Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்
3 posters
Page 1 of 1
உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்
பாகற்காய் உடலுக்கு மிகவும் சத்தானது. அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், பாகற்காயை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பட்டுடன் வைத்திருக்க முடியும். சிலருக்கு பாகற்காய் என்றாலே, அதன் கசப்புத் தன்மையால் பெரும்பாலும் செய்து சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அவ்வாறு தவிர்ப்பதால், அதிலுள்ள சிறப்பான நன்மையைத் தான் பெற முடியாமல் போகும்.
இப்போது அத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய பாகற்காயை, அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து எப்படி சுவையான முறையில் பொரியல் செய்வதென்று, அதன் செய்முறையை தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் சமைத்து சுவையுடன், ஆரோக்கியத்தையும் பெற்று மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 500 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2-3
உருளைக்கிழங்கு - 1 (சிறியது மற்றும் நீளமாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 3 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ADVERTISEMENT
எனவே அத்தகைய பாகற்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். அதிலும் இதனை புளிக் குழம்பு, பொரியல் என்று செய்து சாப்பிடலாம். குறிப்பாக இதனை குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால், அவர்களது வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழித்து, அவர்களது உடலை ஆரோக்கியத்துடன் பார்த்துக் கொள்ளலாம்.இப்போது அத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய பாகற்காயை, அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து எப்படி சுவையான முறையில் பொரியல் செய்வதென்று, அதன் செய்முறையை தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் சமைத்து சுவையுடன், ஆரோக்கியத்தையும் பெற்று மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 500 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2-3
உருளைக்கிழங்கு - 1 (சிறியது மற்றும் நீளமாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 3 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்
செய்முறை:
பாகற்காயை கழுவி, அதனை வட்டமாக நறுக்கி, அத்துடன் உப்பு சேர்த்து 3-4 மணிநேரம் சூரியவெப்பத்தில் வைக்க வேண்டும். இதனால் பாகற்காயில் உள்ள அதிகப்படியான கசப்பானது குறைந்துவிடும். பின் அதனை மீண்டும் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (நீரிழிவு நோயுள்ளவர்கள் என்றால், அதனை நறுக்கிய உடனே பயன்படுத்த வேண்டும்.)
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு, பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயத்தை நறுக்கிய தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்றி, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானதும், அதில் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது நேரம் கிளற வேண்டும்.
பின்னர் நறுக்கிய வைத்துள்ள பாகற்காயை சேர்த்து, மூடி வைத்து, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
அடுத்து மூடியை திறந்து, உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், மாங்காய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
பின்பு அதனை தட்டை வைத்து மூடி, 5 நிமிடம் வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, அதன்மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து பரிமாற வேண்டும்.
http://tamil.boldsky.com/
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்
பாகற்காய் நீரழிவு நோயாளர்களுக்கு மட்டுமலல் எல்லோருக்கும் நல்லதுதான்!
எண்ணெயில் பொரித்த எந்த பதார்த்தமும் அதன் சத்தை இழந்து விடும் என்பதால் பாகற்காய் கூடவே உருளைக்கிழங்கு பொரித்த பின் செய்யும் இவ்வகை உணவுகளை நீரழிவு நோயாளர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். உருளைகிழங்கில் காபோர்ஹைரரேட் எனும் மாச்சத்து இருப்பதால் எண்ணெய் சேர்த்து பொரித்து சோறுடன் உண்பது நீர்ழிவு நோயாளர்களுக்கு ஆரோக்கியமான் உணவல்ல!
சிறுவர்கள், வாலிபர்களுக்கும் வாய் ருசிக்காக செய்து தரலாம்.
சின்ன பாகற்காய்களாய் வாங்கி நடுவில் இருக்கும் விதை நீக்கியபின் சின்ன சின்ன துண்டுகளாய் கட் செய்து சிறிது நேரம் உப்பில் ஊற வைத்தால் கசப்பு ஓரளவு குறையும்.
பின்னர் நீரில் நன்றாக கழுவி வாணலியில் இட்டு மஞ்சள் , உப்பு,கட் செய்த பச்சைமிளகாய், சுத்தப்படுத்திய மீன் ஒரு துண்டு சேர்த்து சிறிது நீர் விட்டு மூடி அவிக்க வேண்டும்.
இன்னொரு பக்கம் துருவிய தேங்காய்ப்பூ, சின்ன வெங்காயம் சின்னதாய் கட் செய்தது தயார் செய்து விட்டு அவிய விட்ட பாகற்காயுடன் இருக்கும் மீனை வெளியில் எடுத்து முள் நீக்கி தேங்காய் பூவுடன் சேர்த்து வைக்கவும்.
பாகற்காய் வெந்து நன்றாக நீர் வற்றியபின் சிறிதே சிறுது எண்ணெய் இட்டு வறுக்க வேண்டும். தேங்காய்ப்பூ, மீன் சேர்த்து நன்றாக் வறுபட்டதும் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு கிளறி மூடி விடவும்.அடுப்பை அணைக்கவும் . வெங்காயம் அவிந்தும் அவியாமலும் இருந்தால் சுடு சோறுடன் பாகற்காய் வற அல்லது சுண்டல் சேர்த்து சாப்பிடும் போது மிக சுவையாக இருக்கும். கசப்பு இருக்கவே இருக்க்காது! அப்படியே இருந்தாலும் கசப்பும் கூட சுவையாய் இருக்கும்.
நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்
எனக்கு பாகற்காய் ரொம்ப பிடிக்கும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» சின்ன பாகற்காய் பொரியல்
» உருளைக்கிழங்கு முட்டைகோஸ் பொரியல்
» வெண்டைக்காய் பொரியல்
» கோவைக்காய் பொரியல்
» அவரைக்காய் பொரியல்
» உருளைக்கிழங்கு முட்டைகோஸ் பொரியல்
» வெண்டைக்காய் பொரியல்
» கோவைக்காய் பொரியல்
» அவரைக்காய் பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|