சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

சேனைத்தமிழ்  உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு   Khan11

சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு

+2
பானுஷபானா
*சம்ஸ்
6 posters

Go down

சேனைத்தமிழ்  உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு   Empty சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு

Post by *சம்ஸ் Sat 29 Mar 2014 - 11:58

அன்பார்ந்த நண்பர்களே!
 
சேனைதமிழ்  உலாவில் மாற்றங்களின் தொடச்சியாய்  நம் சேனையில்  முகப்பு பேனர் மாற்றம் செய்து்ள்ளேன்.!
 
எங்கிருந்தோ பறந்து வரும்  வானத்து பறவைகள்  மரத்தினை நாடி, தங்கி இளைப்பாறி  செல்வது போல்  உலகத்தமிழர்கள் வந்து இளைப்பாறி பயனடைந்து செல்லுமிடமாக  நம் சேனை  இருக்கட்டும்!
 
 பேனரை வடிவமைத்து கொடுத்த  சேனையின் இணைய வடிவமைப்பாளர் அன்புச்சகோதரன் பர்ஹாத் பாறுக் அவர்களுக்கு மனம்கனிந்த நன்றிகள்!
 
நீங்கள் கொடுக்கும் உற்சாகமும், ஒத்துழைப்புமே  சேனையை தொடர்ந்து  நடத்தும் படி என்னை உயிர்ப்பிக்கும்! 
 
  
நட்பால் இணைத்து அன்பால்   உலகை வெல்வோம்!
நட்புடன்
சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத்தமிழ்  உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு   Empty Re: சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு

Post by பானுஷபானா Sat 29 Mar 2014 - 12:04

நன்றி தம்பி சேனையே ரொம்ப அழகா இருக்கு .
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனைத்தமிழ்  உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு   Empty Re: சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு

Post by Nisha Sat 29 Mar 2014 - 12:12

ரெம்ப சந்தோஷமாக  இருக்கிறது சம்ஸ்சார்!

ஏதோ புதிய இடம் வந்தது போல், பார்வைக்கு ரெம்ப அழகாக கம்பீரமாக இருக்கிறது சேனை!

வேலை பழுவுக்கிடையிலும் இதற்கும் நேரம்செலவழிக்கும் உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்!

பேனரை வடிவமைத்த பர்ஹாத்துக்கு மனமார்ந்த நன்றி!

மாற்றங்கள் தொடரட்டும், அனைவரும் அன்பால் ஒன்றுபடுவோம்.


Last edited by Nisha on Wed 2 Apr 2014 - 17:04; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைத்தமிழ்  உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு   Empty Re: சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு

Post by *சம்ஸ் Sat 29 Mar 2014 - 12:26

Nisha wrote:ரெம்ப சந்தோஷமாக  இருக்கிறது சம்ஸ்சார்!

ஏதோ புதிய இடம் வந்தது போல்,  பார்வைக்கு ரெம்ப அழகாக கம்பீரமாக இருக்கிறது சேனை!

வேலை பழுவுக்கிடையிலும் இதற்கும் நேரம்செலவழிக்கும் உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்!

பேனரை வடிவமைத்த பர்ஹாத்துக்கு மனமார்ந்த நன்றி!

மாற்றங்கள் தொடரட்டும், அனைவரும் அன்பால் ஒன்றுபடுவோம்.

இன்று எனக்குள் இருக்கும் மகிழ்ச்சி எப்படியென்று சொல்ல தெரியவில்லை அவ்வளவும் சந்தோஷம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத்தமிழ்  உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு   Empty Re: சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு

Post by ந.க.துறைவன் Sat 29 Mar 2014 - 13:46

மிக மிக அருமைங்க...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சேனைத்தமிழ்  உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு   Empty Re: சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு

Post by பானுஷபானா Sat 29 Mar 2014 - 13:57

*சம்ஸ் wrote:
Nisha wrote:ரெம்ப சந்தோஷமாக  இருக்கிறது சம்ஸ்சார்!

ஏதோ புதிய இடம் வந்தது போல், பார்வைக்கு ரெம்ப அழகாக கம்பீரமாக இருக்கிறது சேனை!

வேலை பழுவுக்கிடையிலும் இதற்கும் நேரம்செலவழிக்கும் உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்!

பேனரை வடிவமைத்த பர்ஹாத்துக்கு மனமார்ந்த நன்றி!

மாற்றங்கள் தொடரட்டும், அனைவரும் அன்பால் ஒன்றுபடுவோம்.

இன்று எனக்குள் இருக்கும் மகிழ்ச்சி எப்படியென்று சொல்ல தெரியவில்லை அவ்வளவும் சந்தோஷம்.

எங்களூக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி.பெருநாள் வந்து புதுத்துணீ உடுத்தினால் வரும் சந்தோஷம் தான் .பர்ஹாத் ரொம்ப அழகா வடிவமைச்சு குடுத்திருக்கார்.

அவருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி {_ {_ {_ {_ {_ {_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனைத்தமிழ்  உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு   Empty Re: சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு

Post by *சம்ஸ் Sat 29 Mar 2014 - 14:49

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:ரெம்ப சந்தோஷமாக  இருக்கிறது சம்ஸ்சார்!

ஏதோ புதிய இடம் வந்தது போல், புது வீடு கட்டி குடிவந்தது போன்ற உணர்வு! என் கண்கள் கலங்கியது  நிஜம்! பார்வைக்கு ரெம்ப அழகாக கம்பீரமாக இருக்கிறது சேனை!

வேலை பழுவுக்கிடையிலும் இதற்கும் நேரம்செலவழிக்கும் உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்!

பேனரை வடிவமைத்த பர்ஹாத்துக்கு மனமார்ந்த நன்றி!

மாற்றங்கள் தொடரட்டும், அனைவரும் அன்பால் ஒன்றுபடுவோம்.

இன்று எனக்குள் இருக்கும் மகிழ்ச்சி எப்படியென்று சொல்ல தெரியவில்லை அவ்வளவும் சந்தோஷம்.

எங்களூக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி.பெருநாள் வந்து புதுத்துணீ உடுத்தினால் வரும் சந்தோஷம் தான் .பர்ஹாத் ரொம்ப அழகா வடிவமைச்சு குடுத்திருக்கார்.

அவருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி {_ {_ {_ {_ {_ {_ 

நன்றி அக்கா  !_ 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத்தமிழ்  உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு   Empty Re: சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு

Post by ராகவா Sat 29 Mar 2014 - 18:41

*சம்ஸ் wrote:
Nisha wrote:ரெம்ப சந்தோஷமாக  இருக்கிறது சம்ஸ்சார்!

ஏதோ புதிய இடம் வந்தது போல், புது வீடு கட்டி குடிவந்தது போன்ற உணர்வு! என் கண்கள் கலங்கியது  நிஜம்! பார்வைக்கு ரெம்ப அழகாக கம்பீரமாக இருக்கிறது சேனை!

வேலை பழுவுக்கிடையிலும் இதற்கும் நேரம்செலவழிக்கும் உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்!

பேனரை வடிவமைத்த பர்ஹாத்துக்கு மனமார்ந்த நன்றி!

மாற்றங்கள் தொடரட்டும், அனைவரும் அன்பால் ஒன்றுபடுவோம்.

இன்று எனக்குள் இருக்கும் மகிழ்ச்சி எப்படியென்று சொல்ல தெரியவில்லை அவ்வளவும் சந்தோஷம்.
சம்ஸ் அண்ணா !!மிக அழகாக இருக்கு அண்ணா...
என்னால் நம்பவே முடியல...ரொம்ப ஆச்சிரியம்..என்னமோ மாற்றம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனைத்தமிழ்  உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு   Empty Re: சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு

Post by ராகவா Sat 29 Mar 2014 - 18:42

Nisha wrote:ரெம்ப சந்தோஷமாக  இருக்கிறது சம்ஸ்சார்!

ஏதோ புதிய இடம் வந்தது போல், பார்வைக்கு ரெம்ப அழகாக கம்பீரமாக இருக்கிறது சேனை!

வேலை பழுவுக்கிடையிலும் இதற்கும் நேரம்செலவழிக்கும் உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்!

பேனரை வடிவமைத்த பர்ஹாத்துக்கு மனமார்ந்த நன்றி!

மாற்றங்கள் தொடரட்டும், அனைவரும் அன்பால் ஒன்றுபடுவோம்.
 (((  (((  :^  )(
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனைத்தமிழ்  உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு   Empty Re: சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு

Post by ராகவா Sat 29 Mar 2014 - 18:53

பென‌ரின் மீது கிளிக் செய்தால் முகப்பிற்கு செல்ல முடியல அண்ணா..
அவ்வாறு செய்யுங்கள்..முன்பு அவ்வாறு இருந்தது..
இன்னும் சுலபமாக இருக்கும் அண்ணா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனைத்தமிழ்  உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு   Empty Re: சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு

Post by *சம்ஸ் Sun 30 Mar 2014 - 8:54

ந.க.துறைவன் wrote:மிக மிக அருமைங்க...

தங்களின் அன்பான வாழ்திற்கு மிக்க நன்றி ஐயா. !_ 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத்தமிழ்  உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு   Empty Re: சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு

Post by rammalar Sun 30 Mar 2014 - 12:37

அருமை...
-
சேனைத்தமிழ்  உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு   IMG-20130312-00548
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனைத்தமிழ்  உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு   Empty Re: சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈராக் குறித்த நபி ஸல் அவர்களின் முன் அறிவிப்பு.
» இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கை வெளியிடப்படும் வரை காத்திருப்பதாக தென் ஆபிரிக்கா அறிவிப்பு:-
»  பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
» விஏஓ மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் ; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum