சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

1 டூ 9 தெரியுமா?!? Khan11

1 டூ 9 தெரியுமா?!?

+3
கவியருவி ம. ரமேஷ்
பர்ஹாத் பாறூக்
rammalar
7 posters

Go down

1 டூ 9 தெரியுமா?!? Empty 1 டூ 9 தெரியுமா?!?

Post by rammalar Wed 26 Mar 2014 - 15:58

1 டூ 9 தெரியுமா?!? 080818185209-largeஒரு ஒன்பது இலக்க எண். ஒவ்வொரு இலக்கமும்
1லிருந்து 9வரையிலான வெவ்வேறு எண்கள்.
-

இடமிருந்து வலமாக முதல் இலக்கம் 1ஆல் வகுபடும்.
முதல் இரு இலக்கங்களாலான எண் 2ஆல் வகுபடும்.
முதல் மூன்று இலக்கங்களாலான எண் 3 ஆல் வகுபடும்,
முதல் நான்கு இலக்கங்களாலான எண் நான்கால் வகுபடும்.......
ஒன்பது இலக்க எண் 9ஆல் வகுபடும்.

(அதாவது if abcdefghi is a nine digit number, a is divisible by 1,
ab is divisible by 2, abc is divisible by 3.....)


அப்படியென்றால் அந்த ஒன்பதிலக்க எண் எது?
-
நன்றி: இணையம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

1 டூ 9 தெரியுமா?!? Empty Re: 1 டூ 9 தெரியுமா?!?

Post by பர்ஹாத் பாறூக் Thu 27 Mar 2014 - 9:24

எனக்குத் தெரியும் ஆனால் சொல்லமாட்டேன்.. மற்றயவங்க கண்டுபிடிக்கட்டும்...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

1 டூ 9 தெரியுமா?!? Empty Re: 1 டூ 9 தெரியுமா?!?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 27 Mar 2014 - 9:28

எவ்வளவு நேரம் முயற்சி பண்ணாலும் பதில் கிடைக்க மாட்டேன் என்கிறது...

கணக்குல புலி யாருன்னு பாத்துடலாம் இருங்க ஐயா...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

1 டூ 9 தெரியுமா?!? Empty Re: 1 டூ 9 தெரியுமா?!?

Post by பானுஷபானா Thu 27 Mar 2014 - 12:45

*# *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

1 டூ 9 தெரியுமா?!? Empty Re: 1 டூ 9 தெரியுமா?!?

Post by ராகவா Thu 27 Mar 2014 - 19:16

எனக்கு தெரியல...முயற்சி செய்கிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

1 டூ 9 தெரியுமா?!? Empty Re: 1 டூ 9 தெரியுமா?!?

Post by Nisha Thu 27 Mar 2014 - 21:46

பர்ஹாத் பாறூக் wrote:எனக்குத் தெரியும் ஆனால் சொல்லமாட்டேன்.. மற்றயவங்க கண்டுபிடிக்கட்டும்...

 நல்ல பிள்ளையாக உங்களுக்கு தெரிந்ததை எனக்கு தனிமடலில் சொல்லுங்க!

உங்களுக்கு தெரிந்தது  தான் எனக்கு தெரிந்ததா என செக் செய்யணும்!  :dance:
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

1 டூ 9 தெரியுமா?!? Empty Re: 1 டூ 9 தெரியுமா?!?

Post by Nisha Thu 27 Mar 2014 - 22:08

rammalar wrote:
ஒரு ஒன்பது இலக்க எண். ஒவ்வொரு இலக்கமும்
1லிருந்து 9வரையிலான வெவ்வேறு எண்கள்.
-





இடமிருந்து வலமாக முதல் இலக்கம் 1ஆல் வகுபடும்.
முதல் இரு இலக்கங்களாலான எண் 2ஆல் வகுபடும்.
முதல் மூன்று இலக்கங்களாலான எண் 3 ஆல் வகுபடும்,
முதல் நான்கு இலக்கங்களாலான எண் நான்கால் வகுபடும்.......
ஒன்பது இலக்க எண் 9ஆல் வகுபடும்.

(அதாவது if abcdefghi is a nine digit number, a is divisible by 1,
ab is divisible by 2, abc is divisible by 3.....)


அப்படியென்றால் அந்த ஒன்பதிலக்க எண் எது?
-
நன்றி: இணையம்


 3, 8,1,6,5,4,7,2,9


இடமிருந்து வலமாக முதல் இலக்கம் 1ஆல் வகுபடும்.

 
முதல் இரு இலக்கங்களாலான எண் 2ஆல் வகுபடும்.
38 இரண்டல் வகுத்தால்  19


முதல் மூன்று இலக்கங்களாலான எண் 3 ஆல் வகுபடும்,
381 மூன்றால் வகுத்தால் 127

 
முதல் நான்கு இலக்கங்களாலான எண் நான்கால் வகுபடும்.......
3816  நான்கால் வகுத்தால் 954

முதல் ஐந்து இலக்கமு  ஐந்தால் வகுபடும்
38165 ஐந்தால் வகுத்தால்  7633

 381654*6= 63609

 3816547*7= 545221

 38165472*8= 4770684
 
 381654729*9= 4240608
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

1 டூ 9 தெரியுமா?!? Empty Re: 1 டூ 9 தெரியுமா?!?

Post by ராகவா Thu 27 Mar 2014 - 23:53

நிஷா அருமை..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

1 டூ 9 தெரியுமா?!? Empty Re: 1 டூ 9 தெரியுமா?!?

Post by rammalar Fri 28 Mar 2014 - 3:10

381654729 - சரியான விடை
-
வாழ்த்துகள்..!
-
1 டூ 9 தெரியுமா?!? 1441177_745270492153849_29185525_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

1 டூ 9 தெரியுமா?!? Empty Re: 1 டூ 9 தெரியுமா?!?

Post by பானுஷபானா Fri 28 Mar 2014 - 10:22

வாழ்த்துகள் நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

1 டூ 9 தெரியுமா?!? Empty Re: 1 டூ 9 தெரியுமா?!?

Post by SAFNEE AHAMED Fri 28 Mar 2014 - 12:19

எல்லாறும் கூறி முடிந்ததும் சொல்லுங்கள் நான் பதில் சொல்லுரேன் 

(தெரிஞ்சா இப்போ சொல்லுவோம் தனே  *#  *#  *#  *# )
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

1 டூ 9 தெரியுமா?!? Empty Re: 1 டூ 9 தெரியுமா?!?

Post by ராகவா Sun 30 Mar 2014 - 6:15

அப்துல் றஹ்மான்- ZFy AFR wrote:எல்லாறும் கூறி முடிந்ததும் சொல்லுங்கள் நான் பதில் சொல்லுரேன் 

(தெரிஞ்சா இப்போ சொல்லுவோம் தனே  *#  *#  *#  *# )
அப்படியா..
நீங்க பதிலை சொல்லுங்க...எல்லோரும் சொல்லிச்சு போல...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

1 டூ 9 தெரியுமா?!? Empty Re: 1 டூ 9 தெரியுமா?!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum