சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Today at 6:34

» பல்சுவை -
by rammalar Yesterday at 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59

» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56

» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09

» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20

» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39

» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Khan11

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

+3
rammalar
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 May 2014 - 10:05

நீ 
நிலாவாக இரு ....!!!
நிழலாக இரு ....!!!
எதுவாக இருந்தாலும் ..
காதல் செய்கிறேன் ....!!!
நிலவாக இருந்தால் 
நினைவுகளால் காதலிப்பேன் ...!!!
நிழலாக இருந்தால் 
கனவுகளால் காதலிப்பேன்.....!!!


கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 01
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 May 2014 - 10:15

எனக்குள் நீயும் 
உனக்குள் நானும் 
இருக்கிறோம் என்பதை 
எத்தனை முறைதான் 
தான் உனக்கு சொல்வது ...?
உருவம் தான் இரண்டு 
உயிர் ஒன்று என்பது 
தானே காதல் .....!!!


கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 May 2014 - 10:21

காதலால் காதல் செய்கிறேனென்று 
கவிதையைக் காதலிக்கிறீர்கள் 
கவிதக்காதலி உலகைக் காதலிக்கச்செய்கிறாள் 
உலக வலம் கவிதையாய உங்கள் வரிகளில் 
காதலோடு மகிழ வாழ்த்துகள் சார்


காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 May 2014 - 10:29

என்னை எல்லோருக்கும் 
பிடிக்கும் -ஆனால் எனக்கு 
உன்னை மட்டுமே பிடிக்கும் ...!!!
உன்னை எல்லோருக்கும் 
பிடிக்கும் -ஆனால் உனக்கு 
என்னை மட்டுமே பிடிக்கும் ...!!!
காதல் ஆயிரம் சங்குகளில் 
ஒரு சங்கு வலம்புரிபோல் ...!!!



கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 May 2014 - 10:35

நீ வந்து விட்டு 
சென்றுவிடுவாய் 
உனக்கு எங்கு தெரியும் 
நான் படும் அவஸ்தை 
உன் நினைவுகள் தான் 
உள்மூச்சு - உன் கனவுகள் 
தான் என் வெளி மூச்சு ....!!!


கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 04
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 May 2014 - 10:47

எதை எடுத்தாலும் தோல்வி 
எதை தொட்டாலும் பிரச்சனை 
என்றிருந்த என் வாழ்க்கையில் 
நீ வந்தாய் -நினைவுகளை தந்தாய் 
பாலைவனமாக இருந்த என் 
வாழ்க்கை - நயாக்கர நீர் 
வீழ்ச்சியாக்கியவள் -நீ 



கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 9 May 2014 - 9:03

நீ தரும் நினைவுகள் 
சிலவேளை காயமாய் 
இருகிறது - சிலவேளை 
மருந்தாக இருக்கிறது ...!!!
அதனால் தான் இத்தனை 
வலியை நீ தந்தாலும் 
சிரித்துவிட்டு இருக்கிறேன் ...!!!




கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 06
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 9 May 2014 - 9:13

வாழ்க்கையில் நான் 
பெற்றவற்றை விட 
இழந்தவை அதிகம் 
உன் கன்ன குழி சிரிப்பில் 
என்னை இழந்தேன் 
இப்போ உன்னை இழந்து 
விட கூடாது என்பதற்காக 
எல்லாவற்றையும் இழக்கிறேன் 
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 07
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 9 May 2014 - 9:27

நாளாந்தம் நான் படும் 
வேதனைகள் சொல்லில் அடங்காது 
எந்நாளும் அதை உனக்கு நான் 
கூறுவதே இல்லை ....!!!
உன்னோடு இருக்கும் அந்த 
நிமிடமே என் இன்ப நிமிடம் 
இதயமானவளே ...!!!
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 08
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 14 May 2014 - 6:04

நேசமுடன் ஹாசிம் wrote:காதலால் காதல் செய்கிறேனென்று 
கவிதையைக் காதலிக்கிறீர்கள் 
கவிதக்காதலி உலகைக் காதலிக்கச்செய்கிறாள் 
உலக வலம் கவிதையாய உங்கள் வரிகளில் 
காதலோடு மகிழ வாழ்த்துகள் சார்
 (((  (((
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 14 May 2014 - 6:39

நீ என்ன மின்னனா ..?
வரும் போது இத்தனை 
பிரகாசமாக இருக்கிறாய் ..?

நீ என்ன மழைக்கு 
பிறந்தவளா ..? இத்தனை 
கண்ணீரை தருகிறாய் ,,,,?

