Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
மண்ணை மலையாக்கும் திருவிழா!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
மண்ணை மலையாக்கும் திருவிழா!
பக்தியை வெளிப்படுத்துவதிலும் இறைவனிடம்
பிரார்த்தனையைச் சொல்வதிலும் நம் மக்கள்
புதுசு புதுசாக் கண்டுபிடிக்கிறாங்கப்பா...
அதுலதான் இது....
-
மதுரை நரசிங்கம்பட்டியில், பெருமாள் பாதங்கள்
அமையப்பெற்ற மலைக்கோயில் உள்ளது.
இம்மலையின் அடிவாரத்தில் முன்னமலை
ஆண்டிச்சாமி கோயில் உள்ளது.
இப்பகுதி மக்கள் இங்கு வழிபாடு நடத்துவது சற்று
வித்தியாசமாக இருக்கும். கோயில் அருகில் உள்ள
ஓடையில் இருந்து இரண்டு கைகளாலும் மணலை
எடுத்து வந்து அருகில் ஓர் இடத்தில் போட்டு
அதனைச் சுற்றி வருவார்கள்.
இதுபோல் ஒவ்வொருவரும் மூன்று முறை கைகளில்
மணல் எடுத்துப்போட்டு வணங்கி செல்ல, அந்த
இடத்தில் தற்போது மிகப் பெரிய மணல் குன்றே
உருவாகிவிட்டது.
வெறும் மணலை வீசியவர்களிடம், அத்துடன் உப்பு,
மிளகு சேர்த்து விசினால் நல்லது நடக்கும் எனக் கூறப்பட,
தற்போது அதுவும் சேர்ந்தே விசப்பட்டு வருகிறது.
சேங்கை எனப்படும் அந்த நீர் ஒடை மண்ணை
இப்படி எடுத்து வீசினால், விவசாயம் செழிக்கும்,
நோய் நொடி நெருங்காது என இப்பகுதி மக்கள்
உறுதியாக நம்புகிறார்கள்.
கார்த்திகை மாதங்களில் "மண்ணை மலையாக்கும்
திருவிழா' இப்பகுதியில் மிகப் பிரபலம்.
-
--------------------------------------
- ஜெயகுமார், மதுரை. (கல்கி))
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24160
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மீன் திருவிழா:
» பசி எடுத்தால் எந்த இடத்திலும் மண்ணை எடுத்து சாப்பிடுவேன்
» மண்ணை தாயாக மதிக்க வேண்டும்! -(வெ.இறையன்பு, கேள்வி-பதில்)
» என் திருவிழா
» ஓணம் திருவிழா - வரலாறு
» பசி எடுத்தால் எந்த இடத்திலும் மண்ணை எடுத்து சாப்பிடுவேன்
» மண்ணை தாயாக மதிக்க வேண்டும்! -(வெ.இறையன்பு, கேள்வி-பதில்)
» என் திருவிழா
» ஓணம் திருவிழா - வரலாறு
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|