Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
+5
Muthumohamed
இன்பத் அஹ்மத்
ராகவா
rammalar
ந.க.துறைவன்
9 posters
Page 1 of 1
' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
*
உலக“மே” வியக்கு“மே”
வியர்வைத் துளிகளில்
உதித்தது உழைப்பாளர் தின“மே”.
*
வாழ்த்துவோ “ மே ”.
***
உலக“மே” வியக்கு“மே”
வியர்வைத் துளிகளில்
உதித்தது உழைப்பாளர் தின“மே”.
*
வாழ்த்துவோ “ மே ”.
***
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
நன்றி ராம்மலர்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
'"மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
என்றும் சந்தோசமாய் வாழ்வோம்அனுராகவன் wrote:'"மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
உழைப்பாளர்கள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்
Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
இனிய உழைப்பாளர் தின நல்
வாழ்த்துக்கள் நன்றி
வாழ்த்துக்கள் நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
நன்றி அஹ்மத் சார்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
நன்றி அனுராகவன் சார்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
தொழிலாளர் தினம் 2015 வாழ்த்துக்கள்
இன்று உலகமக்கள் அனைவராலும் "மே மாதம் 1 ஆம் தேதி" தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், மே தினம் என அழைக்கப்படும் இந்த தினம், தொழிலாளர்களின் உழைப்புக்கு நன்றியும் மரியாதையும் செய்யும் பொருட்டும் அவர்களது உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கும் பொருட்டும் அனுசரிக்கப்படுகிறது. தொழிலாலர்களின் உரிமைக்கு அங்கீகாரம் கிடைத்த 19 ஆம் நூற்றாண்டில் (1886) இருந்து இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் உலகத்தில் உள்ள அனைத்து தொழிலாலர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், மே தினம் என அழைக்கப்படும் இந்த தினம், தொழிலாளர்களின் உழைப்புக்கு நன்றியும் மரியாதையும் செய்யும் பொருட்டும் அவர்களது உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கும் பொருட்டும் அனுசரிக்கப்படுகிறது. தொழிலாலர்களின் உரிமைக்கு அங்கீகாரம் கிடைத்த 19 ஆம் நூற்றாண்டில் (1886) இருந்து இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் உலகத்தில் உள்ள அனைத்து தொழிலாலர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
இந்நாளில் உலகத்தில் உள்ள அனைத்து தொழிலாலர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
உலக இயக்கம் ....
இயற்கையால் நிகழ்கிறது ....
உண்மைதான் ......!!!
உலக பொருளாதாரம் ....
இயங்குவது எங்களால் தானே ....
எம் அயராத உழைப்பு ...
இவ் உலகை தினமும் ....
அலங்கரிதுகொண்டே இருக்கும் ....
+
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்
இயற்கையால் நிகழ்கிறது ....
உண்மைதான் ......!!!
உலக பொருளாதாரம் ....
இயங்குவது எங்களால் தானே ....
எம் அயராத உழைப்பு ...
இவ் உலகை தினமும் ....
அலங்கரிதுகொண்டே இருக்கும் ....
+
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்
Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|