சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

சேனையின் நுழைவாயில். - Page 16 Khan11

சேனையின் நுழைவாயில்.

+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters

Page 16 of 40 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்

Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)

சேனையின் நுழைவாயில். - Page 16 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 May 2014 - 8:29

வணக்கம் ராக்வன். உங்களுக்கு இன்று விடுமுறை் தினமா..

இன்று என் மகளுக்கு பிறந்த நாள் .. நான் இன்னும் சிறிது நேரத்தில் ஹோட்ட்ல போய் விட்டுப்படியே மகளில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு மாலை சிறு விருந்துக்கு ஆயத்தம் செய்யணும்.

அவள் அவள் நண்பர்களுடன் சினிமாவுக்கு செல்லதிட்டம் வேறு இட்டிருக்கின்றாள்”. இன்றைய நாள் எனக்கு அலைச்சலாய் இருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 29 May 2014 - 8:33

Nisha wrote:வணக்கம் ராக்வன். உங்களுக்கு இன்று விடுமுறை் தினமா..

இன்று என் மகளுக்கு பிறந்த நாள் .. நான் இன்னும் சிறிது நேரத்தில் ஹோட்ட்ல போய் விட்டுப்படியே மகளில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு மாலை சிறு விருந்துக்கு ஆயத்தம் செய்யணும்.

அவள் அவள் நண்பர்களுடன் சினிமாவுக்கு செல்லதிட்டம் வேறு இட்டிருக்கின்றாள்”.  இன்றைய நாள் எனக்கு அலைச்சலாய் இருக்கும்.  

அக்கா..இன்று விடுமுறை இல்ல..அலுவலகம் வந்துவிட்டேன்..கொஞ்சம் வேலையில் சிந்தனை..அதனால் சேனையில் கொஞ்சம் உலாவிட்டு செல்ல திட்டம்..

பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கு...
சேனையின் நுழைவாயில். - Page 16 2Q==

சரி அக்கா இன்று நன்றாக கொண்டாடுங்கள்..
நேரம் கிடக்கும்போது வாருங்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 May 2014 - 8:35

வாழ்த்துக்கு நன்றிப்பா! லாப்டப் வாங்கியாகி விட்டது போல..

இயன்ற வரை தினம் வரப்பாருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 29 May 2014 - 8:38

Nisha wrote:வாழ்த்துக்கு நன்றிப்பா! லாப்டப் வாங்கியாகி விட்டது போல..

இயன்ற வரை தினம் வரப்பாருங்கள்.
ஆமாம் அக்கா..ஆனால் இண்டெர்நெட் இங்கு தலையின் விலை..யு.எஸ்.பி மோடம் பயன்படுத்துகிறேன்..ஆனாலு விலையால் கட்டுக்குள் வரமாட்டங்குது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 May 2014 - 8:56

அங்கு மாதக்கட்டணத்துக்கு நெட் கனெக்‌ஷன் எடுக்க எவ்வளவு செலவாகும் ராகவன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 29 May 2014 - 9:00

Nisha wrote:அங்கு மாதக்கட்டணத்துக்கு நெட் கனெக்‌ஷன் எடுக்க எவ்வளவு செலவாகும் ராகவன்.
இரண்டாயிம் ஆகும் அக்கா..ஆனாலும் நிறைய பிராடுதணங்கள் நடக்கிறது..
அதனால் எதையும் நம்ப முடியல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 May 2014 - 9:05

அனுராகவன் wrote:
Nisha wrote:அங்கு மாதக்கட்டணத்துக்கு நெட் கனெக்‌ஷன் எடுக்க எவ்வளவு செலவாகும் ராகவன்.
இரண்டாயிம் ஆகும் அக்கா..ஆனாலும் நிறைய பிராடுதணங்கள் நடக்கிறது..
அதனால் எதையும் நம்ப முடியல..

ஏன். தனியார் நிறுவங்களா இணைப்பு வழங்குகின்றார்கள். அங்கே 2000 என்பது இணைய இணைப்புக்கு அதிகமான தொகையா.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 29 May 2014 - 9:09

Nisha wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:அங்கு மாதக்கட்டணத்துக்கு நெட் கனெக்‌ஷன் எடுக்க எவ்வளவு செலவாகும் ராகவன்.
இரண்டாயிம் ஆகும் அக்கா..ஆனாலும் நிறைய பிராடுதணங்கள் நடக்கிறது..
அதனால் எதையும் நம்ப முடியல..

