சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

சேனையின் நுழைவாயில். - Page 23 Khan11

சேனையின் நுழைவாயில்.

+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters

Page 23 of 40 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்


Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)


சேனையின் நுழைவாயில். - Page 23 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 10:54

Nisha wrote:காலை, மதிய வணக்கங்கள்!

அனைவரும் நலமா!

வாங்க நிஷா நீங்க இன்னைக்கு லேட் . அனைவரும் நலமே நீங்க நலமா?

பொண்ணு சமாதானமாயிட்டாளா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 2 Jun 2014 - 10:58

ம்ம் அதெல்லாம் ஆகும்! அப்பறம் மீண்டும் ஏறும்.

நான் லேட்டான்னாலும் வந்தாச்சுல்ல... நீங்க நான்கு நாட்களா எஸ் ஆனதேன் மேடம்.. உங்களை காணல்லைன்னு உங்க தம்பி தங்கக்கம்பி என்னாச்சு ஏதாச்சு,, நான் தானாச்சோன்னு பொலு பொலுன்னு கண்ணீர் விட்டே அழுதிட்டார் மா!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 11:02

Nisha wrote:ம்ம் அதெல்லாம் ஆகும்! அப்பறம் மீண்டும் ஏறும்.

நான் லேட்டான்னாலும் வந்தாச்சுல்ல... நீங்க நான்கு நாட்களா எஸ் ஆனதேன் மேடம்.. உங்களை காணல்லைன்னு உங்க தம்பி தங்கக்கம்பி என்னாச்சு ஏதாச்சு,, நான் தானாச்சோன்னு பொலு பொலுன்னு கண்ணீர் விட்டே அழுதிட்டார் மா!


எந்த தம்பி நிஷா அழுதது சொல்லுங்க குச்சி மிட்டாயும்குருவி ரொட்டியும் குடுத்திறேன்.


என் தங்கையின் கணவர் வெள்ளீக்கிழமை இறந்துட்டார் (சித்தப்பா பொண்ணு) அங்கே போய் வந்ததால் மனசு சரியில்லாமல் வர முடியல. இன்னும் கூட அந்த ரணம் இருக்கு. மறக்க வேண்டி தான் இங்கே வந்தேன். அவளுக்கு வயது23 தான். அவருக்கு 33 வயதாகிறது.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 2 Jun 2014 - 11:06

குறைந்த வயதில் மரணம் ஜீரணிக்க முடியாததுதான்.

இறைவன் அந்த பெண்ணிற்கு நல்லதொரு வாழ்க்கையை தருவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 2 Jun 2014 - 11:06

என்னம்மா இது!

என்ன நடந்தது.. உடல் நிலை சரியில்லையா..

நீங்கள் அனைவரும் இறைவனை இறுக்கமாக பற்றுங்கள். நாம் அப்புறம் மெயிலில் பேசலாம்.

எந்த தம்பி தேடி இருப்பார்னு நீங்களே செஸ் பண்னுங்க...


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பாயிஸ் Mon 2 Jun 2014 - 11:10

அன்பு வணக்கங்களோடு நானும் உங்களுடன்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 11:11

ahmad78 wrote:குறைந்த வயதில் மரணம் ஜீரணிக்க முடியாததுதான்.

இறைவன் அந்த பெண்ணிற்கு நல்லதொரு வாழ்க்கையை தருவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போம்.

இன்ஷா அல்லாஹ் . ஆண்டவனின் செயல் அனைத்தும் எல்லாம் நன்மைக்கே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 2 Jun 2014 - 11:11

வாருங்கள் பாயிஸ்!

நலம் தானே!

நண்பன் அவர்களிக்கான வாழ்த்துதிரியில் உங்கள் வாழ்த்தினை பகிருங்கள்.!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 11:21

Nisha wrote:என்னம்மா இது!

என்ன நடந்தது.. உடல் நிலை சரியில்லையா..  

நீங்கள் அனைவரும் இறைவனை இறுக்கமாக பற்றுங்கள்.  நாம் அப்புறம் மெயிலில் பேசலாம்.

எந்த தம்பி தேடி இருப்பார்னு நீங்களே செஸ் பண்னுங்க...

ஜூரம் என்று படுத்தவர் தான். ஒரு மாதம் வரை ஜுரம் விடவே இல்லை. கோமாவில் விழுந்துட்டார். முதலில் பார்த்துக் கொண்டிருந்த ஹாஸ்பிடலில் இங்கே முடியாது அப்போலோ  கொண்டு போங்கனு சொல்லிட்டாங்க.

அங்கேயும் என்ன ஜூரம்னு சொல்ல முடியல. ஸ்கேன் செய்து பார்த்ததில் என்றோ ஒரு நாள் பிரண்ட்ஸ்க்குள்ள அடிச்சி விளையாடும் போது கீழே விழுந்து மண்டை உடந்திருக்கிறது. அப்போதே ஸ்கேன் செய்தும் பார்த்திருக்கார் எதுவுமில்ல. ஆனால் கொஞ்ச நாள் கழித்து மூளையில் ரத்தம் உறைந்திருக்கிறது.
ம்
அதானால் தான் இந்த ஜுரம் . ஆபரேஷன் செய்தால் சரியாகிடும்னு சொல்லி இருக்காங்க. ஆபரேஷன் செய்தும் அதே நிலை தான். மண்டை ஒட்டில் உயிர் இல்லை. அதை எடுத்து இடுப்பில் வைத்து தைத்தால் உயிரொட்டம் வந்துடும்னு செய்தாங்க. எந்தப் பலனும் இல்லை. ஜூரம் விட்ட்ருச்சு ஆனால் நினைவு திஎரும்பல. நீங்க வீட்டுக்கு கொண்டுபோய் பேச்சு குடுங்க சரியாகிடும் 2 மாதம் கழிச்சு வாங்க. மண்டையோட்டை எடுத்து பழையபடி வைக்கலாம்னு சொல்லி டிஸ்சார்ஜ் செய்துட்டாங்க.

அவர் வீட்டில் சின்னப்பிள்ளைகள் அதிகம் அதனால் அவர்க்கு தொந்தரவா இருக்கும்னு  வேற ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்தாங்க. அங்கே போய் மறு நாள் இறந்துட்டார்.

30 லட்சம் வரை செலவு செய்தும் உயிரைக் காப்பாற்றமுடியவில்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ஜனநாயகன் Mon 2 Jun 2014 - 11:29

என்னோட இரங்கல்கா அந்த அன்னனுக்கு.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 11:32

ஹாசிம் தான் என்னைத் தேடி இருப்பார் சரியா நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 2 Jun 2014 - 11:34

கடவுளே!

எனக்கு என்ன சொல்லி தேற்றுவதுன்னு தெரியல்லை பானு. தலையில் அடிபடுவதன் பின் விளைவுகளை அனுபவிப்பள் நான் அல்லவா.. நான் வாழும் வாழ்க்கையும் இறைவன் அருள் என்பதால் அவருக்கான காலம் முடிந்தது என நினைத்து மனதை தேற்றிடுவோம்.

அவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றதோ... எப்படி இருந்தாலும் இனி வரும் காலம் அந்த பெண் திடமாய் வாழ இறைவன் கருணை செய்யட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 11:43

பானுஷபானா wrote:ஹாசிம் தான் என்னைத் தேடி இருப்பார் சரியா நிஷா
 ))& ))& ))& ))& :kick: :kick: #* #* !* !* _* _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 11:43

Nisha wrote:கடவுளே!

எனக்கு என்ன சொல்லி தேற்றுவதுன்னு தெரியல்லை பானு.  தலையில் அடிபடுவதன் பின் விளைவுகளை அனுபவிப்பள் நான் அல்லவா..  நான் வாழும் வாழ்க்கையும் இறைவன் அருள் என்பதால்  அவருக்கான காலம் முடிந்தது என நினைத்து மனதை தேற்றிடுவோம்.

அவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றதோ...  எப்படி இருந்தாலும்  இனி வரும் காலம் அந்த பெண் திடமாய் வாழ இறைவன் கருணை செய்யட்டும்.

ஆமாம் நிஷா அவருக்கான இந்த உலக்த்து வாழ்க்கை முடிந்து விட்டது. இவளோடு சேர்த்து எங்க குடும்பத்துல 3 பேர் வாழக்கை இழந்து விட்டு இருக்கிறோம்.

இதுல இப்போ இன்னோரு கொடுமை என்னனா? இன்னோரு சித்தப்பா பொண்ணு கணவனோடு அம்மா வீட்ல தான் இருந்தா.போன மாசம் அவளின் தம்பிக்கு கல்யாணமாந்தால் இடம் போதவில்லை என இவளுக்கு வேறு வீடு பார்த்தாங்க. இப்போது இந்த விசயம் கேள்விப்பட்ட்தும் தங்கையின் கணவர் இப்படியே உங்க குடும்பத்துல நடக்குது நான் உன்னோடு வரமாட்டேன். நானும் இறந்துடுவெனு சொல்லிக்கிட்டு இருக்கார்.

4 வயசுல ஒரு பொண்ணு இருக்கா.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 2 Jun 2014 - 11:43

அனைவருக்கும் மதிய வணக்கங்கள் நலமா நண்பர்களே


சேனையின் நுழைவாயில். - Page 23 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 11:44

வாருங்கள் நிஷா அக்கா
வாருங்கள் பாயிஸ்
வாருங்கள் ஹாசிம்
வாருங்கள் வாருங்கள்
வாருங்கள் உறவுகளே
அனைவரும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 11:45

நண்பன் wrote:
பானுஷபானா wrote:ஹாசிம் தான் என்னைத் தேடி இருப்பார் சரியா நிஷா
 ))& ))& ))& ))& :kick: :kick: #* #* !* !* _* _* 

நிஜமாவே நினைச்சேன் நீங்க இப்படி கொந்தளிப்பிங்கனு. உங்களைத் தான் நினைச்சேன் ஆனா நான் கேட்டதுக்கு பதில் சொல்லலைல அதான் இப்படி மாத்தி சொன்னேன் . ^_ ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 11:45

பானுஷபானா wrote:
Nisha wrote:கடவுளே!

எனக்கு என்ன சொல்லி தேற்றுவதுன்னு தெரியல்லை பானு.  தலையில் அடிபடுவதன் பின் விளைவுகளை அனுபவிப்பள் நான் அல்லவா..  நான் வாழும் வாழ்க்கையும் இறைவன் அருள் என்பதால்  அவருக்கான காலம் முடிந்தது என நினைத்து மனதை தேற்றிடுவோம்.

அவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றதோ...  எப்படி இருந்தாலும்  இனி வரும் காலம் அந்த பெண் திடமாய் வாழ இறைவன் கருணை செய்யட்டும்.

ஆமாம் நிஷா அவருக்கான இந்த உலக்த்து வாழ்க்கை முடிந்து விட்டது.  இவளோடு சேர்த்து எங்க குடும்பத்துல 3 பேர் வாழக்கை இழந்து விட்டு இருக்கிறோம்.

இதுல இப்போ இன்னோரு கொடுமை என்னனா? இன்னோரு சித்தப்பா பொண்ணு கணவனோடு அம்மா வீட்ல தான் இருந்தா.போன மாசம் அவளின் தம்பிக்கு கல்யாணமாந்தால் இடம் போதவில்லை என இவளுக்கு வேறு வீடு பார்த்தாங்க. இப்போது இந்த விசயம் கேள்விப்பட்ட்தும் தங்கையின் கணவர் இப்படியே உங்க குடும்பத்துல நடக்குது  நான்  உன்னோடு வரமாட்டேன். நானும் இறந்துடுவெனு சொல்லிக்கிட்டு இருக்கார்.

4 வயசுல ஒரு பொண்ணு இருக்கா.
இறைவன் அவர் பிழைகளைப் பொறுத்து மறுமையில் நல்ல சுவனத்தைக் கொடுக்க நாம் துஆ செய்வோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 11:45

நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள் நலமா நண்பர்களே

வாங்க தம்பி நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 11:46

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:ஹாசிம் தான் என்னைத் தேடி இருப்பார் சரியா நிஷா
 ))& ))& ))& ))& :kick: :kick: #* #* !* !* _* _* 

நிஜமாவே நினைச்சேன் நீங்க இப்படி கொந்தளிப்பிங்கனு. உங்களைத் தான் நினைச்சேன்  ஆனா  நான் கேட்டதுக்கு பதில் சொல்லலைல அதான் இப்படி மாத்தி சொன்னேன் . ^_ ^_ ^_ 
தாங்க முடியல எக்கா ஏக்கா  :kick: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 2 Jun 2014 - 11:48

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள் நலமா நண்பர்களே

வாங்க தம்பி நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
நான் நலம் உங்கள் நலமறிய ஆவல்


சேனையின் நுழைவாயில். - Page 23 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 12:01

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள் நலமா நண்பர்களே

வாங்க தம்பி நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
நான் நலம் உங்கள் நலமறிய ஆவல்
நாங்களும் நலம்  :king: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 12:10

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள் நலமா நண்பர்களே

வாங்க தம்பி நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
நான் நலம் உங்கள் நலமறிய ஆவல்
நாங்களும் நலம்  :king: 

தலைல என்ன கவுத்திப் போட்டிருக்கிங்க ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 12:21

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள் நலமா நண்பர்களே

வாங்க தம்பி நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
நான் நலம் உங்கள் நலமறிய ஆவல்
நாங்களும் நலம்  :king: 

தலைல என்ன கவுத்திப் போட்டிருக்கிங்க ^_ 
நான் அவனில்லை அது ஹாசிம் ராஜா வேஷம் போட்டிருக்கார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin Mon 2 Jun 2014 - 12:54

எல்லாமே வேஷம் தானோ
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 40 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum