Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
கோடைக்கு ஏற்ற காய்கறிகள்
4 posters
Page 1 of 1
கோடைக்கு ஏற்ற காய்கறிகள்
* காலிபிளவர்: நல்ல ஈரப்பதம் கொண்ட
காலிபிளவரில் வைட்டமின் சி சத்து ஏராளமாக
இருக்கிறது.
இது கோடையில் உண்டாகும் சூட்டைத் தணிக்கும்
சக்தி கொண்டது. மூலச்சூட்டிற்கும் இது மிகவும்
நல்லது.
-
-
* கல்யாண பூசணிக்காய்: உடல் சூடு காரணமாக
ஒருவரது உடல் மெலிந்து கொண்டே இருந்தால்
கல்யாண பூசணிக்காயைத் தொடர்ந்து சாப்பிட
வேண்டும்.
அதிலும் பிஞ்சு கல்யாண பூசணிக்காய் உடல்
சூட்டைப் போக்கும். இதில் உள்ள தண்ணீர் சத்து,
மாவுச்சத்து, சர்க்கரைச் சத்து ஆகியவை கோடைக்கு
இதமானது.
-
* வெள்ளை முள்ளங்கி: எளிதில் ஜீரணிக்கக்கூடிய
முள்ளங்கியில் தொண்ணூறு சதவீதம் தண்ணீர்ச்
சத்து அடங்கி இருப்பதால் அது உடல் சூட்டைத்
தணிக்கிறது. முள்ளங்கி சாப்பிடுவதால் சிறுநீர்பை
சுத்தமாகும்.
வாதநோய்க்காரர்கள் சாப்பிடக் கூடாது. மாதவிலக்கு
நாளில் சாப்பிட்டால் அதிக உதிரப்போக்காகி
கோடையில் களைப்பு ஏற்படும்.
-
* வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ மூன்றுமே
கோடைக்கு இதம் தரும் காய்கறிகளாகும். உடல்
சூட்டைத் தணிக்கும்.
-
---------------------------------------------
ஆர். மீனாட்சி, திருநெல்வேலி.
(தினமணி கதிர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Re: கோடைக்கு ஏற்ற காய்கறிகள்
பயனுள்ள பதிவு இது போன்ற பதிவுகள் பதிவிடும் போது படங்களுடன் பதிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோடைக்கு ஏற்ற காய்கறிகள்
பயனுள்ள தகவல்
நான் பூசணிக்காய் வாழைத்தண்டு இதுவரை சமைத்ததில்லை.
நான் பூசணிக்காய் வாழைத்தண்டு இதுவரை சமைத்ததில்லை.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» காய்கறிகள் - மருத்துவம்
» கோடைக்கு இதமான... கேசார் பிஸ்தா குல்பி!!!
» மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!
» வெள்ளை காய்கறிகள்
» புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்
» கோடைக்கு இதமான... கேசார் பிஸ்தா குல்பி!!!
» மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!
» வெள்ளை காய்கறிகள்
» புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|