ஏன். தனியார் நிறுவங்களா இணைப்பு வழங்குகின்றார்கள்.  அங்கே 2000 என்பது இணைய இணைப்புக்கு அதிகமான தொகையா.
எல்லாம் வியாபார நோக்கத்தால் விளம்பரங்கள் மூலம் அதை கொடுக்கிறோம் என்று சொல்லி நாம் வாங்கி பயன்படுத்துவோம் ..உடனே பாதியாக அதாவது 5 ஜிபி என்று வாங்கினால் கிடப்பது 2.5 ஜிபியே....
அதனால் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன..அவர்கள் வியாபரத்திற்கு மட்டுமே..
அதனால் நமக்கு பயன் இல்லை...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 May 2014 - 9:37

அது சரி!

இன்றைக்கு என்னாச்சு சேனையில் யாரையும் காணவில்லையே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 29 May 2014 - 9:39

Nisha wrote:அது சரி!

இன்றைக்கு என்னாச்சு சேனையில் யாரையும் காண்வில்லையே!
கொஞ்சம் டீ குடித்துவிட்டு ,செய்தி தாள் படித்து வாங்க..பானு அக்கா எட்டி பார்ப்பாங்க..
நண்பன் அண்ணா மதிய உணவோடு வருவார்..பிறகு நான் இரவில் வருகிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 29 May 2014 - 11:00

உள்ளேன் ஐயா
இந்த மனைவிங்களே அப்படித்தான்
இன்று நான் சேனைக்கு வரத்தாமதம் ஆனதற்கு என் மனைவிதான் காரணம்
நிஷா அக்கா நிஷாவுக்கு ரெண்டு போடுங்கள் ))& 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 29 May 2014 - 11:01

நண்பன் wrote:உள்ளேன் ஐயா  
இந்த மனைவிங்களே அப்படித்தான்  
இன்று நான் சேனைக்கு வரத்தாமதம்  ஆனதற்கு  என் மனைவிதான் காரணம்
நிஷா அக்கா நிஷாவுக்கு ரெண்டு போடுங்கள் ))& 
அப்படியா...இதோ  ))& ))& (_ (_ (_ ((( #* #* இப்ப ஓகேவா )( 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 May 2014 - 11:04

நண்பன் wrote:உள்ளேன் ஐயா  
இந்த மனைவிங்களே அப்படித்தான்  
இன்று நான் சேனைக்கு வரத்தாமதம்  ஆனதற்கு  என் மனைவிதான் காரணம்
நிஷா அக்கா நிஷாவுக்கு ரெண்டு போடுங்கள் ))& 

வணக்கம், வணக்கம்,

வரும் போதே தடாலடியாய் உள்னுழையும் மர்மம் தான் என்னவோ!
மனைவியுடன் அரட்டையில் நேரம் போனது தெரியவில்லையா.. அரட்டையா அதட்டலான்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா!

நான் ஏன் நிஷாவுக்கு ரெண்டு போடணும்.. உங்களுக்கு போடும் படிதான் சொல்லணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Thu 29 May 2014 - 11:12

Nisha wrote:வணக்கம் ராக்வன். உங்களுக்கு இன்று விடுமுறை் தினமா..

இன்று என் மகளுக்கு பிறந்த நாள் .. நான் இன்னும் சிறிது நேரத்தில் ஹோட்ட்ல போய் விட்டுப்படியே மகளில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு மாலை சிறு விருந்துக்கு ஆயத்தம் செய்யணும்.

அவள் அவள் நண்பர்களுடன் சினிமாவுக்கு செல்லதிட்டம் வேறு இட்டிருக்கின்றாள்”.  இன்றைய நாள் எனக்கு அலைச்சலாய் இருக்கும்.  

உங்க மகளுக்கு என் வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள் நிஷா. என்ன வயசு ஆகுது?

எங்களுக்கெல்லாம் ட்ரீட் இல்லையா )* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 May 2014 - 11:16

டிரிட் தானே! தந்திட்டால் போச்சு, 13 ஆவது பிறந்த நாள் இன்று. ஐபோன் கிப்ட் கேட்டாள். தமையன் வாங்கிகொடுக்க கூடாது என சொல்லி தடா போடுறான். அவ முஞ்சை தூக்கி வைச்சிட்டு தனக்கு ஒரு கிப்டும் வேண்டாம்னுட்டு இருக்கா..

நம்ம காலத்தில மிட்டாய் வாங்கி ஸ்கூல் பசங்களுக்கு கொடுக்கவே பெரிய் பிரம்ம பிராயத்தனம் செய்ய வேண்டி இருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 29 May 2014 - 11:17

அனுராகவன் wrote:
நண்பன் wrote:உள்ளேன் ஐயா  
இந்த மனைவிங்களே அப்படித்தான்  
இன்று நான் சேனைக்கு வரத்தாமதம்  ஆனதற்கு  என் மனைவிதான் காரணம்
நிஷா அக்கா நிஷாவுக்கு ரெண்டு போடுங்கள் ))& 
அப்படியா...இதோ  ))& ))& (_ (_ (_ ((( #* #* இப்ப ஓகேவா )( 
நீங்கள் என் நிஷாவுக்குப்போட்டது என்னையும் தாக்கி விட்டது ராகவா  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 29 May 2014 - 11:18

Nisha wrote:
நண்பன் wrote:உள்ளேன் ஐயா  
இந்த மனைவிங்களே அப்படித்தான்  
இன்று நான் சேனைக்கு வரத்தாமதம்  ஆனதற்கு  என் மனைவிதான் காரணம்
நிஷா அக்கா நிஷாவுக்கு ரெண்டு போடுங்கள் ))& 

வணக்கம், வணக்கம்,

வரும் போதே தடாலடியாய் உள்னுழையும்  மர்மம் தான் என்னவோ!
மனைவியுடன் அரட்டையில் நேரம் போனது தெரியவில்லையா.. அரட்டையா அதட்டலான்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா!

நான் ஏன்  நிஷாவுக்கு ரெண்டு போடணும்.. உங்களுக்கு போடும் படிதான் சொல்லணும்.
ஐயோ நீங்களுமா ஏற்கனவே வாங்கிட்டுதான் வந்திருக்கேன் நிஷாவின் வாயால் நீங்க வேற !* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 May 2014 - 11:22

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:உள்ளேன் ஐயா  
இந்த மனைவிங்களே அப்படித்தான்  
இன்று நான் சேனைக்கு வரத்தாமதம்  ஆனதற்கு  என் மனைவிதான் காரணம்
நிஷா அக்கா நிஷாவுக்கு ரெண்டு போடுங்கள் ))& 
அப்படியா...இதோ  ))& ))& (_ (_ (_ ((( #* #* இப்ப ஓகேவா )( 
நீங்கள் என் நிஷாவுக்குப்போட்டது என்னையும் தாக்கி விட்டது ராகவா  _* 

அதனால் தான் சொல்வது சுத்தி பார்த்துட்டு பேசணும்னு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 29 May 2014 - 11:23

Nisha wrote:டிரிட் தானே! தந்திட்டால் போச்சு,  13 ஆவது பிறந்த நாள் இன்று. ஐபோன் கிப்ட் கேட்டாள். தமையன் வாங்கிகொடுக்க கூடாது என  சொல்லி தடா போடுறான். அவ முஞ்சை தூக்கி வைச்சிட்டு தனக்கு ஒரு கிப்டும் வேண்டாம்னுட்டு இருக்கா..

நம்ம காலத்தில மிட்டாய் வாங்கி ஸ்கூல் பசங்களுக்கு கொடுக்கவே பெரிய் பிரம்ம பிராயத்தனம் செய்ய வேண்டி இருக்கும்.
தமங்கைமேல் பாசம் இருந்ததால்தான் தமையன் அப்படி சொன்னான் அதில் என்ன இருக்கு சொல்லி புரிய வைங்கள் இந்த காலம் பொல்லாதது பிள்ளைகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
அன்பு மருமகளுக்கு  )(( )(( )(( ஐஸ் சாப்பிடுங்க 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 May 2014 - 11:28

அதே தான்! அதிலும் மகன் கொஞ்சம் என்ன ரெம்பவே தெளிவாய் முடிவெடுப்பான் என்பதால் அவள் விடயத்தில் அவனை மீறி ஒன்றும் செய்வதில்லை. பிரச்சனை இவ கூடபடிக்கும் பிள்ளைகளிடம் ஐபோன் இருப்பதுதான். மத்த ப்டி நான் வீட்டில் இருந்தால் என் போன் முழு நேரமும் அவளிடம் தான் இருக்கும். கேம் விளையாடிட்டிருப்பாள்.

வாழ்த்துக்கு நன்றி. அதிலும் மருமகள் என சொன்னதுக்கு ஸ்பெஷல் நன்றி.
உறவுகள் உரிமைகளை தாமாய் எடுத்தாளும் போது மனம் மகிழ்கின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Thu 29 May 2014 - 11:42

Nisha wrote:டிரிட் தானே! தந்திட்டால் போச்சு,  13 ஆவது பிறந்த நாள் இன்று. ஐபோன் கிப்ட் கேட்டாள். தமையன் வாங்கிகொடுக்க கூடாது என  சொல்லி தடா போடுறான். அவ முஞ்சை தூக்கி வைச்சிட்டு தனக்கு ஒரு கிப்டும் வேண்டாம்னுட்டு இருக்கா..

நம்ம காலத்தில மிட்டாய் வாங்கி ஸ்கூல் பசங்களுக்கு கொடுக்கவே பெரிய் பிரம்ம பிராயத்தனம் செய்ய வேண்டி இருக்கும்.

இந்தக் காலத்து பிள்ளைகள் ரொம்பவே சமத்து. எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள். இதமா சொல்லுங்க சிரிச்சிட்டே இருப்பா பாருங்க *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 May 2014 - 11:50

அது சரி!

இங்க பெரிய குருசோத்திர போர் நடக்குது அண்ணனுக்கும் தங்கைக்குமிடையில்.. நான் அமைதியாய் இங்கே உட்கார்ந்திருக்கேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 29 May 2014 - 11:53

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:டிரிட் தானே! தந்திட்டால் போச்சு,  13 ஆவது பிறந்த நாள் இன்று. ஐபோன் கிப்ட் கேட்டாள். தமையன் வாங்கிகொடுக்க கூடாது என  சொல்லி தடா போடுறான். அவ முஞ்சை தூக்கி வைச்சிட்டு தனக்கு ஒரு கிப்டும் வேண்டாம்னுட்டு இருக்கா..

நம்ம காலத்தில மிட்டாய் வாங்கி ஸ்கூல் பசங்களுக்கு கொடுக்கவே பெரிய் பிரம்ம பிராயத்தனம் செய்ய வேண்டி இருக்கும்.
தமங்கைமேல் பாசம் இருந்ததால்தான் தமையன் அப்படி சொன்னான் அதில் என்ன இருக்கு சொல்லி புரிய வைங்கள் இந்த காலம் பொல்லாதது பிள்ளைகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
அன்பு மருமகளுக்கு  )(( )(( )(( ஐஸ் சாப்பிடுங்க 

அதே தான்! அதிலும்  மகன் கொஞ்சம் என்ன ரெம்பவே தெளிவாய் முடிவெடுப்பான் என்பதால் அவள் விடயத்தில் அவனை மீறி ஒன்றும் செய்வதில்லை. பிரச்சனை இவ கூடபடிக்கும் பிள்ளைகளிடம் ஐபோன் இருப்பதுதான். மத்த ப்டி நான் வீட்டில் இருந்தால் என் போன்  முழு நேரமும் அவளிடம்  தான் இருக்கும்.  கேம் விளையாடிட்டிருப்பாள்.

வாழ்த்துக்கு நன்றி.  அதிலும்  மருமகள் என சொன்னதுக்கு ஸ்பெஷல் நன்றி.
உறவுகள் உரிமைகளை தாமாய் எடுத்தாளும் போது மனம் மகிழ்கின்றது.

சந்தோசம் அப்படியே போட்டோக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
 barth barth barth barth barth 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 May 2014 - 11:58

போட்டோக்களா! நீங்கள் அன்று நான் அனுப்பிய படங்கள் பார்க்கவில்லையா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 29 May 2014 - 12:12

Nisha wrote:போட்டோக்களா! நீங்கள் அன்று நான் அனுப்பிய படங்கள் பார்க்கவில்லையா!
பார்த்தேன் இன்று புதிய போட்டோக்கள் எடுப்பீர்கள்தானே அதைப் பகிருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 16 of 40 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum