திரி
2.விஜயதசமி
3.வடை மாலை
4.ஆயிரம் பொய்
5.ஆல்
6.அமாவாசை
7.அல்வா
8.அறுபது நாள்
9.பூட்டு
10.சரஸ்வதி
வாழ்த்துக்கள் பானு அக்கா
Re: கோடிட்ட வார்த்தை - கண்டு பிடியுங்கள்
வாழ்த்துகள் பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கோடிட்ட வார்த்தை - கண்டு பிடியுங்கள்
பர்ஹாத் பாறூக் wrote:உங்களுக்கு மட்டும் எப்படி இம்புட்டு அறிவு... _* _* _* _*பானுஷபானா wrote:1. நவராத்திரி
2.விஜயதசமி
3.வடை மாலை
4.ஆயிரம் பொய்
5.ஆல்
6.அமாவாசை
7.அல்வா
8.அறுபது நாள்
9.பூட்டு
10.சரஸ்வதி
புல்லும் புண்ணாக்கும் சாப்புடுறேன். நீங்க வேணா ட்ரை பண்ணீப் பாருங்க ஃபர்ஹாத் ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
» கண்டு பிடியுங்கள் 6 வித்தியாசங்கள்
» கண்டு பிடியுங்கள் 7 வித்தியாசங்கள்
» இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
» கோடிட்ட இடத்தை நிரப்புறதுல, அவர் கில்லாடியாச்சே!
» கண்டு பிடியுங்கள் 6 வித்தியாசங்கள்
» கண்டு பிடியுங்கள் 7 வித்தியாசங்கள்
» இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
» கோடிட்ட இடத்தை நிரப்புறதுல, அவர் கில்லாடியாச்சே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|