நீ மின்னலாக இரு 
மழையாக இரு -நான் 
உனக்கு மேகமாக இருப்பேன் ...!!!
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 09
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 14 May 2014 - 6:47

காதலில் 
சேர்ந்திருக்கும் போது 
வரும் இன்பத்தை தான் அன்பே 
எல்லோரும் விரும்புவர்  -நீ 
பிரிந்திருக்க விரும்புகிறாய் ...?
பிரிந்திருக்கும் போது நினைவுகள் 
அதிகம் என்பதற்காகவா ...?
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 09
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 14 May 2014 - 6:58

இதயம்
ஒரு கையளவு 
என்று சொன்னார்கள் 
உன் 
இதயத்தில் இணைந்தேன் 
இன்று வரை அதன் 
எல்லையை தேடுகிறேன் 
இப்படிதான் வாழ்க்கையை 
தொலைத்தவர்கள் அதிகம் 
நான் மட்டும் 
விதிவிலக்கில்லை ...!!!
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 11
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by rammalar Wed 14 May 2014 - 9:47

*_  *_ 
காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Images?q=tbn:ANd9GcSLKNClCSeD3umcP5ZKA99BgcYBtiab2cb_WCfOrkcCuowUk6i1ZQ
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24551
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 May 2014 - 6:54

*_  *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 May 2014 - 7:34

உன் 
தீ கொண்ட பார்வையால் 
கருகி கொண்டிருக்கிறேன் 
உன் மழலை கொண்ட பேச்சால் 
துடித்து கொண்டிருக்கிறேன் 
தினமும் எரிகிறேன் - உன் 
கண் பட்ட காதல் தீயால் ...!!!
இந்த புண்பட்ட இதயத்துக்கு 
நீ சிரஞ்சீவி மருந்து ....!!!
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 12
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 May 2014 - 7:59

உன்னை 
சிற்பமாக செதுக்கினேன் 
நீ சிற்பமாக இருகிறாய் 
நான் தான் சிதைக்கபட்டு 
விட்டேன் ....!!!
எண்ண உளியால் செதுக்கிற 
உன் உருவம் அழகானது 
உளிதான் அழுகிறது ...!!!
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 13
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 May 2014 - 8:08

உலகில் 
பெரிய களஞ்சிய சாலை 
என் இதயம்  தான் -உன் 
இத்தனை நினைவுகளை 
சேகரித்து வைத்து அப்பப்போ 
தந்து கொண்டிருக்கிறது ...!!!
களஞ்சிய இருப்பு குறையாமல் 
உன் நினைவுகளை தா உயிரே ...!!!
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 14
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 May 2014 - 8:19

என் கவிதையை எடுத்து 
காதல் செய்பவர்கள் 
புரிந்த கொண்ட அன்பை 
கூட -  நீ ஏன் அன்பே 
புரிந்து கொள்ளவில்லை ..?
ஒன்றில் என்னை புரிந்துகொள் 
இல்லையேல் கவிதையை 
புரிந்து கொள் ....!!!
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 15
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 22 May 2014 - 17:33

சந்தோசப்படுகிறேன் உயிரே 
இதுவரை காதலை  சுமந்தேன் 
இப்போ நீ தந்து விட்டு சென்ற 
வலிகளை சுமர்ந்து கொண்டு 
இருக்கிறேன் ....!!!
உன் வலிகளை சுமக்கும் 
கூலியாளாய் என்னை 
காதலித்தத்தற்கு நன்றி ...!!!
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 22 May 2014 - 17:42

உன் இதயம் என்ன காதல் 
சிறைச்சாலையா ...?
என்னை கைது செய்து 
விலங்கிட்டுருக்கிறாய் ....
ஒன்றில் ஆயுள் கைதியாக்கு ...
தூக்கு தண்டனை கைதியாக்கு ...
தீர்ப்பை தள்ளிப்போடுவதுபோல்  
மௌனத்தில் இருக்காதே ...!!!
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 22 May 2014 - 17:54

நான் 
காதல் பிச்சைகாரன் 
என்னிடம் இருந்த 
எல்லாவற்றையும் இழந்து 
உன்னை பெற்றேன் ....!!!
இப்போ உன்னையும் இழந்து 
நிற்கிறேன் ...!!!
கிழிந்த சட்டைபோல் சில 
நினைவுகள் 
ஒட்டி நிற்கின்றன ...!!!    
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 22 May 2014 - 18:04

இறைவா ..?
இரண்டு கண்னை கொடுத்து ...
என்னை கலங்க வைத்தவனே...!!! 
எனக்கு இரண்டு இதயம் கொடு ...
அவள் நினைவுகளை சுமக்க ..
ஒரு இதயம் போதவில்லை ...!!!
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 22 May 2014 - 18:25

காதலில் பொறுமையை ..
கடைப்பித்தது தப்பானது.... 
நீ கிடைப்பாய் என்று இருந்து... 
என் வாழ்க்கையே ....
கானல் நீராகி விட்டது ....
என் கல்லறைப்பூவில் ...
உன் நினைவுகள் தான் ...
ஆத்ம வரிகள் .....!!!
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 May 2014 - 13:09

நானும் ஒரு கோடீஸ்வரன் 
உன் நினைவுகள் 
கோடிக்கணக்கில் சேமித்து 
வைத்திருக்கிறேன் ...!!!

சேமிப்பு குறைந்தால் 
நம் காதல் முதலீடு 
குறைந்து விடும் உயிரே ...!!!
வாழ்க்கையையே 
பூச்சியமாக்கி விடாதே ....!!!
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! Empty Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum