சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

 கடுகு வரி பெரிய வலி  - Page 2 Khan11

கடுகு வரி பெரிய வலி

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 கடுகு வரி பெரிய வலி  - Page 2 Empty கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Apr 2014 - 6:09

First topic message reminder :

காதலுக்கான தகுதி என்னிடம் இருந்தது -ஆனால் 
காதலி எதிர்பார்த்ததகுதி என்னிடம் இருக்கவில்லை.!

--

உன் உதட்டில் இருந்து  காதல் பிறந்தது ..!!!
உதறி தள்ளி விடாதே காதலை ...!!!

--

நான் உன்னை மறக்கமாட்டேன் அன்பே -என்று 
சொன்ன காதல் வென்றது இல்லை ...!!!

--

சொல்ல முடியாத உணர்வுதான் காதல் 
சொன்னால் அது வெறும் வார்த்தை ...!!!

--

உடைந்த காதலை ஓட்ட வைக்க -புதிய காதல் 
ஒன்றும் காதல் பசையில்லை....!!!

--

பனித்துளி அழகனது காதலைப்போல் -ஆனால் 
நிலத்தடி ஊற்று போல் காதல் வேண்டும் ...!!!

--

கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


 கடுகு வரி பெரிய வலி  - Page 2 Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Sun 4 May 2014 - 16:03

உயிரே நீ பேசாத  ராத்திரி ..?
------------------------------------------

சிவனுக்கு ஒரு ராத்திரிதான் 
சிவராத்திரி - உயிரே நீ பேசாத 
ராத்திரி எல்லாம் எனக்கு 
சிவராத்திரி .....!!!

--
கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  - Page 2 Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Sun 4 May 2014 - 16:08

நானும் தினம் தவம் .!!!
------------------------------

நானும் தினம் தவம் 
இருக்கிறேன் நீ காட்சி 
தருவாய் -என்று ...!!!

தினமும் ஜெபிக்கிறேன் 
நீ சொன்ன வார்த்தைகளை 
கொண்டு ....!!!

--
கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  - Page 2 Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Sun 4 May 2014 - 16:13

என் அன்றாட வாழ்க்கை ...!!!
--------------------------------------
உன் 
ஒரு சின்ன சிரிப்பில் தான் ..
இருக்குறது என் 
அன்றாட வாழ்க்கை ...!!!
தயவு செய்து தொலைத்து 
விடாதே - என் வாழ்கையை ...!!!

--
கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  - Page 2 Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Sun 4 May 2014 - 16:18

கண்ணீர் தான் பன்னீர் ...!!!
---------------------------------------
உன்னை காத்திருந்து 
காதலித்தேன் - இப்போ 
தனித்திருந்து அழுகிறேன் ...!!!
காதலில் கண்ணீர் தான் 
பன்னீர் ...!!!

--
கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  - Page 2 Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Sun 4 May 2014 - 16:23

கல்லறையில்  வாழ்கிறேன் 
-----------------------------------------

உயிரோடு இருந்து கல்லறையில் 
வாழ்கிறேன் -நீ என்னை விட்டு 
விலகினால் தாங்கி கொள்ள...!!!

--
கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  - Page 2 Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by நேசமுடன் ஹாசிம் Sun 4 May 2014 - 16:30

உண்மைதான் அத்தனையும் கடுகு போல்தான் வரிகள் அதனுள் இருக்கின்ற வலிகளை நினைத்துப்பார்த்தால் கடலிலும் பெரிது தொடருங்கள் கவிஞரே


 கடுகு வரி பெரிய வலி  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  - Page 2 Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Sun 4 May 2014 - 17:13

நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான் அத்தனையும் கடுகு போல்தான் வரிகள் அதனுள் இருக்கின்ற வலிகளை நினைத்துப்பார்த்தால் கடலிலும் பெரிது தொடருங்கள் கவிஞரே
நன்றி நன்றி 
தங்கள் கருத்துக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  - Page 2 Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum