சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Khan11

காதல் அணுக்கவிதைகள்..!!!

+4
பாயிஸ்
பானுஷபானா
ராகவா
கவிப்புயல் இனியவன்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 26 Apr 2014 - 16:49

First topic message reminder :

மன காயப்படும் கூட‌
ஆறுதல் சொல்ல‌ நீ 
வருவாய் என்று ஏங்குது
சொற‌ணை கெட்ட‌ 
என் இதயம்....!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by ராகவா Thu 29 May 2014 - 18:08

கே.இனியவன் wrote:
அனுராகவன் wrote:
கே.இனியவன் wrote:உன்னை அணு அணுவாக 
காதலிக்கிறேன் -உனக்கு 
அணுக்கவிதை எழுதுகிறேன் 
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
உண்மையில் உங்களுக்கு கல்யாணம் ஆச்சா..இல்லையேல் யாரேனும் காதலிக்கீறீரா.. _* 
அன்பின் நட்பே எல்லோரும் கேட்கும் கேள்வி 
தாங்களும் கேட்டுலிர்கள்...
எனக்கு வயது 48 ..இன்னும் இரண்டு வருடத்தில் 
அரைசதம் அடிக்க போகிறேன்...

எனக்கு 22 வயதில் மகன் இருக்கிறார் ..

எனக்கு காதலா ...? 
காதலை ரசிக்கிறேன் உண்மையை சொல்கிறேன் எனக்கே சில வேளை மெய் சிலிக்கிறென் எப்படி இந்த வரி எழுதினேன் ..சில வேளை நானே சிரிக்கிறேன் 
என் இப்படி எழுதினேன் என்று ...அனைத்தும் கற்பனை தான் நட்பே ....
உங்கள் திருமணம் காதல் திருமணமா? இல்லை காதல் தோல்விதான் அதிகம் கவியில் காண்கிறேன்..
நன்றி உங்கள் பதிலுக்கு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by rammalar Thu 29 May 2014 - 18:09

கவிதை அருமை..
-
காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Images?q=tbn:ANd9GcSFrwthUfHL8_jfqAz_kclRmwxF-tIqS_Y8ihovds-ysJm4UFLw
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by ராகவா Thu 29 May 2014 - 18:11

rammalar wrote:கவிதை அருமை..
-
காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Images?q=tbn:ANd9GcSFrwthUfHL8_jfqAz_kclRmwxF-tIqS_Y8ihovds-ysJm4UFLw
கவிதைக்கு எங்கள் அண்ணன் கே.இனியவன்..படத்திற்கு எங்கள் ராமநாதன் அண்ணன்..சபாஷ்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 May 2014 - 18:19

உன்னை யாரும் கடத்த 
துன்புறுத்த முடியாது -என் 
இதயத்துக்குள் இருப்பதால் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 May 2014 - 18:20

நானும் சாரை பாம்புதான் 
உன்னை தவிர வேறு யாரையும் 
பார்க்க மாட்டேன்....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 May 2014 - 18:26

உன் கண்ணீர் மழையில் 
நனையாமல் இருக்க - என் 
நினைவு குடையை விரிக்கிறேன் 
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by rammalar Thu 29 May 2014 - 18:36

*_  *_ 
--
காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Southern-pacific-mating1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 May 2014 - 18:54

அருமையான படம் 
பொருத்தமான படம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by ராகவா Thu 29 May 2014 - 18:57

கே.இனியவன் wrote:அருமையான படம் 
பொருத்தமான படம்
 !_  !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 31 May 2014 - 16:55

எனக்கு தெரியும்
என் நினைவெல்லாம்
என்னிடத்தில் வெறும்
உடலோடு அங்கு
நடமாடுகிறாய்
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 31 May 2014 - 16:58

என்னை விரும்பு என்று
கெஞ்ச மாட்டேன்
என்னை விரும்பாத வரை
விட மாட்டேன்
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 31 May 2014 - 17:01

உலகில் பெரிய சித்திர வதை
பேசிய ஒரு உள்ளம் பேசாமல்
இருப்பது தான் ......
உலகில் பெரிய குற்றம்
காதல் செய்யாமல் காதலிப்பது
போல் நடிப்பது தான் ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 31 May 2014 - 17:05

எத்தனை உள்ளங்கள்
கெஞ்சி கேட்டாலும்
தனிப்பட்ட கவிதை
யாருக்கும் இல்லை
உயிரே எத்தனை கவிதை
எழுதினாலும் உனக்கு தவிர
யாருக்கும் இல்லை
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 31 May 2014 - 17:08

என்னை காதலால்
சித்திர வதை செய்கிறாள்
கண்களால் கைது செய்தவள்
நினைவு என்னும் சிறைச்சாலையில்
தினம் வாடி துடிக்கிறேன்
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 31 May 2014 - 17:10

உனக்காக எதையும்
இழப்பேன் என்னவள்
என்னை இழந்து நிற்கிறாள்
எனக்காக எதையும் வைத்திருக்காத
நான் எல்லாவற்றையும் இழந்து
நிற்கிறேன்
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 14:07

)((  )((
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 14:59

உனக்கு 
கவிதை எழுதி எழுதி 
என் பேனாவும் காகிதமும் 
காதலிக்க தொடங்கிவிட்டன ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 15:04

நீ  விலகி விட்டாய் ....
பசுமையான நினைவுடன்
இன்னும் நெருக்கமாக
காதலிக்கிறேன் ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 15:07

உனக்காக துடிக்காத 
இதயம் இருந்தாலென்ன ...?
இறந்தாலென்ன ...?
வெற்றுடலுடன் இருக்கிறேன் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 15:10

காதலின் பின் தனியாக 
மூச்சு கூட விட்டதில்லை 
உன் மீது காதல் என் உயிரிலும் 
மேலானது .....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 15:14

முத்தம் 
கேட்டால் தட்டி விடுகிறாய் 
தள்ளிவிட்டு நான் போனால் 
முத்தமிட்டு செல்கிறாய் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 15:45

காதலுக்கு விழிதான் 
தாய் மொழி 
கண்ணீர்தான் அதற்கு 
வார்த்தைகள் ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 15:48

காதலில் 
நான் விட்ட தவறு
காதலை நம்பாமல் 
உன்னை நம்பியது ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 15:51

கண்ணால் காதலை பெற்று 
கண்ணை மூடி இன்பம் கண்டு 
காலமெல்லாம் வாழ்வதே 
காதல் ......!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Aug 2014 - 15:54

சொல்ல வந்த வார்த்தையை 
சொல்லாமல் செல்கிறாய் 
மலராத மொட்டுப்போல் 
வாடியது என் காதல் பூ ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் அணுக்கவிதைகள்..!!! - Page 2 Empty Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum